Posted on May 31, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத…
எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்எல்லா மொழியும் நன்றுகோபிக்காதீர் நண்பரேஅவற்றுள் தமிழும் ஒன்றுஎன ஞானக்கூத்தன் எழுதியிருப்பார்ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பிறமொழி காழ்ப்பை பிரபலமாக்கிய அரசியல்வாதிகளால் , தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் உரையாடல் நிகழ்வது நின்று விட்டது.…
கோ. மன்றவாணன் ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அழைப்பிதழில் அச்சிட்டு இருப்பார்கள். அதற்குச் சற்று முன்னதாக அரங்குக்குச் சென்றுவிடுவோர் உண்டு. அவர்களே கால தேவனை மதிப்பவர்கள். “கூட்டம் வந்ததும் தொடங்கி விடலாம்” என்று அமைப்பாளர்களில் ஒருவர் சொல்வார். காத்திருப்போம்…
தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ) மூக்குக்கண்ணாடி அணிந்தவர்களை 'நாலு கண்ணா' என்றும் 'புட்டிக்கண்ணாடி' என்றும் உரக்க அழைப்பவர்கள் எப்படி உற்ற நண்பர்களாக முடியும்? உடல் ஊனமுற்றவர்களை ஊனத்தை அடைமொழியாக்கிச் சுட்டுபவர்களை மனிதர்களாகக் கொள்ளத் தகுமா? அடுத்தவர்களுக்கு அடைமொழியிட்டு அழைப்பத னாலேயே…
நாகர்கோவில் கேரளா எல்லையில் பாரசாலை பக்கம் ஒரு முக்கிய பிரமுகரின் திருமணம். ஊர்மக்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளென பலரும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.கேரள போக்குவரத்து துறை அமைச்சரும் ஒரு காரில் வந்து இறங்கினார். அவருடைய சக நண்பர்களும் கூடவே வந்து இறங்கினர்.…
கடல்புத்திரன் இக்குறுநாவலில்…., சம்பவங்கள் சில உண்மையானவை. வெவ்வேறு இடங்களில் நடந்த கதைகளை நாவலுருவத்திற்காக ஒரு குடும்பத்தோடேயே இணைத்து சில பொதுவான அபிப்பிராயங்களை கலந்து கற்பனை பண்ணி எழுதியிருந்தேன். இயல்பான பேச்சுத்தமிழை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அப்படியே எழுத முயன்றேன்.…