Posted inகவிதைகள்
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
மெகாத்தொடரெனும் மகாத்துயர். அந்த மெகாத்தொடரின் வறிய குடும்பத்தார் நேற்று 50 லட்சம் டௌரி கொடுக்கச் சம்மதித்து இருபதுகோடிகளுக்கு நகைவாங்கி முடித்திருந்தார்கள். இன்று இன்னொரு தொலைக்காட்சி மெகாத்தொடரில் அந்த இருபதுகோடி பெறுமானமுள்ள நகைகள் களவாடப்பட்டு விட்டன. முதல்…