தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

30 மார்ச் 2014

அரசியல் சமூகம்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலி
பாவண்ணன்

26.03.2014 அன்று காலையில் நண்பர் விஜயன் [மேலும்]

நீங்காத நினைவுகள் 40
ஜோதிர்லதா கிரிஜா

1925 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பிறந்த [மேலும்]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51
முனைவர் சி.சேதுராமன்

(முன்​னேறத் துடிக்கும் [மேலும்]

தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்
டாக்டர் ஜி. ஜான்சன்

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளையில் [மேலும்]

தினமும் என் பயணங்கள் – 10
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

    தோற்பதிலும் சுகம் எனக்கு   சில விடயங்கள் [மேலும்]

திண்ணையின் இலக்கியத் தடம் – 28
சத்யானந்தன்

சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்
சித்ரா சிவகுமார், ஹாங்காங்

(சீனர்கள் மத்தியில் பிரபலமான மரபு வழிக்கதைகள் நான்கு.  அவை வெள்ளை நாக மரபு, மெங் சியான்வ், லியாங் சூ – பட்டாம்பூச்சிக் காதலர்கள், நியூலாங்கும் ஜீன்வ்வும் – இடையனும் [மேலும் படிக்க]

சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​6
சி. ஜெயபாரதன், கனடா

​ ​​ சி. ஜெயபாரதன், கனடா சீதாயணம் படக்கதை –2​6​ ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : 54  ​    ​​ ​ ​   & படம் :  ​5 ​5​     தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari 2. Valmiki ’s [மேலும் படிக்க]

நெய்யாற்றிங்கரை

ஷைன்சன் ரயில் வண்டி நெய்யாற்றிங்கரை ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது. பத்து நிமிடங்கள் அங்கே ரயில் நிற்கும். பாசஞ்சர் கம்பார்ட்மென்டின் படிக்கருகில் நான் நின்று கொண்டிருந்தேன். [மேலும் படிக்க]

ராதா
ராம்ப்ரசாத்

சுவற்றில் அட்டை போல் ஒட்டிக்கிடந்த கடிகாரத்தின் சின்ன முள் ஆறில் நிற்க‌, பெரிய முள் சத்தமில்லாமல் பன்னிரண்டில் வந்து நிற்கையில், வாசல் கேட் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் [மேலும் படிக்க]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37
சத்தியப்பிரியன்

அத்தியாயம்-27 போருக்குப் பிந்தைய அரசு. ஒரு வழியாக குருக்ஷேத்திரப் போர் என்னும் நீண்ட பயணத்தை நாம் கடந்து வந்து விட்டோம். இப்பொழுது நமது பயணம் மேடு பள்ளங்களற்றப் பாதையில் பயணிக்கும். [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

வாழ்க நீ எம்மான் (2)
எஸ்ஸார்சி

1.ஹரிஜன் என்கிற வார்த்தை மாபெரும் முனிவரான நரசிம்ம மேதாவினால் உபயோகிக்கப்பட்டதாகும்.நரசிம்ம மேதா நாகர் பிராம்ண சமூகத்தைச்சேர்ந்தவர்.தீண்டத்தகாதோர் தம்முடைய சொந்த மனிதர்கள் [மேலும் படிக்க]

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலி
பாவண்ணன்

26.03.2014 அன்று காலையில் நண்பர் விஜயன் கைப்பேசியில் அழைத்து தி.க.சி. மறைந்துவிட்ட செய்தியைச் சொன்னார். “தினமணியில செய்தி போட்டிருக்குது. நேத்து ராத்திரி பத்தரை மணிக்கு உயிர் [மேலும் படிக்க]

நீங்காத நினைவுகள் 40
ஜோதிர்லதா கிரிஜா

1925 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பிறந்த எழுத்தாளர் பெரியவர் திரு தி.க. சிவசங்கரன் அவர்கள் இவ்வாண்டின் மார்ச் மாதம் 25 ஆம் நாளில் காலமானார். இவரது அறிமுகம் 1980 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் [மேலும் படிக்க]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51
முனைவர் சி.சேதுராமன்

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை [மேலும் படிக்க]

தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்
டாக்டர் ஜி. ஜான்சன்

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளையில் விடுதலை, முரசொலி, தென்றல், மன்றம் ஆகிய திராவிட ஏடுகள் கிடைத்தன. அவற்றை விரும்பி படித்தேன். தேசிய நூலகத்தில் பல நூல்களை இரவல் வாங்கிப் படிக்கப் [மேலும் படிக்க]

பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]
வளவ.துரையன்

”ஜரகண்டி”எனும் தலைப்பில் ஒரு சிறுகதை. மிகவும் எள்ளலானது. அரசு விழாக்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவது. ‘ஜரகண்டி’ என்ற சொல் மிகவும் பிரபலமானதாகும். முன்கூட்டிப் பதிவு செய்து [மேலும் படிக்க]

