Posted inகவிதைகள்
சந்திப்போம்
அமீதாம்மாள் உன்னைப்போல் நீ மட்டும்தான் புரிந்திருக்கிறாய் சந்திப்போம் உன்னை ஒதுக்கி உறவுகளுக்காய் அழுகிறாய் சந்திப்போம் ஒன்றை நூறாக்கத் தெரிந்தவன் ஆனாலும் ஒன்றுக்குள் வாழ்பவன் சந்திப்போம் பழங்கள் தரும்போது நீ இருக்கப்போவதில்லை ஆனாலும் நீர் வார்க்கிறாய்…