தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜூன் 2012

அரசியல் சமூகம்

எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2
கோபால் ராஜாராம்

மரபு பற்றியும், மரபு நமக்குச் சுமையா அல்லது [மேலும்]

இசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்

கஜாலா ஜாவேத் அவர்களது கொலை தாவூத் கட்டக்   [மேலும்]

நீட்சி சிறுகதைகள் – பாரவி

ரேவதி வர்மா இயல் வெளியீடு 34/ 98     நாட்டு 1 [மேலும்]

இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை
ஹெச்.ஜி.ரசூல்

  மேற்கில் அமெரிக்கா செவ்விந்தியர்களின் [மேலும்]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18
சீதாலட்சுமி

  இன்னாசெய் தார்க்கும் இனியவே [மேலும்]

துருக்கி பயணம்-7
நாகரத்தினம் கிருஷ்ணா

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – [மேலும்]

கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)
சத்யானந்தன்

    —————————- +2க்குப் பிறகு [மேலும்]

சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்

ஆதி இராஜகுமாரன், மலேசிய “நயனம்” வார இதழின் [மேலும்]

நினைவுகளின் சுவட்டில் – 90
வெங்கட் சாமிநாதன்

  அடுத்த நாள் காலை ராஜ்காங்பூருக்குப் [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

அவனுடைய காதலி
கோமதி

கோமதி நந்தகுமார் கல்லூரி மாணவன். பெற்றோருக்குக் கடைசி மகன். செல்லப்பிள்ளை. நல்ல வசதியுள்ள குடும்பம். தாயார் அவனுக்கும் மணமுடிக்க ஆசைப்பட்டாள். உறவுமுறையில் ஒரு செல்வந்தரின் மகள் [மேலும் படிக்க]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து
இரா முருகன்

1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை   குளிரக் குளிர வாரணாசியில் பொழுது விடிந்து கொண்டிருந்தது. அடை அடையாக அப்பிய பனி மூட்டம் இப்போதைக்குக் கலைகிற உத்தேசம் இல்லை [மேலும் படிக்க]

நான் ‘அந்த நான்’ இல்லை
கௌரி கிருபானந்தன்

தெலுங்கில் :B. ரவிகுமார் தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இதோ பாருங்கள்! நீங்க இப்போது திடீரென்று எங்கள் வீட்டுக்குள் நுழைந்து, என்னை இந்த கோலத்தில் பார்த்தீர்கள் என்று வைத்துக் [மேலும் படிக்க]

பஞ்சதந்திரம் தொடர் 49
அன்னபூர்னா ஈஸ்வரன்

பாம்பின்மேல் சவாரி செய்த தவளைகள் ஒரு இடத்தில் மந்தவிஷன் என்றொரு கருநாகம் இருந்தது. அது வயதான பாம்பு. ‘’நான் சுகமாக வாழ்வதற்கு வழியென்ன?’’ என்று அது எண்ணிப்பார்த்தது. பிறகு, தவளைகள் [மேலும் படிக்க]

“செய்வினை, செயப்பாட்டு வினை“
உஷாதீபன்

       கூடியிருந்த கூட்டத்திற்கு நடுவே கால் வைக்க மட்டும் இடத்தைத் தேர்ந்து கொண்டு கையில் மாலையோடு நகர்ந்து, நெருங்கி, நான் அதை அவர் கழுத்தில் போட்டபோது என் இதயமே வெடித்து விடும் [மேலும் படிக்க]

நினைவு
ராகவன் தம்பி

மராத்தி மூலம்- சதீஷ் அலேக்கர் ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி   திரை விலகும் போது மேடையில் அடர்த்தியான இருள்.    மெல்ல ஒளிபடர்ந்து மேடையில் இருப்பவை மங்கலாகக் காட்சிக்குக் [மேலும் படிக்க]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
சி. ஜெயபாரதன், கனடா

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, [மேலும் படிக்க]

காசி
பவள சங்கரி

மூன்றாவது நாளாக இன்றும் அதே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் மனிதரைப் பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்ல முடியவில்லை குயிலிக்கு. யாராக இருக்கும் இந்த மனிதர்… [மேலும் படிக்க]

