வெங்கடேசன். ரா அது என் கல்லூரி காலம். நான் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியிருந்த காலமூம் கூட. நான் அனுதினமும் கல்லூரி சென்று வர, என் தந்தை எனக்கு தரும் பணம் இரண்டு ரூபாய். நான் காலையில் கல்லூரிக்கு புகைவண்டியில் செல்ல ஒரு ரூபாய் , திரும்பி பேருந்தில் வர ஒரு ரூபாய் என , ஆக மொத்தம் இரண்டு ரூபாய். சில நேரங்களில் அவரிடமே பணம் தட்டுபாடு ஏற்படும் போது , அன்றைய தினம் […]
சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.—————————————-`Sorry’ என்பது மட்டுமல்ல… `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!—————————————-`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!—————————————-கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள். —————————————-டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்… இல்லை மனசு […]
சு. இராமகோபால் ஔவையார் என்னவோ கூழுக்குப் பாடினார் என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது அந்தக் காலம். ஆனால் இந்தக் காலத்தில் ஒரு கவிஞன் மிளகாய்க்குப் பாடிய கதை உங்களுக்குத் தெரியுமா? அவன்வேறு யாருமன்று; நான்தான்! சில நாட்களுக்கு முன் எங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சி. அதைக் கேட்டால் நீங்கள் “இப்படி நடந்ததா?” என்று ஆச்சரியப் படுவதை விட்டு, “இப்படியும் நடந்ததா!” என்றுதான் வியப்பீர்கள்! எனக்கு இரண்டு நண்பர்கள். ஒருவர் பெயர் பாலகிருஷ்ணன். இன்னொருவர் பெயர் இராஜகோபால். எங்கள் […]
தேஸூ சரித்திரகாலத்திலேயே குடிப்பழக்கத்தை கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு சத்ரியர்கள் ருசித்த ‘சுரபானமும் ருக்வேதம் சொல்லும் தேவலோகத்து‘சோமபான’மும் உதாகரணங்களாகும். நாட்டுமக்களின் ஆரோக்கியத்தைப் பற்றியோ சமூகத்தைப் பிடித்திருக்கும் குடிப்பேயைப் பற்றியோ பேசி நேரத்தை வீணடிக்காமல் சில ;குடி’க்கதைகளைப் பேசப்போகிறோம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8000 கோடி ரூபாய்க்கு அரிசியும் 12000000 கோடி ரூபாய்க்கு மதுபானமும் விற்கப்படுகின்றதாம். இது புள்ளிவிவரம். இது பரந்து கிடக்கும் பாரதத்தில் விரிந்து கிடக்கும் விவசாயம் என்றால் மிகையாகாது. இன்று கண்ணியம் என்றால் ‘குடிப்பழக்கம்’ என்றும் குடிக்காதவன் […]
திண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.
ஐ-ராக்கன் கடந்த ஓராண்டாக இராக்கிலும், சிரியாவிலும் (முன்னர் மெசபடோமியா) ஐஎஸ் என்ற அடிப்படைவாத பயங்கரவாதக் குழு சில பகுதிகளைப் பிடித்திருப்பதாகவும், கொடூரமான செயல்களை அரங்கேற்றி வருவதாகவும் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் படங்களும் வீடியோக்களுமாக வந்துகொண்டிருப்பது நாம் அறிந்ததே. மனித நாகரிகத்துக்கே சவால் விடும் வகையில் கொடூரமாகத் தலையை வெட்டுவதும், கழுத்தை அறுத்துக்கொல்வதும், துப்பாக்கியால் போவோர் வருவோரைச் சுட்டுக்கொல்வதுமாக இருக்கும் படங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. ராணுவ உடைகளிலும், சிவில் உடைகளிலும் ஈராக் மற்றும் சிரியா அரசாங்கத்துக்கு எதிராகத் தோன்றியுள்ள […]
ரசிப்பு எஸ். பழனிச்சாமி ரகுபதி வெலவெலத்துப் போய்விட்டார். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டோம். இப்போது வாயை ஊதச் சொல்லப் போகிறார்கள். அவசரமாக PASS PASS பாக்கெட்டை அவர் கையில் திணித்தான் பட்டாபி. “சார் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள்” என்றான் ரகசியமாக. ரகுபதியும் அதுபோல் செய்தார். ஆனால் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் விதமாக அந்த சார்ஜெண்ட் ஒரு ப்ரீத் அனலைசரை (Breath Analyser) கொண்டு வந்தார். நிச்சயமாக மாட்டிக் கொண்டு விட்டோம் என்று ரகுபதிக்கு புரிந்தது. […]
நீச்சல்காரன் அன்று காலை உணவு முடிந்தவுடண்டு காலை மடித்தமர்ந்துகொண்டு பல்குத்திக் கொண்டிருந்த சக சிறைவாசிகளிடம் தனது சோகக்கதையை சுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் தோசைமணி. அதுவொரு தேர்தல் காலம் தெருவிற்குத் தெரு பிரச்சாரங்கள் சூடு பிடிக்க, தனது துண்டு பீடியில் சூடுவைத்துக் கொண்டு களத்தில் இறங்கினார் தலைவர் சுருளி. சுருளி வாழ்க சுருளி வாழ்க என்று கத்திக் கொண்டு தலைவருடன் வேட்புமணு தாக்கல் செய்யப்போனவர்களில் ஒருவர்தான் தோசைமணி. வேட்புமணுவைத் தாக்கல் செய்தவுடன் பிரச்சாரப் பொறுப்பை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்தார் சுருளி. […]
அ.சுந்தரேசன் பொழுது விடிந்தது;பொற்கோழி கூவிற்று பொன்னியின் செல்வியே எழுந்திரு! விடிவெள்ளி முளைத்தது;வீதிஎங்கும் நடமாட்டம் வீட்டுக்கு அரசியே எழுந்திரு! பாலும் வந்தது;பருக தேனீரும் தயார்; பாவை விளக்கே எழுந்திரு! செய்தித்தாளும் வந்தது;நல்லசேதியும் வந்தது! செந்தாமரையே எழுந்திரு! (நாளையக் கணவர்களுக்காக!)
– சிறகு இரவிச்சந்திரன் 0 ஒரு பக்கம் சட்னி! இன்னொரு பக்கம் சாம்பார்! நடுவுல ஏழெட்டு தோசை! ஆசாமி தொப்பை தள்ளுது! தோசைப்பிரியர்கள் எத்தனை வகை? எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், கல்யாணத்துக்கு நிற்கும் ஒரு பெண் அருமையாக ரவா தோசை வார்ப்பாள். ஒரு பர்னரில் சின்ன தவ்வாவில் போட்டு எடுக்கப்பட்ட தோசையில் வெறுத்துப் போன தகப்பனார், தேடி கந்தசாமி கோயில் கடையில் செவ்வக தகட்டை வாங்கி வந்தார். பரிட்சார்த்தமான தேதியில் நான் போய் மாட்டிக் கொண்டேன். […]