Posted inஇலக்கியக்கட்டுரைகள்
நெய்தற் பத்து
நெய்தல் என்பது ஐவகைத் திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடமும்தான் நெய்தல் எனப்படும். அங்கு தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நினைந்து இரங்கியிருப்பர். இப்பகுதில் உள்ள பத்துப் பாடல்களும் அவர்கள் இரங்கி இருக்கும் நிலையினைக் கூறுவதால் இப்பகுதி நெய்தல்…