தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

27 ஜனவரி 2013

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

இதழ்கள்

கதைகள்

குப்பை

ஆனந்தன், பூனா   அலுவலகத்தில் நாங்கள் மூவரும் ஒரே அறையை பகிர்கிறோம். நான், ஜெயந்தி மற்றும் எங்கள் உயரதிகாரி. என் உயரதிகரியும் எனக்கும் இடையே இடுப்பளவு மரத்தடுப்பே பிரிக்கும். ஒரு [மேலும் படிக்க]

தாய்மை

  டாக்டர் ஜி. ஜான்சன் கோத்தா திங்கி பேருந்து நிலையத்தின் எதிர்புறம் ஒரு சந்தின் வழியாகப் புகுந்தால் பிரதான வீதியொன்று தெரியும். அதைத் தாண்டி சென்றால் எதிரேயுள்ள கடைகள் வரிசையில் [மேலும் படிக்க]

விதி
எஸ்ஸார்சி

  ராவணன் மிகப்பெரிய சிவ பக்தன் . ராவணேசுவரன் என்கிற அந்த ஈசுவர பட்டம் பெற்று விட்ட இலங்கை அரசன். எப்போதும் உடல் முழுவதும் அவன் இட்டுகொள்வதோ பட்டை பட்டையாய் அணிசெய்யும் அந்த ஆலவாயான் [மேலும் படிக்க]

விற்பனைக்குப் பேய்
சித்ரா சிவகுமார், ஹாங்காங்

சுங் நல்ல வியாபாரி.  திறமைசாலி.  கிராமத்தில் பலசரக்குக் கடை வைத்திருந்தான்.  ஒரு கோடை காலம் எல்லோரையும் வருத்தியது.  வெப்பம் அதிகரித்து, பயிர்கள் வாடின. மக்களை வாட்டியது.  சுங்கின் கடை [மேலும் படிக்க]

அக்னிப்பிரவேசம்-20
கௌரி கிருபானந்தன்

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “உன் மனதில் என்ன இருக்கிறது என்று என்னால் ஊகித்துக் கொள்ள முடிகிறது சாஹிதி. உனக்கு இந்தத் [மேலும் படிக்க]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3
சி. ஜெயபாரதன், கனடா

  மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. 2. The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் [மேலும் படிக்க]

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5
சத்யானந்தன்

யசோதரா நெற்றியின் மீது சிறிய ஈரத்துணி மடித்துப் போடப் பட்டிருந்த்தது. அது காய்ந்த உடன் வேறு ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தாள் ஒரு பணிப்பெண். ராணி பமீதா தம் நாட்டுக்குக் [மேலும் படிக்க]

சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்
யூசுப் ராவுத்தர் ரஜித்

  1960 களில் என் ஆறாம் வகுப்பு நாட்களில்தான் நடந்தது என் முதல் நட்பும் முதல் பிரிவும். உடம்பெல்லாம் பூக்கள் பூக்கும் உணர்வு ஞாயிற்றுக் கிழமைகளில்தான். அந்த வயதில் நான் ஞாயிற்றுக் [மேலும் படிக்க]

பறக்காத பறவைகள்- சிறுகதை
கே.எஸ்.சுதாகர்

  அலாரம் அடிக்கிறது. விடியற்புறம் ஐந்து பதினைந்து. காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, உடுப்புகளை அணிந்து கொள்கின்றான் சேகர். மனைவியைப் படுக்கையில் காணவில்லை. குசினிக்குள் [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2
ஜெயஸ்ரீ ஷங்கர்

  தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : 1968 குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் [மேலும் படிக்க]

வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்
தேமொழி

  தேமொழி ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987), என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist), உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தவர்.  அதன் பயனாக உலகில் உள்ள புராணக் கதைகள் [மேலும் படிக்க]

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு
வெங்கட் சாமிநாதன்

நான் கும்பகோணம் பாணாதுரை ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது தான் (1947-49) செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மணல் வீடு என் கையில் அகப்பட்டது. செல்லப்பா என்ற பெயரும் எனக்கு அதற்கு [மேலும் படிக்க]

கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்
முனைவர் சி.சேதுராமன்

  இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்கள் அனைத்தும் மக்களின் வாழ்வியலைக் கூறும் இலக்கியங்களாக மட்டுமல்லாது அறநெறி புகட்டும் [மேலும் படிக்க]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’
வே.சபாநாயகம்

சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், ‘இந்த வாழ்க்கையில் ஏதோ [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்
கண்ணன் ராமசாமி

