தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

2 ஆகஸ்ட் 2020

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

வெகுண்ட உள்ளங்கள் – 10

கடல்புத்திரன் பத்து மூன்று நாள் கழித்து திலகன் மன்னிட்ட… வந்தான். செல்லன் வீட்டு வளவிலே இருந்த கனகனைக் காண வந்தான். எல்லாப் பகுதியிலும் வடிவேலின் இறப்புச் செய்தி பரவியிருந்தது. [மேலும் படிக்க]

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு

அழகர்சாமி சக்திவேல் விஜயா என்கிற விஜயன் முஸ்தபா ஷாப்பிங் சென்டரை ஒட்டியிருந்த அந்த சாலையில், கூட்டம் அதிகம் இல்லை. நானும், தேவியும் கைகுலுக்கிக் கொண்டோம், எங்கள் இருவரோடு, இன்னும் சில [மேலும் படிக்க]

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!

க.அசோகன் 1.      நான் நகரத்தில் ஒரு சிறியதொரு ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.  அங்கு ஒரு பெரிய மாதா கோயில் இருந்தது.  அது அந்தப் பள்ளியில் உள்ளதென்றால் யாரும் [மேலும் படிக்க]

ஒரு விதை இருந்தது

ஆரா 3030 , ஆம் ஆண்டு ,———அறை இருட்டாக இருந்ததுதேவையான போது தான்  ஜன்னல் (யென்னல்)திறக்கப்படும்சூரியன் மங்கி வருதலால் வெளிச்சம் மட்டுப்படுத்திவாழ மக்கள் [மேலும் படிக்க]

எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?

கோ. ஒளிவண்ணன் எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது?  எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு வரல. ரொம்ப நேரமா யோசிக்கிறேன். என்ன [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

பரமன் பாடிய பாசுரம்
எஸ். ஜயலக்ஷ்மி

                                                                                          வைணவ சமயம் நம் நாட்டின்பழம் பெரும் சமயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. திருமாலின் பெருமையை போற்ற 5—9ம் நூற்றாண்டு வரை பல [மேலும் படிக்க]

கோவை ஞானியும் நிகழும் கவிதையும்
லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – சமூகம் – அரசியல் மூன்றையும் இணைக்கும் புள்ளியாக அமைந்த ஆரம்ப சிற்றிதழ்களில் (அல்லது, மாற்றிதழ்கள்) அமரர் கோவை ஞானி [மேலும் படிக்க]

முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை

நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும்    முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல்                        நீலாம்பிகை [மேலும் படிக்க]

பவளவண்ணனும் பச்சைவண்ணனும்
வளவ.துரையன்

                                                                   ஒரே ஒரு பாசுரம் பெற்ற திருப்பவளவண்ணம் [மேலும் படிக்க]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4
ஸிந்துஜா

ஸிந்துஜா  கோதாவரிக் குண்டு – 4  ஏமாற்றப்படும் போது ஏமாறுபவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் போகிறவன், வருகிறவன், கூட இருக்கிறவன் என்று [மேலும் படிக்க]

கரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜா

அழகியசிங்கர் ஸிந்துஜாவின் 15 கதைகள் அடங்கிய தொகுப்பு இது.  ஸிந்துஜா சில ஆண்டுகள் இலக்கிய உலகத்திலிருந்து காணாமல் போய்விட்டார்.  அதன் பின் ஒரு வேகத்துடன் திரும்பவும் வந்து  இப்போது [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

கோவை ஞானியும் நிகழும் கவிதையும்
லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – [மேலும் படிக்க]

முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை

நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும் [மேலும் படிக்க]

கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….

கோ. மன்றவாணன்       ஜாவர் சீத்தாராமன் அவர்கள் எழுதிய [மேலும் படிக்க]

கவிதைகள்

அந்தநாள் நினைவில் இல்லை…..

மெர்லின் சுஜானா உன் கண்களில் விழுந்து நான் சிதைந்த நாள்என் நினைவில் இல்லை;ஆனால் அந்த நாளின் தாக்கம் சற்றும்என் நினைவை விட்டு அகலவில்லைஉன் ஒளிமிகு கண்களைப் பார்க்கத் [மேலும் படிக்க]

வாழ்வின் மிச்சம்

மஞ்சுளா மிச்சங்களில்  மீந்து  தன்னை உயிர்ப்பிக்கும்  நாளுக்கு  மனிதன் இட்ட  ஒரு பெயரின் வழியாகவே  அவன் பிறந்த தினத்தை  கொண்டாடித் தீர்க்கிறது  தன் வாழ்வின்  மீதான  [மேலும் படிக்க]

கவிதை என்பது யாதெனின்
சி. ஜெயபாரதன், கனடா

சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல். சொல்லாமல் சொல்லும் ஊழ்விதி போல். மெல்லச் சொல்லும் செவிட்டுக் காதில். ஊசிமருந்து போல்  உள்ளிருக்கும் நெஞ்சினில். உரக்க இடிக்கும் முழக்கி [மேலும் படிக்க]

ஆம் இல்லையாம்
ரிஷி

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) அன்பு என்பதுஉணர்வாகவும்சொல்லாகவும்உண்மையாகவும்பொய்யாகவும்விரிந்தும்சுருங்கியும்விலகியும்நெருங்கியும்கண்ணாமூச்சி [மேலும் படிக்க]

சூம்
அமீதாம்மாள்

முகத்துக்கு நேரே முகம் பார்க்கும் கண்ணாடி இது என்ன இடமாறு தோற்றப் பிழை சுயம் உள்ளே பிம்பம் வெளியே சிறகு முளைத்தது பிம்பத்துக்கு பொம்மையானது சுயம் பிம்பங்கள் சேர்ந்து தேசம் கண்டது [மேலும் படிக்க]

பெருந்தொற்றின் காலத்தில்
கு.அழகர்சாமி

கு.அழகர்சாமி (1) ஊரடங்கி நடமாட்டமில்லாமல் வீதி- இருபுற வீடுகளிடையே திடநதியாய் ஓடி சுவடுகள் பதியாது விலாசமிழந்து நிசப்தம் சப்திக்க நடக்க நீட்டித் தலைக்கு வெளியை வைத்து உறங்கி- (2) நாளும் [மேலும் படிக்க]

கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்

வசந்ததீபன் கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன் கடலின் ஆழத்தைப் போல  அமைதியாக இருக்கிறேன் மனசு தான்  அலையடித்துக் கொண்டிருக்கிறது தனிமையாய் பயனற்ற  பழைய பிணமெரிக்கும் கொட்டகையாய் [மேலும் படிக்க]

சின்னக் காதல் கதை

வசந்ததீபன் வெக்கையினால் கொதித்த இதயத்தை சற்றுக் காத்தாடக் கழற்றி வைத்தேன். பசியால் அல்லாடிய  பூனையொன்று அதைக் கவ்விக்கொண்டு போய் தின்னப் பார்த்து ரப்பர் துண்டென எண்ணி குப்பையில் [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டி

நூல் திறனாய்வுப் போட்டிமொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250பெரியாரின்      *பெண் ஏன் அடிமையானாள்?* என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் [Read More]