சொல்ல வேண்டிய சில  திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம்

சொல்ல வேண்டிய சில  திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம்

லதா ராமகிருஷ்ணன் இன்று ‘THUGLIFE’ படம் குறித்து (ஆங்கிலத்தில் பெயர் வைத்தாலே படத்திற்கு ஓர் உயர்தர அந்தஸ்து ஏற்பட்டுவிடுகிறது என்ற காலங்காலமான நம்பிக்கை போலும்) காரசாரமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது குறிப்பாக, இலக்கியப் படைப்பாளிகள் - வாசகர்கள் மத்தியில். இப்படி எந்தவொரு குறிப்பிடத்தக்க…
மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) [*OUR SWEETEST SONGS ARE THOSE THAT TELL OF SAADEST THOUGHT என்று உலகம் புகழும் கவிஞர் SHELLEY எழுதியிருக்கிறார். இருந்தாலும், ஏன் எப்போதுமே துயரத்த்தில் தோய்ந்த கவிதைகளையே எழுதவேண்டும்? அப்பழுக்கற்ற…
நிகரற்ற அன்பின் கரிசனம்

நிகரற்ற அன்பின் கரிசனம்

ரவி அல்லது "பிஸ்மில்லாஹ் ரஹ்மானிர் ரஹீம்.” உம்மா சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்தது. எது செய்யும்போதும் 'பிஸ்மில்லாஹ்' சொல்லி ஆரம்பிச்சா சைத்தான் ஓடிருவான். சொல்லலைன்னா இவர்களோடதான் நம்ம வேலைன்னு கூடவே இருந்திருவான் என்றார்கள்.பல முறை மறந்து போய்விடுகிறது. உம்மா வாங்கிய செருப்பு…
சிதறுண்ட சிறுத்தை. (1 நிமிடக்கதை)

சிதறுண்ட சிறுத்தை. (1 நிமிடக்கதை)

       -ஜெயானந்தன்  அவளுக்கு ரூம் கிடைக்கவில்லை. பிறகு, அவனது ரூமில்தான் தங்க நேர்ந்தது.  அவள் மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை செய்வதால், அவளுக்கு அவனோடு அந்த இரவு தங்குவதில் சிரமமில்லை.  அவன் தான் நெளிந்தான். கையில் க்யூப் வைத்துக்கொண்டு…
பணம்

பணம்

பணப்பையைப் பறித்து பறந்தது குரங்கு அறக்கப் பறக்க துரத்தியது மனிதக்கூட்டம் பையைக் கிழித்து பணங்களை  எறிந்தது குரங்கு பணம்!பணம்!பணம்! கட்டிச் சேர்த்தது காற்றில் பறக்கிறது பறத்தல்  கண்டதும் குரங்குகளாகிப்போன மனுஷப்பயலைப் பார்த்து இளித்தது குரங்கு அமீதாம்மாள்
ஒரு பெண்ணும், சில ஆண்களும்

ஒரு பெண்ணும், சில ஆண்களும்

அவளை அழைத்தார்கள்.  விளம்பர உலகின்  மாடலாக,  அவள் கைகள், கண்கள்  இடுப்பும், தொடையும்  வழியும் போதை  கண்களில் கண்டனர்  ஆண்கள்.  முதலில்  பியானோ மீது சரிந்தாள்  கைகளில், கால்களில்  தைலம் தடவினார் கேமிரா கண்களுக்கு  பொருந்தும் என்றனர்.  விழும் அருவியில்  குளியல்,…

இரு கவிதைகள்

(1) சிதம்பரம் தழலாடுகிறது நடனம். தளும்புகிறது  தீக் குழம்பு. தீச் செம்மை தித்திக்கிறது. அணிந்த சர்ப்பம் படமெடுக்கிறது. விரி சடைகள் தீ நாக்குகளாகின்றன. ஆயிரமாயிரம் சர்ப்பங்களாகி உன்மத்தம் கொள்கின்றன. சர்ப்ப மேனி ஜொலிக்க சதிராட்டம். நிலவு தெறிக்கிறது. ஒவ்வொரு  தீச் சர்ப்பத்திலும்…

  குயிலே நீ கூவாதே!       

                                     மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                    மாமரத்துக் குயில்  கூவிக் கொண்டிருந்தது.பாகீரதி  சீக்கிரமே விழித்துவிட்டாள். அலாரம் ஒலிக்க இன்னும் ஒருமணிநேரம் இருந்தது.  அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகள் நிஷாவிற்குச் சரியாகப் போர்வையைப் போர்த்திவிட்டு வெளியில் வந்தாள். மார்கழி மாதத்துக் குளிர் பனிப்படலமாக விரிந்திருந்தது. அடுத்த…
நீ

நீ

ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன்  மலர்களின் மடியில்.  வாழ்க்கை என்ன  நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில்  நாம்தான் மண்டியிடுகின்றோம். ஒவ்வொரு பொழுதும்  ஒவ்வொரு கதைச்சொல்லும்  அதில்  ஆனந்தமும் வரும்  அழுகையும் வரும்  எங்கோ  தூரத்தில் தெரியும்  வெளிச்சம் சிலருக்கு. …
Thug Life திரைப்படம் – என் குறிப்புகள்

Thug Life திரைப்படம் – என் குறிப்புகள்

பி.கே. சிவகுமார் பெரிய கட்டுரை எழுதும் மனநிலை பிற காரணங்களால் இல்லை. ஆதலால் thug life குறித்த சில விரைவான, சுருக்கமான குறிப்புகள். இவற்றைக் கூட எழுதியிருக்க மாட்டேன். ஆனால் படம் அளவுக்கதிகமாக, அநியாயமான எதிர்வினை விமர்சனம் பெறுகிறதோ என்ற கேள்வியால்,…