தினமும் என் பயணங்கள் – 10
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

    தோற்பதிலும் சுகம் எனக்கு   சில விடயங்கள் நம்புவதற்கியலா வகையில் நடந்தேறுவது உண்டு. அப்படி நிகழ்ந்து போன சம்பவங்களை நான் அசைப்போடும் விதமாகத்தான் இந்த பதிவு. கணிணிக்கே நான் [மேலும் படிக்க]

திண்ணையின் இலக்கியத் தடம் – 28
சத்யானந்தன்

சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட நாட்டு முஸ்லீம் சமுதாயத்துக்கிடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமனுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லீம் [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்பு
சி. ஜெயபாரதன், கனடா

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.space.com/25177-asteroid-between-saturn-and-uranus-has-rings-animation.html http://www.space.com/25226-watch-artists-impression-of-the-ringed-asteroid-chariklo-video.html     நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி [மேலும் படிக்க]

மருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்
டாக்டர் ஜி. ஜான்சன்

  ஒரு காலத்தில் இப்பகுதியில் கொசுக் கடியால் மலேரியா காய்ச்சல் பரவி ஆயிரமாயிரம் பேர்கள் இறந்து போக நேர்ந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அயரா உழைப்பால் மலேரியா இன்று முன்னேறி வரும் [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலி
பாவண்ணன்

26.03.2014 அன்று காலையில் நண்பர் விஜயன் கைப்பேசியில் அழைத்து தி.க.சி. [மேலும் படிக்க]

நீங்காத நினைவுகள் 40
ஜோதிர்லதா கிரிஜா

1925 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பிறந்த எழுத்தாளர் பெரியவர் திரு [மேலும் படிக்க]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51
முனைவர் சி.சேதுராமன்

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு [மேலும் படிக்க]

தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்
டாக்டர் ஜி. ஜான்சன்

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளையில் விடுதலை, முரசொலி, [மேலும் படிக்க]

தினமும் என் பயணங்கள் – 10
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

    தோற்பதிலும் சுகம் எனக்கு   சில விடயங்கள் நம்புவதற்கியலா [மேலும் படிக்க]

திண்ணையின் இலக்கியத் தடம் – 28
சத்யானந்தன்

சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட [மேலும் படிக்க]

கவிதைகள்

சென்றன அங்கே !
பிச்சினிக்காடு இளங்கோ

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)     அதுதான் அழகு   அதுவல்லாமல்   வேறெது அழகு?     கண்கள் நம்மைக்   கண்டுகொள்ளாமல்   கண்டுகொள்வது எதை?     அனுமதியின்றி   கண்கள் செல்வது   எங்கே?     அதை   [மேலும் படிக்க]

’ரிஷி’ கவிதைகள்
ரிஷி

  சாக்கடையல்ல சமுத்திரம்   ஒவ்வொரு நதிக்கும் உயிருண்டு என்றுதான் உண்மையாகவே எண்ணியிருந்தேன். உயிரோடு ஒட்டிவரும் உடம்பும், உள்ளமும், உணர்வும் எல்லாமும்தான்… வெக்கையைப் போக்கி, [மேலும் படிக்க]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3
சி. ஜெயபாரதன், கனடா

 (Children of Adam) (Whoever You are Holding Me Now in your Hand)   இப்போது உன் கரத்தால் என்னைப் பற்றி கொண்ட நீவீர் யாராயினும் !    (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா         இப்போது உன் கரத்தால் என்னைப் [மேலும் படிக்க]

கவிதைகள்
ப மதியழகன்

வாய்ப்பு   அந்த சொல் உச்சரிக்கப்பட்டுவிட்டது அப்போது நீ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாய் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது தான் அந்தச் செய்தியை கேள்விப்பட்டேன் விரல்களிலின்றி [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும்.  6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் படைப்பாளர்கள் அன்புச்செல்வன் – சந்திரகாந்தம் ஆகியோருக்கு அஞ்சலிக் கூட்டமும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கமும். 6 ஏப்ரல் 2014 (ஞாயிறு)

  அண்மையில் மறைந்த மு. அன்புச்செல்வன், ப.சந்திரகாந்தம் ஆகிய  மலேசியாவின் இரு தலைசிறந்த எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தையும் அவர்கள் படைப்புக்கள் மீதிலான கருத்தரங்கம் ஒன்றையும் [Read More]

மூத்த – இளம்தலைமுறையினர் ஒன்று கூடிய பிரிஸ்பேர்ண் கலை – இலக்கிய சந்திப்பு அரங்கு

  அவுஸ்திரேலியா    தமிழ்     இலக்கிய   கலைச்சங்கத்தின்    ஏற்பாட்டில்   கடந்த 22    ஆம்  திகதி  சனிக்கிழமை  குவின்ஸ்லாந்து   மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில்       Mountommaney    என்னுமிடத்தில் அமைந்த  [Read More]