பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

(Subduction Zones Drift & Sea-Floor Spreading)  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   http://classroom.synonym.com/science-projects-earths-changes-18295.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Cm5giPd5Uro கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டுக் காலக் குயவன் எல்லை வரைந்த ஓவியப் பீடங்கள் நடம் புரியும் கடலில் மிதந்து ! நண்டு போல் நகர்ந்து, கண்டத் தட்டுகள் இங்குமங்கும் துண்டு துண்டாய்ச் சேரும், பிரியும் கடல் சூழ்ந்திட ! நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்தியா ஆமைபோல் உந்தித் தவழ்ந்து ஆசியாக் கண்டமுடன் […]

2025 ஆண்டிலிருந்து ரஷ்யா விண்வெளிப் பயணம் தொடங்கி, வெண்ணிலவில் மனிதர் குடியேறத் திட்டமிட்டுள்ளது

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவில் குடியேற ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப் பதிவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் தாக்கிடச் செய்து தளத்தில் குழி பறித்து தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள் மண்ணுளவு செய்யும் ! வெண்ணிலவில் குடியேறத் விண்வெளித் திட்டமிட்டுள்ளது ரஷ்யா  ! […]

2014 ஏப்ரலில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திர விஞ்ஞானிகள் புதிய அணுக்கருத் துகள் ஒன்று கண்டுபிடிப்பு

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

2014 ஏப்ரலில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திர விஞ்ஞானிகள் புதிய அணுக்கருத் துகள் ஒன்று கண்டுபிடிப்பு சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     அணுத் தொடரியக்கம் புரிந்து அணுசக்தி வெளியாக்கியது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதல் டியென்ஏ மூலச் சங்கிலி வடித்தது போல் அகில நாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும் ! கடவுள் துகள் தடத்தைக் கண்டதாய் உறுதிப் படுத்தினர் […]

திரைப்படங்களில் அனிமேஷன் தொழிற்நுட்பம்:ஒரு பார்வை

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

இப்ராஹிம் பெங்களூர். அனிமேஷன் படங்கள் என்றால் எல்லோருக்கும் தனிப்பிரியமும்,குழந்தைகள் போல இன்னும் குதூகுலமும்,அது எடுக்கப்படும் விதம் குறித்து அதன் மீது தீராவியப்பும், உண்டு.இன்றைய அனிமேஷன் படங்கள் வெறும் பொம்மைகளின் கேலிக்கூத்தாக இல்லாமல் தீவிர சினிமா ரசிகர்கள் கூட ஒதுக்கிப்போக முடியாமல் உன்னதமான சினிமாவுக்கு உண்டான ஆழமான கதை,திரைக்கதை,வசனங்கள் போன்றவைகளுடன் ஒரு மாயையான உலகை ஒன்றரை மணி நேரம் மட்டும் உண்மையென நம்பவைப்பதர்க்கான அணைத்து முயற்சிகளுடன் எடுக்கப்படுகின்றது.இதனாலேயே அனிமேஷன் படங்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது மேலும் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் அடுத்து எப்போது  திசை மாறப் போகின்றன ?

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பூமியின் காந்த துருவங்கள் புதிராய்த் திசை மாறும் ! ஆமை வேகத்தில் வட துருவம் தென் துருவ மாகும் ! பூமியின் சுழற்சி நின்று எதிர்த்  திசையில் ஓடுமா ? பரிதியின்  உதய திசை அப்போது கிழக்கா ? மேற்கா ? உயிரினம்,  மனித  இனம்  என்ன வாகும் ? மின்காந்த இயக்கங்கள் பூமியில் தன்னியல் மாறுமா ? சூழ்வெளி மண்டலம் முறிந்து பாழ்வெளி ஆகுமா ? […]

சிறுநீர் கிருமித் தொற்று 

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

                                                                                                                டாக்டர் ஜி. ஜான்சன்          சிறுநீரில் கிருமித் தொற்று பல […]

1969 ஆம் ஆண்டு நிலவில் முதன்முதல் மனிதத் தடம் பதிக்க ஆழ்ந்து திட்டமிட்ட அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்.

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

  Apollo Moon Mission Leader   சி. ஜெயபாரதன், B.E (Hons), P. Eng (Nuclear), கனடா   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4Ch0OgkkJKI Title: President Kennedy speech on the space effort at Rice University, September 12, 1962.ogg Author: NASA    Date: 12 September 1962   http://www.youtube.com/watch?v=sTBIr65cL_E&feature=player_detailpage http://www.youtube.com/watch?v=PrSD8tpoSz0&feature=player_detailpage http://www.youtube.com/watch?v=RMINSD7MmT4&feature=player_detailpage மனித இனம் முதன்முதல் வைக்கும் மாபெரும் முன்னடி! ‘இது மனிதன் வைக்கும் ஒரு சிறு காலடி! ஆனால் மானிட இனத்துக்கு மாபெரும் பாய்ச்சல்! [One Small […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா.   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_P04G1ObJm4 http://www.youtube.com/watch?v=_P04G1ObJm4&feature=player_detailpage http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LNW4-4uq2C8 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YL__UbPsPDg http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=D7iS95-wE_E http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=t07Liw4Yb00 ++++++++++++++++++++++ பல பில்லியன் ஆண்டுகட்கு முன்பே சனிக்கோள் இப்போது இருப்பதை விட பளுவான வளையங்கள் மூலம் பேரளவு வடிவுள்ள துணைக் கோள்களை உருவாக்கி வந்துள்ளது.   சந்திரன்கள் வளையத்தின் விளிம்பில் உண்டாகும் போது, வளையங்கள் வலுவிழந்து விட்டன  என்று சொல்லலாம்.  பூர்வீகத்தில் வடிவான துணைக்கோள்கள்  பெரியதாக உருவாகியும், சனிக்கோளுக்கு அப்பாலும் தள்ளப் பட்டன. கார்ல் முர்ரே [பிரதமக் […]

மருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

பித்தப்பைக் கல் பரவலாக 30 வயதுக்கு மேல் ஏற்படக்கூடியது. பெண்களுக்கு ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாகக் காணக்கூடியது. நாற்பது வயதுக்கு மேல், உடல் பருமன் அதிகமான, மணமாகி குழந்தைகள் பல பெற்ற தாய்மார்களுக்கு பித்தப்பைக் கற்கள் அதிகமாகக் காணப் படுகின்றது.            பித்தப்பைக் கற்கள் இரண்டு வகையானவை.            1. கொலஸ்ட்டரால் கற்கள் ( Cholesterol Gall Stones ) – 80 சதவிகிதத்தினருக்கு இத்தகைய கற்களே உருவாகின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து கொலஸ்ட்டரால் இரத்தத்தில் கலப்பதோடு, […]

சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ?

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   Looking at the  Water Planet Earth from the Moon   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h3kB0Z4HdSo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ye8bROSSq2g http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hahpE8b6fDI http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WGTBJHFNywI http://www.space.com/14908-moon-evolved-video-guided-tour.html http://www.space.com/14442-grail-mission-snaps-side-moon.html   *********************   பொங்கிவரும் பெருநிலவைப் புலவர் புனைந்தார் ! மங்கிப் போன கரு முகத்தில் தடம் வைத்தார் ! முழு நிலவுக்குத் தங்க முலாம் பூசுவது வெங்கதிர்ப் பரிதி  ! கடல் அலை எழுப்பும் நிலவு ! அச்சின்றி நகர்வது ! […]