Posted inகவிதைகள்
கவிதைகள்
அய்யனார் ஈடாடி ஓடிப் பிடித்த இரயில் நின்றுவிட்டது ஒருநாள் தடம் மாற்றம்... தலை நிறைய மாவுக் கோலங்கள் மந்தையில் சாமியாட்டம்... காத்துக்கிடந்தன எருவுகள் கொள்ளிவைக்க வரும் தல மகனுக்காக... வத்துக் கிணற்றின் மடி சுரக்கிறது…