சில வாரங்கள் முன்பு உன்னை போல் ஒருவன்-முசுலிம்களுக்கு எதிரான படம் இல்லை என்ற நான்கு பகுதிக் [மேலும் படிக்க]

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

ரயில் நிலைய அவதிகள்
தேனம்மை லெக்ஷ்மணன்

கடல், மயில், யானை, குழந்தை, வானவில் இந்த வரிசையில் பெரும்பாலோருக்குப் பிடித்த ஒன்று ரயில்.  ரயில் ஓடிவரும்போது பார்த்து ரசிக்காம இருக்க முடியாது. அழகான ராட்சசன் வர்றது போல இருக்கும். [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தி​ன் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலி​ருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்
சி. ஜெயபாரதன், கனடா

  (கட்டுரை: 94) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   விண்மீனுக்கும் மானிடம் போல் பிறப்பு, இறப்பென்னும் தலை விதி உண்டு ! வாயுத் திரட்சி ஈர்ப்பு சுழற்சியால் கோளாகி உஷ்ணம் மிஞ்சி அணுக்கருப் [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி

எகனாமிஸ்ட் பத்திரிக்கை பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் [மேலும் படிக்க]

உண்மையே உன் நிறம் என்ன?
அ.லெட்சுமணன்

பொதுவாக வெகு ஜன ஊடகத்தில் இயங்குபவர்களும் சரி, சாதாரணர்களும் [மேலும் படிக்க]

இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்
கண்ணன் ராமசாமி

சில வாரங்கள் முன்பு உன்னை போல் ஒருவன்-முசுலிம்களுக்கு எதிரான [மேலும் படிக்க]

கவிதைகள்

கவிதை பக்கம்
சித்ரா

கவிதை பக்கம் காலியாக சிலகாலம் கவிதையான நிகழ்வுகளும் குறைவான காலம் திடீரென பள்ளிகூட அலுமினி கூட்டம் – பழைய சினேகிதிகள் ஒவ்வொருவராய் பேச்புக்கில் கண்டுபிடிப்பு – சபை நிறைந்தது [மேலும் படிக்க]

பூரண சுதந்திரம் யாருக்கு ?
சி. ஜெயபாரதன், கனடா

      சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா [மேலும் படிக்க]

வால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)
சி. ஜெயபாரதன், கனடா

  (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் [மேலும் படிக்க]

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்
கு.அழகர்சாமி

காடு இடுங்கியதாய் எறும்புகள் கூடியிருக்கும். கலங்கி அது விசும்புவதாய்ப் புட்கள் கீச்சிடும். காட்டின் எந்த மரத்திலிருந்தும் உதிரா ஒரு ’வண்ணப்பூ’ உதிர்ந்திருக்கும். பறந்து பறந்து [மேலும் படிக்க]

விழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்
சி. ஜெயபாரதன், கனடா

ஜனவரி 26, 2013 குடியரசு தினத்ததை முன்னிட்டு மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா   இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு [மேலும் படிக்க]

பள்ளியெழுச்சி
ரமணி

  நந்தகோபாலன் மகள் நந்தாவே ! மார்கழி போய் தையும் வந்தாயிற்று ! மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து திங்களும் விடிந்துவிட்டது ! பள்ளி செல்லவேண்டாமா ? எழுந்திரு ! இந்த அப்பார்ட்மெண்ட் [மேலும் படிக்க]

மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)
பவள சங்கரி

  வாழ்க்கை ஓர் ஊர்க்கோலம். பாதத்தின் அந்த மெத்தனம் அதை வெகு துரிதமாகக் கண்டுணர்ந்ததால் அவன் வெளியேறுகிறான். மேலும் பாதத்தின் அந்த துரிதம் அதை மிகத் தாமதமாகக் கண்டுணர்ந்ததால் [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

கவிஞ‌ர் நெப்போலிய‌னின் காத‌ல் க‌டித‌ங்க‌ள் 2013
கவிஞ‌ர் நெப்போலிய‌னின் காத‌ல் க‌டித‌ங்க‌ள் 2013

  க‌விஞ‌ர் திரைப்ப‌ட‌ப்பாட‌லாசிரிய‌ர் நெப்போலிய‌னின் க‌விதை , சிங்க‌ப்பூர் தேசிய‌ க‌லைக‌ள் ம‌ன்ற‌ ஆத‌ர‌வுட‌ன் இய‌ங்கி வ‌ரும் தி ச‌ப் ஸ்டேஷ‌ன் ‍ ல‌வ் லெட்ட‌ர்ஸ் ப்ராஜெக்ட்ல் ( 2013 ) [Read More]