மஞ்சள் கயிறு…….!
ஜெயஸ்ரீ ஷங்கர்

திடுதிப்புன்னு காரில் வந்திறங்கிய தன் மகளின் மொட்டைக் கழுத்தைப் பார்த்ததும் பார்வதிக்கு  நெஞ்சு திக்கென்றது…அங்கே உஷாவை இறக்கிவிட்டுவிட்டு மாப்பிள்ளை சுரேஷின்  கார் விர்ரென்று [மேலும் படிக்க]

திருடுப் போன கோடாலி
சித்ரா சிவகுமார், ஹாங்காங்

ஒரு விறகு வெட்டி ஒரு நாள் காலை, விறகு வெட்ட காட்டிற்குச் சென்றான். விறகை வெட்டி கட்டுக் கட்டாகக் கட்டி வீட்டிற்குக் கொண்டு வந்தான். தன் பட்டறையில் பெரிய விறகுகளை சிறிதாக வெட்டிச் [மேலும் படிக்க]

முள்வெளி அத்தியாயம் -14
சத்யானந்தன்

தூண்டில் என்று சிறுகதைக்குத் தலைப்பிருந்தது. காலை மணி பதினொன்று. கணக்குக் கேள்வித்தாளைக் கையில் வாங்கியவுடன் மிகப் பெரிய விடுதலை உணர்வு. நூறுக்கு நூறு வாங்கி விடலாம். இரவு முழுவதும் [மேலும் படிக்க]

மனநல மருத்துவர்

சூர்யா கழுத்தில் டையுடன் நீட்டாக உள்ளே வந்தவரைப் பார்த்தவுடன் சற்று மிரண்டு போனதற்கு காரணம், அந்த 28 வயது இளைஞர் இடுப்புக்‍கு கீழ் அணிந்திருந்தது அரைக்‍கால் டவுசர் மட்டுமே. [மேலும் படிக்க]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31
நாகரத்தினம் கிருஷ்ணா

34. நாயக்கர் அவையை அலங்கரித்திருந்தார். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டியிருந்தது. சிறையிலடைத்திருந்த [மேலும் படிக்க]

முள்ளாகும் உறவுகள்
சிறகு இரவிச்சந்திரன்

சேதுவும் பாலனும் கெஞ்சிப் பார்த்தார்கள். கதறிப் பார்த்தார்கள். ஆனாலும் கோமளா மசியவில்லை. விற்றே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தாள். இருவரும் சங்கமேஸ்வரனைப் பார்த்தார்கள். [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2
கோபால் ராஜாராம்

மரபு பற்றியும், மரபு நமக்குச் சுமையா அல்லது நாம் மரபுக்குச் சுமையா என்பதையும் பற்றி பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது பாரவியின் நீள் கட்டுரை. “மரபு எது? மரபுக்கு பொருள் உண்டா? மரபு [மேலும் படிக்க]

கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )

இரா. குணசேகரன். நடவு வெளியீடு, 269 காமராஜ் நகர், ஆலடி ரோடு, விருத்தாசலம் – 606 001 நவீன இலக்கியம் தனிமனிதர்களை மையமாகக் கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக பிறந்த புதுவகை இலக்கியம் சமூகத்தை [மேலும் படிக்க]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58
ரேவதி மணியன்

Samaksritam kaRRukkoLvOm 58   சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58 இந்த வாரம் यत्र – तत्र (yatra – tatra) அதாவது ’எங்கு – அங்கு’ என்ற உருமாற்றம் பெறாத சொற்களைப் பற்றிப் பார்ப்போம். ஒரு வாக்கியத்தில் यत्र என்ற சொல்லை [மேலும் படிக்க]

நிதர்சனம் – ஒரு மாயை?
பொ.மனோ

பொ.மனோ   கோபி இணையத்தில் தான் படித்துக்கொண்டிருந்த கட்டுரை ஒன்றை என்னிடம் கணனித் திரையில் காண்பித்தான். அதில்,   “நாம் ‘நிதர்சனம்’ எனக்கருதுவது எமது பிரக்ஞை வியாபித்துள்ள பரிமாணம் [மேலும் படிக்க]

இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை
ஹெச்.ஜி.ரசூல்

  மேற்கில் அமெரிக்கா செவ்விந்தியர்களின் எண்ணூறு புராணக்கதைகளை ஆராய்ந்து அமைப்பியல் விமர்சன முறையை உருவாக்கிய லெவிஸ்ட்ராஸில் துவங்கி, சசூர், ழாக்லகான், ரோலான்பர்த் என வளர்ந்து [மேலும் படிக்க]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18
சீதாலட்சுமி

  இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு     முதுமை  ஒரு சுமையா? ஒடுங்கியிருக்கும் உள்ளத்திற்கு உயிர்ச் சத்து கொடுக்க கடந்த கால நினைவு களுக்கு வலிமை உண்டு. [மேலும் படிக்க]

துருக்கி பயணம்-7
நாகரத்தினம் கிருஷ்ணா

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா ஏப்ரல் – 1 மீண்டும் அண்ட்டால்யாவிலிருந்தோம். ஒரு வாரத்திற்குப் பின் அண்ட்டல்யாவை வேறுதிசைகளில், வேறுகோணத்தில் வேறு [மேலும் படிக்க]

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்
முனைவர் மு. பழனியப்பன்

நான் என் வாழ்வில் முதன் முதலாகச் சந்தித்த எழுத்தாளர், கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களாகத்தான் இருக்கமுடியும்.  என் சிறுவயதில் என் தந்தையார் பழ. முத்தப்பன் அவர்கள் எங்களின் சொந்த ஊரான [மேலும் படிக்க]

திருக்குறள் விளம்பரக்கட்டுரை

ஒருவழியாக நான் வெளியிட்டு உள்ள ”திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை’  புத்தகங்கள் எட்டு அட்டைப்பெட்டிகளில் சென்னையிலிருந்து பெங்களூர் தனியார் பார்சல் [மேலும் படிக்க]

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)
முனைவர் சி.சேதுராமன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பெண்மையைப் போற்றிய கவிஞர்கள்      பெண்மையைப் போற்றாத கவிஞர்கள் இல்லை. ஆனாலும் பெண்விடுதலைக்குக் குரல் [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

சங்கர் தயாளின் “ சகுனி “
சிறகு இரவிச்சந்திரன்

“ Busy city பசி Citizen “ சகுனி படத்தில், அறிமுகக் காட்சியில், கார்த்தி பேசும் முதல் வசனம். காதில் விழுந்தவுடனேயே, [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

நிதர்சனம் – ஒரு மாயை?
பொ.மனோ

பொ.மனோ   கோபி இணையத்தில் தான் படித்துக்கொண்டிருந்த கட்டுரை ஒன்றை என்னிடம் கணனித் திரையில் காண்பித்தான். அதில்,   “நாம் ‘நிதர்சனம்’ எனக்கருதுவது எமது பிரக்ஞை வியாபித்துள்ள பரிமாணம் [மேலும் படிக்க]

சைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி
சி. ஜெயபாரதன், கனடா

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஆசிய முதல் சீனப் பெண் தீரராய் அண்டவெளிப் பயணம் விண்வெளிக் கப்பலில் செய்கிறார் ! வெற்றி கரமாய்ப் பூமியைச் சுற்றி வரும் ஓர் விண்சிமிழில் இணைப்பாகி இடம் [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2
கோபால் ராஜாராம்

மரபு பற்றியும், மரபு நமக்குச் சுமையா அல்லது நாம் மரபுக்குச் [மேலும் படிக்க]

இசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்

கஜாலா ஜாவேத் அவர்களது கொலை தாவூத் கட்டக்   ஜூன் 18 ஆம் தேதி [மேலும் படிக்க]

நீட்சி சிறுகதைகள் – பாரவி

ரேவதி வர்மா இயல் வெளியீடு 34/ 98     நாட்டு 1 சுப்பராயன் தெரு, [மேலும் படிக்க]

இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை
ஹெச்.ஜி.ரசூல்

  மேற்கில் அமெரிக்கா செவ்விந்தியர்களின் எண்ணூறு [மேலும் படிக்க]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18
சீதாலட்சுமி

  இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ [மேலும் படிக்க]

தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !

  தஞ்சையில் முன்னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன் உரை! [மேலும் படிக்க]

துருக்கி பயணம்-7
நாகரத்தினம் கிருஷ்ணா

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா [மேலும் படிக்க]

சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்

ஆதி இராஜகுமாரன், மலேசிய “நயனம்” வார இதழின் ஆசிரியர் (“பாப்பா [மேலும் படிக்க]

கவிதைகள்

“கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்”
ருத்ரா

  மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம் ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?என்று குழந்தைப்பூவுக்கு பூச்செண்டு கொடுத்த புனிதனே!ஜனாதிபதி உன் கவிதைக்குழந்தைக்கு விருது [மேலும் படிக்க]

குரோதம்

-முடவன் குட்டி குழந்தையா மறந்து போக..? மன்னித்து விட காந்தி மகானா ..? வெறுப்பின் காளவாய் ஊதி தீக் கங்குகளாய் சொல் வளர்த்தேன் அணையவிடாது காத்தேன்  ஓர் நாள் சாவகாசமாய் ஏதோ பேச வந்தாய்  [மேலும் படிக்க]

நினைவுகள் மிதந்து வழிவதானது
எம்.ரிஷான் ஷெரீப்

    இருளின் மொழியைப் பேசும் தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும் வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய வனத்தின் நீரூற்றுக்கள் பெரும்பாலும் மௌனமானவை எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில் [மேலும் படிக்க]

தப்பித்து வந்தவனின் மரணம்.

    நன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன். முகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும். தாடிக்குள் ஒளிந்திருந்தான் கரடியாய். எங்கேயோ பார்த்த பரிற்சயத்தில்தான் பேசத்தொடங்கினான். [மேலும் படிக்க]

பழையபடி மரங்கள் பூக்கும்

பெரும் நெருப்பு தணிந்து பனி நடக்கும் ஊரில் பஞ்சுமெத்தை விரித்து புற்கள் வரவேற்கும் கால்களை. கன்றிய இதயங்கள் இளகி முகம் பார்க்கும் மலர்களில். கூட்டு பறத்தலினூடே காற்றில் அசையும் [மேலும் படிக்க]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)
சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++ வீண் பெருமை ++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் [மேலும் படிக்க]

தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்
சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எந்தப் பூவும் பூந்தோப்பில் இல்லை இதயத் துள்ளே அவை மலர்ந் துள்ளன. எவரது மந்திர சக்தியால் இதயத்துள் வசந்தம் மலர்கிறது ? பட்டுப் [மேலும் படிக்க]

எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்
சின்னப்பயல்

அணுஉலைகள் வெடித்துச்சிதறினால் அனைத்து உயிரினமும் பூண்டோடழியும் என்ற எச்சரிக்கையை கருத்திலெடுத்துக்கொள்ளாமல், ஞெகிழிப்பைகள் பூமியை மலடாக்கும் என்ற அறிவியல் உண்மையை [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

எனது வலைத்தளம்
நாகரத்தினம் கிருஷ்ணா

அன்புடையீர், எதிர்வரும் ஜூலைமாதத்துடன் எனது வலைத்தளம் தொடங்கி ஒரு வருடம் முடியப்போகிறது. இதுவரை ஏறக்குறைய 9000 நண்பர்கள் வலத்தளத்தை பார்வையிட்டதாக கணக்கு. உங்களுக்கு முதலில் எனது [Read More]

தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !

  தஞ்சையில் முன்னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன் உரை!     தஞ்சையில் 1981 செப்ட்டம்பர் 15 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் தொடங்கி வைத்தார். [Read More]

கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி

அ.முத்துலிங்கம் அவர்களின் சமீப நூல்கள் பற்றிய கட்டுரைப் போட்டியொன்றை “ கனவு” அறிவித்திருந்தது. அதில் தேர்வு பெற்ற கட்டுரையாளர்கள் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான [மேலும் படிக்க]