தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

‘அரசியல் சமூகம்’ படைப்புகள்

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)

ஸிந்துஜா  பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும்.  படித்து முடித்தபின் அவை புத்தக அலமாரிகளில் போய் மீதி வாழ்வைக் கழிக்கின்றன. அல்லது பேப்பர்காரரின் தராசை அடைகின்றன. ஆனால், சில புத்தகங்கள் ! அவற்றை நாம் மறுபடியும் படிக்கின்றோம். மறுபடியும்.  மறுபடியும். அவற்றின் அர்த்தம் நிரம்பிய வார்த்தைகளில் நமது [Read More]

பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….

கோ. மன்றவாணன்       “ஆயிரம் பொய்சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வை” என்று அறிவுரை சொல்கிறார்கள். மொய் இல்லாமல் திருமணம் நடக்கலாம் பொய் இல்லாமல் திருமணம் நடக்காது என்று ஆகிவிட்டது..       ஆயிரம் தடவைகள் “போய்ச்சொல்லி” ஒரு திருமணத்தை நடத்தி வை என்று சொன்னதாகச் சிலர் சொல்கிறார்கள். இப்படி விளக்கம் அளிப்பவர்களின் நோக்கமும் பொய்சொல்லித் திருமணம் [Read More]

ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)

ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு  (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)

                                    எஸ்.ஜெயஸ்ரீ      இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், கட்டுரைத் தொகுப்போ என்றே தோன்றும். ஆனால், இது அசோகமித்திரன் 2017ல் எழுதிய நாவல். பொதுவாக, அசோகமித்திரனின் கதைகளின் பாத்திரப் படைப்புகள் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல், மேல்ப் பூச்சுமில்லாமல், மிகவும் எளிய, அமைதியான மனிதர்களாக [Read More]

கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்

கார்ப்பரேட்  வைரஸ் பறவைகளையும் தாக்கும்

  கரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம் தாக்குவது பற்றித் தகவல்கள் அதிகமில்லை. ஆனால் கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் , பறவைகள் சரணாலயத்தையும் தாக்கும் செய்திகள் வந்து விட்டன. உதாரணம்  வேடந்தாங்கல்.. இந்தியாவிற்கு பருவ நிலை மாற்றத்தால் பறவை களின் வரத்து தொடர்ந்து  குறைந்து வருகிறது. இந்நிலையில் வேடந்தாங்கல் போன்ற  சரணாலயத்தின் பரப்பளவைச் சுருக்கும் முடிவு [Read More]

கிரிக்கெட் வீரன் மரணமும் , மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த எழுத்தாளர்களும்

   கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் இம்மாதம் காலமானார். இந்த செய்தி இலக்கியம் , சமூகம் என பல விஷயங்கள் குறித்தும் யோசிக்க வைத்தது.. ஏன் ? பார்க்கலாம்.    இவர் டெல்லி மற்றும் ஹரியானா அணிகளுக்காக விளையாடியவர்.  மிகச்சிறந்த சுழற் பந்து வீச்சாளர். ரஞ்சிப்போட்டிகளில் அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த சாதனை இவர் வசமே உள்ளது கவாஸ்கர் தன் நூலில் தன்னை [Read More]

தொற்று தந்த மாற்று வழிக் கல்வி

  கண்ணம்மா   மனித குல வரலாறு பல நூறாயிரம் ஆண்டுகளை தன்னகத்தே கொண்டது. இதில் மனிதன் என்பதும் அவன் கொண்ட செயல் என மார்தட்டிக் கொள்வதும் மிக மிக குறுகியது. நூற்றாண்டு நிகழ்வுகள் என மனித இனம் நினைகூறுவது, அறிவியல் கண்டுபிடிப்புகள், மாபெரும் சமுதாய மறுமலர்ச்சி, பேரழிவுகள் ஆகியவனவற்றையே. பேரழிவுகளில், ஊழிப்பேரலை, பஞ்சம் மற்றும் நோய்தொற்று ஆகியவை புரட்டிப் [Read More]

