Posted inஇலக்கியக்கட்டுரைகள்
அலகிலா விளையாட்டு
வெங்கடேசன் நாராயணஸ்வாமி சிவனும் பார்வதியும் தாயக்கட்டம் ஆடும் காட்சி சிற்பம் கம்பன் சொல்லுகிறார்.... உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே நம்மாழ்வார் சொல்லுகிறார்: துன்பமும் இன்பமுமாகிய செய்வினையா யுலகங்களுமாய்,…