பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு

பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு

கே.எஸ்.சுப்பிரமணியன் அன்புமிக்க மனிதர், நமக்கெல்லாம் தெரிந்த திறமையான மொழிபெயர்ப் பாளர், மனிதநேயவாதி டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் இன்றிரவு (Saturday 24.10.2020) சுமார் 9.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். ஒரு மனிதராக, மொழிபெயர்ப்பாளராக கே.எஸ். என்று அவருக்கு நெருங்கியவர்களால் அன்போடு அழைக்கப்படும் முனைவர்…

‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்

    சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள் பெரும்பாலும் எளியவை. வாசிப்பு அனுபவத்தை மிகவும் ரசிக்கலாம். சிறப்பான சொல்லாட்சிக்குச் சொந்தக்காரர். இவர் கவிதை இயல்புகளில் முன் நிற்பது அழகான கட்டமைப்பாகும். இதற்கு புதிய சிந்தனைகள் துணைபுரிகின்றன. இந்த நூலில் 36 கவிதைகளும் 3 உரைநடைப் பகுதிகளும்…
வளவதுரையனின்  கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி

வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி

எஸ்ஸார்சி விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள ஒரு அற்புதமான கவிதைத்தொகுப்பு. தமிழக அளவில் பல்வேறு விருதுகளைப்பெற்றுள்ளது இந்நூல். நல்ல கதாசிரியர் வளவதுரையன். பல சிறுகதைத்தொகுப்புக்களை வாசகர்களுக்குத் தந்தவர். புதினங்கள் சிலவும் சிறப்பாகப்படைத்துள்ளார். எழுத்தாளர் பாவண்ணனுக்கு மிக நெருக்கமானவர். வளவனூரார்.. வளவனூர் மண்ணை மறக்காமல்…

சூன்யவெளி

ஐ.கிருத்திகா                 பின்னங்கழுத்தில்  சடை  உரசி  கசகசத்தது. முதுகில்  நேர்க்கோடாய்  வழிந்த  வியர்வை  கீழ்வரை  நீண்டு  குறுகுறுக்க  வைத்தது. தீபா  தோளில்  மாட்டியிருந்த  பையை  இரு  கைகளால்  இறுக  பற்றியபடி  நின்றிருந்தாள். பார்வை  அங்குமிங்கும்  அலைபாய்ந்தது. யாராவது  பார்த்துவிடுவார்களோ  என்ற  அச்சத்தில் …

தேடல்

                                 புஷ்பால ஜெயக்குமார் அவன் காத்துக்கொண்டிருந்தான். அவன் வருவான் என்று. அது ஒரு பொழுது அல்லது ஒரு நாளின் ஒரு பகுதி. நிச்சயமாகக் கனவு அல்ல. அவன் பெயர் முன்னா. அவனது நம்பிக்கை என்றாவது ஒருநாள் நிறைவேறலாம். அல்லது இன்றுகூட நடக்கலாம்.…

யாருக்கு சொந்தம்

அங்காடித் தெருவில் அனாதையாகக் கிடக்கிறது ஐம்பது வெள்ளி பார்த்தான் ஒருவன் பறந்து எடுத்தான் வேறொருவன் ‘என் காசு’ என்றான் பார்த்தவன் ‘இல்லை அது என் காசு’ என்றான் எடுத்தவன் அடாவடிப் பேச்சு அடிதடியில் முடியலாம் ‘ஆளுக்குப் பாதியே நியாயம்’ என்றான் இன்னொருவன்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                      உவரிப்பரு முத்தம் நிரைத்த திருப்                               பள்ளிச்சிவி கைப்புடை உம்பர்வர                         கவரிச் சிறுதென்றல் அசைப்ப மிசைக் கொற்றக் குடைவந்து கவிப்பவுமே.          [181] [உவரி=கடல்; பரு=பெரிய; பள்ளி=இடம்; சிவிகை=பல்லக்கு; உம்பர்=வானின்தேவர்; கவரி=விசிறி; மிசை=மேல்;கவிப்ப=மூட]       கடலிலிருந்து சிந்திய பெரிய…

கோபுரமும் பொம்மைகளும்

ஜோதிர்லதா கிரிஜா (கல்கியின் 24.10.1971 இதழில் வெளியானது: “கோபுரமும் பொம்மைகளும்” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றது.)       தங்கள் பொருள்களை யெல்லாம் மூட்டை கட்டிக்கொண் டிருந்த இரண்டாம் மகனையும் மருமகளையும் பார்க்கப் பார்க்கப் பரமசிவத்தின் நெஞ்சம் வேதனையால் கசந்தது.…
இந்திரா   பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்

இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்

அழகியசிங்கர்              இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.   கதையின் எள்ளல் சுவை சிரிப்பை வரவழைத்தது.             இந்திரா பாரத்தசாரதயின் சிறுகதைகள் தொகுதி 1 என்ற புத்தகத்திலிருந்து இக் கதையைப் படித்தேன்.  கிழக்கு பதிப்பகம் முதல் பதிப்பாக 2010ல் வெளியிட்டிருந்தது.             இப்போது இந்தப் புத்தகம்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ் இன்று (24 அக்டோபர் 2020) வெளியிடப்பட்டது. பத்திரிகையைப் படிக்க தளத்தின் முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கருவாய் உயிராய்  - வித்யா அருண் ஓசை பெற்று உயர் பாற்கடல் – நாஞ்சில் நாடன் பாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல் – பீட்டர் துரைராஜ் சாவித்ரி- ஓர் இசை – மீனாக்ஷி பாலகணேஷ் பாண்டி(த்ய)ஆட்டம் – பானுமதி ந. விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன – ரவி நடராஜன் பலம் மிக்க குற்றக் கூட்டம்- இத்தாலியில் – உத்ரா அறிவிப்பு: வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு கதைகள்: ரீங்கரிப்பு – கமலதேவி கணை – ஐ. கிருத்திகா லா.ச.ரா. நூலகம் – கிருஷ்ணன் சங்கரன் மதுரா விஜயம் – அஸ்வத் யூதாஸ் – சுஷில் குமார் பலிபீடம் – முனைவர் ப. சரவணன் அமுதா அக்கா – பாஸ்கர் ஆறுமுகம் கவிதைகள்: கவிதைகள் – வ. அதியமான் இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு: லூயிஸ் க்ளிக்-  கு.அழகர்சாமி கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார் தவிர: இ-கொலு – ஒளிப்படங்கள் கேளாய் திரௌபதி – காணொளி – தமிழகத்தில் திரௌபதி நாடகங்கள் பற்றிய படம்…