Posted inகதைகள்
கம்போங் புக்கிட் கூடா
வே.ம.அருச்சுணன் – மலேசியா மாலை மணி ஐந்து ஆனதும், ‘அப்பாடா...!’ பெருமூச்சு விடுகிறேன். இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள், சனியும்,ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும் விடுமுறை. …