‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்   நான் யார் தெரியுமா!?!?   _ என்று கேட்பதாய் சில அமைச்சர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.   _ என்று புரியச்செய்வதாய் மறவாமல் சில முன்னணி நடிக நடிகையர் இயக்குனர்…

வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 

வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 சுப்ரபாரதிமணியன்       வடகிழக்கு இந்தியாப்பகுதிகளை சுற்றிப் பார்க்கிற போது  பல மணிநேரங்கள் பயணம்... அதன் பின்னால் ஒரு அருவியை, ஒரு பெரிய குகையை,  ஒரு பள்ளத்தாக்கினைப் பார்க்க நேரிடும். பல பேருக்கு இந்த நீண்ட பயணம்... .ஓர் இடம் என்பதெல்லாம் அலுப்பு தரக்கூடும் நான்கு மணி நேரம் பயணித்து…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ் இன்று (ஜூன் 26, 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் : மிளகு அல்லது இரா. முருகனின் நளபாகம் – நம்பி காஃபி – லோகமாதேவியின் தாவரவியல் சஞ்சாரங்கள் ஹஃபீஸ் ஜலந்தரி – அபுல் கலாம் ஆசாதின் ‘கவிதை காண்பது’ கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி. அணுவிற்கணுவாய்  -பானுமதி ந. கடவுளும் காணா அதிசயம் – கமலக்கண்ணன் – (’ஜப்பானியப் பழங்குறுநூறு’ தொடரில் அடுத்த பகுதி) புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20 – ரவி நடராஜனின் ’புவி சூடேற்றம்’ கட்டுரைத் தொடர் தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? – உத்ரா ( ’எங்கிருந்தோ’ கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி)…

 கவிதைகள்

  ப.அ.ஈ.ஈ.அய்யனார் யாருக்காகவோ இரயில் நிலைய அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியில் இளைப்பாறும் வண்ணத்துப்பூச்சியென ஒட்டிக்கொண்டேன் நடைபாதை பிணமாய்...   *********     தினம் புகும் ஒளிச் சிதறல்கள் சன்னலின் வழியே படுக்கையறையை ஊடுருவி நீந்தும் போது முகத்தை மறைத்து…

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022 – இலக்கிய விருதுகள்

  ஆசிரியர் குழுவினர்க்கு அன்பான வணக்கம். புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் வழக்கம்போல் சிறந்த நூல்களுக்கான விருதுகள் மட்டுமின்றி, இணைய இதழில் வெளிவந்து, நூலாக்கம் பெறாத படைப்புகளுக்கும் விருது தர முடிவுசெய்யப்பட்டுள்ளது எனவே, தங்கள் இதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டு நல்ல படைப்பாளிகள் விருது…

சாம்பல்

      அந்த வீட்டின் பெயரே கோழிக்குஞ்சு வீடுதான் வீடு நிறைய கோழிகள்   பஞ்சுக்குஞ்சுகள் பின்தொடர இதோ சாம்பல்நிறக் கோழி எல்லாக் கோழிக்குமே தாய்க்கோழி சாம்பல்தான்   குஞ்சுக் காலங்களில் சாம்பலின் முதுகு பல்லக்கு றெக்கைகள் குடைகள் மிதிகள்…

தந்தைசொல் தட்டினால்…

      (ஒரு கதை கவிதையாக)   மகன், மருமகள் பேரன் பேத்தியுடன் அம்மா   ‘பிள்ளைகளுக்காக அம்மா தொல்லையின்றி நாம்’   என்பது மகனின் கொள்கை     பணிப்பெண்ணாய் அம்மா எப்போதும் அடுக்களையில் அனைவரும் தனி அறையில்…

ஞாயிற்றுக்கிழமை

  பேரா. செ. நாகேஸ்வரி                                                                                                                                                     இலொயோலா கல்லூரி வேட்டவலம் அலைபேசி எண் : 8695987997       விடுமுறை என்றதுமே விதவிதமாய் எண்ண ஓட்டங்கள் விதிவிலக்கு ஏதுமில்லை வேலைக்கு போகும் பெண்களுக்கு!   முதல்ல வீட்ட ஒழிக்கோனும் கூட்டித்…

வடகிழக்கு இந்தியாவில் பருவ காலப்  பேய்மழை வெள்ளத்தால் பேரழிவுகள்

  வடகிழக்கு இந்தியாவில் பருவ காலப்  பேய்மழை வெள்ளத்தால் பேரழிவுகள் Posted on June 18, 2022   Train coaches toppled over after mudslides triggered by heavy rains  at the New Haflong railway station in Assam,…