கிணற்றுத்தவளையாக இருக்காதே – அறிஞர் ந சி கந்தையா பிள்ளை

    ந சி கந்தையா பிள்ளை.. இவர் தமிழ் அறிவியக்கத்தின் தலைமகன்களில் ஒருவர் . மொழியியல் , சமூகம் , அறிவியல் என பல்துறை ஞானம் மிக்கவர். அனைத்துறைகள் குறித்தும் நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார் ந.சி.கந்தையா பிள்ளைதமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படும் அளவு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்வதாக” பேராசிரியர் கா.சிவத்தம்பி  [Read More]

சரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல…

சரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல…

கோ. மன்றவாணன்       சாலை நெடுகிலும் விளம்பரப் பதாகைகள் கண்ணில் பட்டவண்ணம் உள்ளன. அழகுத் தமிழை அலங்கோலப் படுத்தியே அந்த விளம்பர வாசகங்கள் உள்ளன. அதுபற்றி எந்தத் தமிழருக்கும் கவலை இல்லை. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்ற கண்ணதாசன் பாடல் ஒன்றில் “இங்குச் சரியாத் தமிழ் பேசறவங்க யாருமில்ல” என்று எழுதி இருப்பார். அதுபோல் “இங்குச் சரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல” [Read More]

இந்தக் கரோனா காலத்தில், இரக்கமற்ற வீட்டுக்காரன் விரட்டியடித்ததால், கைக்குழந்தையுடன் வீதிக்கு வந்த உதவி இயக்குநர் குடும்பம்

– நவின் சீதாராமன் அதிகாலை….. வழக்கத்திற்கு மாறாக எந்தவிதப் பரபரப்புமின்றி அமைதியாக இருக்கிறது சென்னை மாநகர வீதிகள். வழக்கம்போல் ஒருவர் அதன் வழியாக நடைப்பயிற்சிக்குச் செல்கிறார். எதிர் ப்ளாட்பாரத்தில், நடக்கிற காட்சியிலிருந்து அவர் கண்களை அகற்ற இயலவில்லை. முதல் நாள் அந்தத் தாய் தன் பெண் குழந்தையை குளிக்கச் செய்கிறார். இரண்டாவது நாள் கணவர் பக்கத்தில் இருந்த பாய் [Read More]

கட்டுடைத்தlலும் அன்பு செய்தலும் (ஆர். சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்)

கட்டுடைத்தlலும் அன்பு செய்தலும் (ஆர். சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்)

                        எஸ்.ஜெயஸ்ரீ   பெண்ணுரிமை பற்றி முண்டாசுக் கவிஞன் பேச ஆரம்பித்தான். பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று. ஆனால், உடனடியாக இந்த தைர்யம் பெண்களுக்கு வந்ததா என்றால் அப்படி இல்லை. ஒரு இந்திரா காந்தி, ஒரு சரோஜினி நாயுடு, ஒரு ஜெயலலிதா சட்டங்கள் இயற்றும் நிலைக்கு வந்து விட்டதாலேயே, பெண்கள் முழு விடுதலை அடைந்து [Read More]

 Page 7 of 220  « First  ... « 5  6  7  8  9 » ...  Last » 

Latest Topics

பல்லுயிர் ஓம்பல்

வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் [Read More]

மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

மூலம்  : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் ஆங்கிலம் : [Read More]

மாசறு பொன்னே

குணா (எ) குணசேகரன் இடிக்கும் கேளிர் நுங்குறை [Read More]

மூட முடியாத ஜன்னல்

எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே [Read More]

நான்கு கவிதைகள்

    பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென [Read More]

புதியனபுகுதல்

ஜனநேசன் இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு [Read More]

கவிதையும் ரசனையும் – 9

கவிதையும் ரசனையும் – 9

அழகியசிங்கர்             [Read More]

Popular Topics

Archives