Posted inகலைகள். சமையல் அரசியல் சமூகம்
உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 3 -பேர்வெல் மை கான்குபைன்
அழகர்சாமி சக்திவேல் பேர்வெல் மை கான்குபைன் (Farewell My Concubine) என்ற இந்தச் சீனத் திரைப் படத்தின் தலைப்பை, கொச்சைத்தமிழில் மொழிபெயர்த்தால், “என் வைப்பாட்டிக்குப் பிரியாவிடை” என்று சொல்லிவிடலாம். இன்றைய நவீன தமிழ்க் கலாச்சாரத்தில், வைப்பாட்டி வைத்துக்கொள்ளும் ஆண்கள் அதிகமாகி விட்டார்கள்…