அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்

எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.  தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை  74 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என்…

சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு

சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு சீன வானொலி தொகுத்துள்ள "சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகளின்" வெளியீட்டு விழா ஜுன் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. தமிழ், இந்தி, உருது, நேபாளம் உள்பட 18 மொழி கலைச்சொல் அகராதிகள் வெற்றிகரமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.…

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013 தலைமை : அரிமா உதயசங்கர் ( தலைவர், ம.அ.சங்கம்) பரிசளிப்பவர்: சுதாமா கோபாலகிருஷ்ணன் உரை : சுப்ரபாரதிமணியன், அஜயன் பாலா, ஈழவாணி, சி.ரவி. நாள் : 15-06-2013,…
சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…

சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…

ஆளுமைமிகு ஒரு கவிஞராக அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை. ஆயிரமாயிரம் பெண்களின் அவலச் சூழலின்மீது கதைகதையாய் விரியும் ஒரு ஆவணத் திரைப்படம் காலம்- 18 ஜுன் 2013 (புதன்) TRINITY CENTRE,EAST AVENUE EASTHAM- E12 6SG மாலை 6 மணி…
திருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ்

திருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ்

கம்பன் உறவுகளே வணக்கம்! திருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்! அனைவரும் வருகைதந்து சிறப்பிக்கவும் அன்புடன் கவிஞா் கி. பாரதிதாசன் தலைவா் கம்பன் கழகம் பிரான்சு  

‘பாரதியைப் பயில…’

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் 'பாரதியைப் பயில...' http://www.mahakavibharathiyar.info/puthiyavai.htm வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி. அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தஞ்சாவூர்

வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை

அக்ரஹாரத்தில் கழுதை – வெ.சா – < கோவிந்த் கருப் > வெங்கட் சாமிநாதன் – இவரது எழுத்துக்கள், பின்னோட்டம் பற்றி இங்கு பலரும் எழுதும் போது ஒருவிதமான சாதி ரீதியான தாக்குதலைப் பார்க்கிறேன். ஆனால், தமிழகத்தில் இரண்டு பேர் தான்…

முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்

அன்புடையீர், வணக்கம்! பேராசிரியர், விமர்சகர், படைப்பாளி க. பஞ்சாங்கம் அவர்கள் மே திங்கள் 11 தேதி முதல் சூன் திங்கள் 10 வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கிறார் என்ற தகவலைத் திண்ணையில் வெளியிட்டு உதவ வேண்டுகிறேன் நன்றி! தொடர்பு முகவரி காசி…