தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 மார்ச் 2016

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

இதழ்கள்

இலக்கியக்கட்டுரைகள்

சுவை பொருட்டன்று – சுனை நீர்
மு.கோபி சரபோஜி

ஒரு விதையை விதையாகவும் பார்க்கலாம். ஒரு அடர் விருட்சத்தைத் தனக்குள் உறைய வைத்திருக்கும் உயிராகவும் பார்க்கலாம். இதில் ஷாநவாஸ் இரண்டாவது வகை.  பரோட்டாவை ஒரு பதார்த்தமாக மட்டும் [மேலும் படிக்க]

எதையும் எதிர்பார்க்காத கலைஞர்கள் – வெளி ரங்கராஜனின் ‘வெளிச்சம் படாத நிகழ்காலப் படைப்பாளிகள்’
பாவண்ணன்

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பகாலத் தமிழ்த்திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான  எல்லீஸ் டங்கன் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அவர் சில ஆவணப்படங்களையும் [மேலும் படிக்க]

தொடுவானம் 112. திராவிட நாடு திராவிடருக்கே!
டாக்டர் ஜி. ஜான்சன்

அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை அந்த ராஜ்ய சபை உறுப்பினர்களுக்குப் புதுமையாக இருந்திருக்கும். அவர்கள் கேள்விப்படாத ஒன்றாகக்கூட இருந்திருக்கலாம். காரணம் தந்தை பெரியாரால் [மேலும் படிக்க]

நீங்காப் பழி!

  முனைவர். இராம. இராமமூர்த்தி உலக மாந்தரனைவரும் புகழொடு வாழவே விரும்புவர். அப்புகழினைப் பெறல் எவ்வாறு? சிலர் ஈகையினால் புகழ்பெறுவர் கடையெழு வள்ளல்களைப் போல. சிலர் தாம்செய்யும் [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

பிரேமம் ஒரு அலசல்
சிறகு இரவிச்சந்திரன்

0 விருதுகளையும் வெகுஜன ரசிப்புகளையும் அள்ளிக் கொண்டிருக்கும் மலையாளப்படம்! ‘ நேரம்’ இயக்குனர்   [மேலும் படிக்க]

அவியல்
சிறகு இரவிச்சந்திரன்

0 நான்கு குறும்படங்களை இணைத்து 132 நிமிட ஒட்டுச் சட்டையாக தந்திருக்கீறார் கார்த்திக் சுப்புராஜ்! [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பிரான்சிலே உலகத்தின் பிரமிக்கத் தக்க வானுயர்ப் பட்டாம்பூச்சிப் பாலம்
சி. ஜெயபாரதன், கனடா

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா https://youtu.be/F6wLEiv491g பிரான்சில் ‘மில்லா நீள்வீதிப் பாலம் கட்டமைப்புப் பொறியியல் துறைநுணுக்கச் சாதனையாக உன்னத இடத்தைப் பெறுகிறது. நமது ஆராய்ச்சி, பொறித்துறை [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

தொடுவானம் 112. திராவிட நாடு திராவிடருக்கே!
டாக்டர் ஜி. ஜான்சன்

அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை அந்த ராஜ்ய சபை [மேலும் படிக்க]

கவிதைகள்

சொற்களின் புத்தன்

  சேயோன் யாழ்வேந்தன்   சொற்களின் சிற்பி சிற்பியின் உளிச்சிதறல்களில் புதுப்புது சொற்களைக் காண்கிறான்   சொற்களின் வேடன் வேடனின் வித்தைகளில் புதுப்புது சொற்களைக் கண்டெடுக்கிறான் [மேலும் படிக்க]

அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு
பிச்சினிக்காடு இளங்கோ

  இப்போது பிடிக்கிறது உன்னை   ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்ப்பப்பெயருண்டு   என் குடும்பத்திற்கு என்னால் பெயர்வர எண்ணியிருக்கும்போது என்னை உன்குடும்பத்தில் சேர்த்துவிட்டார்கள் [மேலும் படிக்க]

தேடிக்கொண்டிருக்கிறேன்
ருத்ரா

  அதைத்தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். கால்சட்டை போட்டுக்கொண்டு கோலி விளையாடிய போது அவன் மொழியை உடைத்து விடவேண்டுமே என்ற வெறியைத்தேடினேன். தட்டாம்பூச்சி சிறகுகளை காதோடு [மேலும் படிக்க]

இரண்டாவது புன்னகை
சத்யானந்தன்

    புத்த பிட்சுவின் அடியொட்டி நடந்தான் சாம்ராட் அசோகன்   கால்கள் இழந்த குதிரையின் காயங்களைக் குதறிக் கொண்டிருந்தன கழுகுகள்   வீரன் ஒருவனின் குழந்தை தாயின் மடியில் அயர்ந்து [மேலும் படிக்க]

முற்பகல் செய்யின்……
ரிஷி

  ’ரிஷி’ முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைவெளி முப்பது நொடிகள் மட்டுமே….. ஏன் மறந்துபோனாய் பெண்ணே! விபத்தா யொரு பிரிவில் பிறந்துவிட்டதற்காய் எம்மை யெத்தனையெத்தனை முட்களால்  குத்திக் [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2016 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! PDF Document attached. http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 700க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். [Read More]

கூடு – இலக்கியத்திற்கான இணைய இதழ்

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கியத்திற்கான மாத இணைய இதழான கூடு, சில மாதங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் புத்துணர்வோடு பதிவேற்றப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் கூடு இணைய இதழ் [Read More]