மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
சிங்கப்பூர் சக்திவேல் எழுதிக் கொண்டது.
திண்ணையில் வெளிவந்த எனது எல்லா எழுத்துக்கள் புத்தகங்கள் ஆக வலம் வருகின்றன.
அந்த எனது புத்தகங்கள் குறித்த ஒரு மதிப்பாய்வு, சென்னை பால் புதுமையினர் (Tamilnadu LGBTQIA+, Chennai) அமைப்பினரால், விழாவாக, வருகிற ஜீன் மாதம் 21ந் தேதி நடத்தப்படுகிறது.
அதற்கான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் ஐயா, இந்த தகவலை திண்ணை இணைய வார இதழில் வெளியிட்டால், விழாவில், மற்றவர்களும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
எனவே இந்த தகவலை, திண்ணையில் வெளியிடும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றிகள்
அழகர்சாமி சக்திவேல்
——————————–
புத்தகங்கள் பேசும்… மனங்கள் இணையும்… 
“வண்ணங்கள் ஏழு: வானம் வசப்படும்” சென்னை வானவில் கலை விழாவில் ஓர் உன்னத இலக்கியத் திருவிழா! சிங்கப்பூர் எழுத்தாளர் அழகர்சாமி சக்திவேல் அவர்களின் குயர் (Queer) மக்கள் பற்றிய மிக முக்கியமான புத்தகங்களின் மதிப்பாய்வு நிகழ்வு நடைபெறவுள்ளது.
“நாம் படிப்பது புத்தகங்களை அல்ல, நம்மையே.”
நாள்: 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணிமுதல்
இடம்: அசோகா அரங்கம், ஆஷா நிவாஸ், நுங்கம்பாக்கம், சென்னை.
பாலின மற்றும் பாலீர்ப்பு சமூகங்களின் உணர்வுகளையும், வாழ்வியலையும் எழுத்து வடிவில் புரிந்து கொள்ள இந்த இலக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்!
Where Books Speak & Hearts Connect! 
Immerse yourself in a profound literary journey at the Chennai Rainbow Art Festival. We are hosting a special Book Review Session focusing on the impactful works about Queer individuals written by renowned Singaporean writer Alagersamy Sakthivel. “We don’t just read books; we read ourselves.”
Date: June 21, 2026 (Sunday)
Time: 5:00 PM onwards
Venue: Ashoka Hall, Asha Nivas, Nungambakkam, Chennai.
Come, participate in meaningful dialogues that shape an inclusive tomorrow!
Please consider DONATING. Link in Bio
#ChennaiArtFestival2026 #VannangalEzhu #VanamVasappadum #Chennaipride #ChennaiPride2026
- ஏன்?
- சிங்கப்பூர் எழுத்தாளர் அழகர்சாமி சக்திவேல் அவர்களின் குயர் (Queer) மக்கள் பற்றிய புத்தகங்களின் மதிப்பாய்வு நிகழ்வு
- மகிழ்ச்சியைக்கையகப்படுத்துவோம் – 9
- பட்டைதீட்டியவன்…..
- மழை புராணம் – 36
- ஒளியிருந்தும் ஒலி இல்லை
- காலாதீதம்
- சாதிகள் இருந்தாலும்இல்லையடிபாப்பா!