மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

  இரத்தக் கொதிப்பை உயர் இரத்த அழுத்தம் எனலாம். இது நம் இனத்தில் மட்டும் காணப்படும் நோய் அன்று. இன்று உலகம் தழுவிய நிலையில் முக்கிய மருத்துவப் பிரச்னையாகி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரத்தின் படி 2013 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் பேர்கள் இதனால் பாதிக்கப் பட்டிருந்தனர். இன்று உயர் இரத்த அழுத்தம் பொது நல மருத்துவத்துக்கு ஒரு சவாலாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தை ஓசையில்லா கொலையாளி என்பதுண்டு ( High […]

விண்வெளியில் சூடான பூதக்கோள் ஒன்றில் முதன்முறை நீராவி கண்டுபிடிப்பு

This entry is part 20 of 22 in the series 2 மார்ச் 2014

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழி முதல்வன் வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் ! விண்வெளி  விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் புகுந்த புதிய பூமிகள் இவை ! பரிதி மண்டலம் போல் வெகு தொலைவில் இயங்கிச் சுய ஒளிவீசும் விண்மீனைச் சுற்றிவரும் மண்ணுலகம் […]

பூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்தது

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து.  அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்.. கடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது […]

பேராற்றல் மிக்க கூர் ஒளிக்கற்றை தூண்டி பேரளவு அணுப்பிணைவு சக்தி உற்பத்தி

This entry is part 13 of 20 in the series 16 பெப்ருவரி 2014

பேராற்றல் மிக்க கூர் ஒளிக்கற்றை தூண்டி  பேரளவு அணுப்பிணைவு சக்தி உற்பத்தி   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [How A Fusion Power Plant Works]   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GbzKFGnFWr0 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4gRnezJNFro http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dnTzFTjlwvw http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=r3zHh81HIAM http://www.engineeringchallenges.org/cms/8996/9079.aspx     பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டு பிடித்தார் ஐன்ஸ்டைன் கணிதச் சமன்பாடு மூலம் ! பிளவு சக்தி புரட்சி மாறி பிணைவு சக்தி பிறக்கப் போகுது கதிரியக்க மின்றி வீட்டு விளக்கேற்ற ! சூரியன் போல் […]

மருத்துவக் கட்டுரை – நடுச் செவி அழற்சி – ( Otitis Media )

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

            நடுச் செவி ( Middle Ear ) என்பது செவித்திரைக்கும் ( Tympanic Membrane ) உட்செவிக்கும் ( Inner Ear ) இடையில் உள்ள பகுதி.           இப் பகுதியில்தான் Eustachian Tube எனும் குழாய் உள்ளது. காது வலி அதிகமாகத் தோன்றுவது இப் பகுதியில்தான்.நடுச்செவி அழற்சி வலிக்கான காரணங்கள் காதுக்குள் அழற்சியை உண்டு பண்ணி, வீக்கத்தினால் வலியை உண்டு பண்ணுபவை நோய்க் கிருமிகள். இவை வைரஸ், பேக்டீரியா, காளான் என்று மூன்று வகைகள். […]

நாசா நிலவைச் சுற்றும் “லாடி” [LADEE] விண்ணுளவி ஆய்வு காலத்தை நீடிக்கிறது.

This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ckEYg0upIU0 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RpzLo5y3s9E http://www.youtube.com/watch?v=OcD5uhZHcE8&feature=player_detailpage http://www.youtube.com/watch?v=hf0SIRxXvRo&feature=player_embedded  http://www.youtube.com/watch?v=7uuTWLZ3n_o&feature=player_embedded http://www.youtube.com/watch?v=SQLBLgFckak&feature=player_embedded http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mEutj2kDylE [NASA’S Spacecraft LADEE Was Launched on September 6, 2013]   நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவை நோக்கி ! நுண்ணிய ஏழு கருவிகள் வெண்ணிலவுப் பரப்பை விரிவாய் உளவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் […]

சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]

This entry is part 2 of 22 in the series 2 பெப்ருவரி 2014

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா Rogue Asteroids are the Norm in our Solar System http://www.youtube.com/watch?v=Pu1t1Fevajk http://www.youtube.com/watch?v=A8VVAZ1JAzs   21 ஆம் நூற்றாண்டில் ஒரு முரண்கோள் பூமியோடு மோதி அபாயம் விளைவிக்கும் எதிர்பார்ப்பு முந்தி நினைத்ததை விட 20% மிகையானது.  ஹெர்ச்செல் விண்ணோக்கி மூலம் நோக்கியதில் ஒரு விண்கல் [Space Rock :  Apophis 99942] சில வருடங்களில் பூமியை நெருங்கி விடும் என்று ஈசா கணிக்கிறது ! ஐரோப்பிய விண்வெளித் துறையக […]

மருத்துவக் கட்டுரை உணவுக்குழாய் புற்றுநோய்

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  தொண்டையக் கடந்து இரைப்பைக்குள் செல்லும் குழாய் உணவுக்குழாய் அல்லது உண் குழல் என்பது. இது 23 செ.மீ. நீளம் உடையது. உணவுக்குழாய் புற்றுநோய் உலகில் தோன்றும் பரவலான புற்றுநோய்களில் எட்டாவது இடம் வகிக்கிறது. இந்த புற்றுநோய் உணவுக்குழாயின் நடுப்பகுதியில் 40 சதவிகிதமும், அடிப்பகுதியில் 45 சதவிகிதமும், மேல்பகுதியில் 15 சகிதமும் உண்டாகிறது. உணவுக்குழாய் புற்றுநோய் இரண்டு வகைப்படும். 1. Squamous cell carcinoma – ஸ்குவமஸ் செல் புற்றுநோய்           2. Adinocarcinoma – அடினோ […]

சூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு

This entry is part 12 of 18 in the series 26 ஜனவரி 2014

  (Herschel Space Observatory Finds Water Vapour Spouts on the Dwarf Planet Ceres) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கும் விண்ணுளவி ! வக்கிரக் […]

மருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )

This entry is part 1 of 18 in the series 26 ஜனவரி 2014

” செர்விக்ஸ் ” அல்லது தமிழில் கருப்பையின் கழுத்து என்பது கருப்பையின் குறுகலான கழுத்துப் பகுதியாகும். இது பெண் குறியின் உட்பகுதி.           இதன் வழவழப்பான உட்சுவரில்தான் புற்றுநோய் செல்கள் ( Cancer Cells ) உருவாகின்றன. .சில பெண்களுக்கு இங்குள்ள ஆரோக்கியமான செல்கள் ( Healthy Cells ) உருமாறி அசாதாரமான செல்களாக ( Abnormal cells ) ஆகின்றன. இதை Displasia அல்லது உருமாற்றம் என்று அழைக்கின்றனர். இந்த உருமாறிய செல்கள் புற்றுநோய் செல்கள் […]