11 பெப்ருவரி 2018
latseriesid seriesname=11 பெப்ருவரி 2018
latseriesidfebruary11_201811 பெப்ருவரி 2018
latseriesidfebruary11_201811 பெப்ருவரி 2018
latseriesidfebruary11_2018 seriesname=11 பெப்ருவரி 2018

latseriesidfebruary11_2018ஜெயஸ்ரீ சாரநாதன் தமிழை ஆண்டாள் என்னும் அதி அற்புத ஆராய்ச்சிக் கட்டுரையில், ஆண்டாள் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள் என்றார் வைரமுத்து. அது தவறு என்று நாம் நிரூபித்தோம். மேலும் அவரது கட்டுரை பறைசாற்றும் அவரது தமிழறிவைப் பற்றி 18 சறுக்கல்கள் என்று தலைப்பிட்டு விவரித்திருந்தோம். இவற்றின் தொடர்ச்சியாக ஆண்டாள் குறித்து வைரமுத்து, மற்றும் அவரது கட்டுரைக்குத் தோள் கொடுத்த நாலு பேர் சொன்ன அவதூறுகளுக்கு இந்தக் கட்டுரையில் பதில் கொடுப்போம். நாலு பேரில் ஒருவர் […]
நிலாரவி. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது சொந்த ஊருக்குப் போய் ? எப்படியும் இந்த முறை தமிழ் நாட்டுக்குப் போகும் போது ஊருக்குச் சென்று விட்டு வந்து விடுவது என்று முடிவு செய்து கொண்டார் ராஜகோபாலன். அவரின் மனதில் கடந்த கால நினைவுகள் நிழலாடத் துவங்கின . இருபத்தைந்து வயதில் வேலை கிடைத்து சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு தில்லிக்கு வந்தது . வேலையில் சேர்ந்த பின் தில்லியிலேயே தொடர்ந்து வசித்துக் கடந்த முப்பது வருடங்களில் அவர் “தில்லிவாலா”…ஆகிவிட்டிருந்தார் . […]
-எஸ்ஸார்சி பாவண்ணன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவைகளை ஒரு தொகுப்பாய் வாசிக்க அவரின் படைப்பு மனம் பற்றியஒரு புரிதல் கூடுதலாய்ச் சித்திக்கும்.ஆக அவரின் கவிதைகள் வேண்டும்.எத்தனை புத்தகக்காட்சிகள் தேடினாலும் பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு கிடைக்கவில்லை.ஒன்று கிடைத்தது ‘பச்சைக்கிளியே பறந்துவா’ அது அவர் சிறுவர்கட்கு எழுதிய கவிதைகள். என்னுடைய தேடுதல் நிறைவடையவில்லை அவரிடமே தொலைபேசியில் விசாரித்தேன்.’எனக்குத்தங்களின் கவிதைத்தொகுப்பு வேண்டும்’ என்றேன். ‘நகலெடுத்து அனுப்பட்டுமா’ என்றார்.நான் நேரில் வந்து பெற்றுக்கொள்கிறேன் அவருக்குப் பதில் சொன்னேன்.2017 ஜூன் முதல் வாரம். பெங்களூரு மாநகரின் […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நேற்றைய தினத்திலே எனது துயரெல்லாம் வெகு தூரம் போய் விட்டது ! இப்போ தவை மீண்டது போல் தெரியுது எனக்கு ! நம்பிக் கிடக்கிறேன் இன்னும் நேற்றைய தினத்துக்கு ! இப்போது திடீரெனப் பாதி அளவு வாடிக்கை மானிடனாய்க் கூட நானில்லை ! உடலுக்கு மேல் விழுகிறது ஒற்றை நிழல் ! திடீரென நேற்றைய தின நினைவு எனக்கு மீளுது ! எனக்குப் புரிய வில்லை, என்னை விட்டு […]
டாக்டர் ஜி. ஜான்சன் இது புதிய நோய் அல்ல. பழைய நோய்தான். ஆனால் இதுபற்றி பலருக்குத் தெரியாது. காரணம் இதை ஆஸ்த்மா என்றே கருதிவிடுவதுண்டு.அனால் இது ஆஸ்த்மா நோய் இல்லை. இதை சுவாசக் குழாய் அடைப்பு நோய் எனலாம். சுருக்கமாக இதை சி.ஒ.பி.டி. அல்லது சி.ஒ.ஏ. டி. என்றும் கூறுவார்கள். இந்த நோய் நுரையீரல் சுவாசக் குழாய்களின் அழற்சியால் உண்டாகிறது. இது நடுத்தர வயதில்தான் உண்டாகும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்து புகைப்பதால் ஏற்படுவது. சிகெரெட் எண்ணிக்கையும் […]
திருப்பூர் அரிமா விருதுகள் 2018 * ரூ 25,000 பரிசு திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள் ( 2 பிரதிகள் ), திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி மார்ச் 15 , 2018. முகவரி: 94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , […]
தேஸூ சரித்திரகாலத்திலேயே குடிப்பழக்கத்தை கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு சத்ரியர்கள் ருசித்த ‘சுரபானமும் ருக்வேதம் சொல்லும் தேவலோகத்து‘சோமபான’மும் உதாகரணங்களாகும். நாட்டுமக்களின் ஆரோக்கியத்தைப் பற்றியோ சமூகத்தைப் பிடித்திருக்கும் குடிப்பேயைப் பற்றியோ பேசி நேரத்தை வீணடிக்காமல் சில ;குடி’க்கதைகளைப் பேசப்போகிறோம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8000 கோடி ரூபாய்க்கு அரிசியும் 12000000 கோடி ரூபாய்க்கு மதுபானமும் விற்கப்படுகின்றதாம். இது புள்ளிவிவரம். இது பரந்து கிடக்கும் பாரதத்தில் விரிந்து கிடக்கும் விவசாயம் என்றால் மிகையாகாது. இன்று கண்ணியம் என்றால் ‘குடிப்பழக்கம்’ என்றும் குடிக்காதவன் […]
பின்னூட்டங்கள்