தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 மே 2013

அரசியல் சமூகம்

விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம்
கோபால் ராஜாராம்

இந்தத் தொடர் தொடங்கும்போது விஸ்வரூபம் [மேலும்]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 5. உலகத்தி​லே​யே அதிக நூல்க​ளை எழுதிய ஏ​ழை!
முனைவர் சி.சேதுராமன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -8 [இரண்டாம் அங்கம் முடிவு]
சி. ஜெயபாரதன், கனடா

    மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  2.  The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  [மேலும் படிக்க]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 9
ஜோதிர்லதா கிரிஜா

கொஞ்சங்கூட நினைத்தே பார்த்திராத அதிர்ச்சியால் தாக்கப்பட்டு, கிட்டத்தட்ட உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த ராதிகாவுக்குத் தான் எப்படித்தான் சுருண்டு கீழே விழாமல் சமாளித்துத் [மேலும் படிக்க]

பசுமையின் நிறம் சிவப்பு
பவள சங்கரி

  ”ஏம்மா.. வீட்டில யாரும்மா. எங்கம்மா உன் புருசன்? பணம் வாங்கறப்ப தேடி வந்து மணிக்கணக்கா குந்திக்கிட்டிருந்து வாங்கத் தெரியுது.  வட்டி கூட நேரத்துக்கு ஒழுங்கா வந்து கட்ட முடியல..  ஏம்மா [மேலும் படிக்க]

கரையைத் தாண்டும் அலைகள்
ரிஷ்வன்

‘முடிவா  நீ என்ன சொல்ல வர்ற….’ சுந்தர், ஹரிப்பிரியாவைக் கண்களால் நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான், அவன் பேச்சில், முகபாவத்தில், கண்களில் எரிச்சல் இழையோடியதை அவன் சொன்ன விதம் [மேலும் படிக்க]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! 4
ஜெயஸ்ரீ ஷங்கர்

    நான் அங்கயே தலையால அடிச்சுண்டேன் கேட்டியோடா நீ….இப்பப் பாரு அந்தப் பொண்ணோட அப்பா எவ்வளவு இளக்காரமா நம்மளப் பார்த்து வெளில போங்கோன்னு கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத  குறை [மேலும் படிக்க]

“ 13 ”
வே.ம.அருச்சுணன்

  “முனுசாமி….முனுசாமி…! ” “அட….மாரிமுத்துவா….? என்னப்பா…..சவுக்கியமா…?” மனைவிக்கு உதவியாக சனிக்கிழமை சந்தையில் காய்கறிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த முனுசாமி  தன் கையில் [மேலும் படிக்க]

சங்கல்பம்

இரா. கௌரிசங்கர்   நான் இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீட்டிற்கு திரும்ப முடிந்தது ஒரு அதிசயமாகத்தான் தோன்றியது – ஏனெனில் தினமுமே எப்படியும் ஒரு எட்டு மணி ஆகி விடும்.  இன்று [மேலும் படிக்க]

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 18
சத்யானந்தன்

நதிக்கு நீராடக் கிளம்பிய புத்தரின் உடலில் தளர்வு இருந்தது. ஆனால் அது நடையில் தென்படவில்லை. காவலுக்கு உடன் வந்த வீரர்களிடம் புத்தர் ” நான் அரச மரியாதைகள் காவல்களுக்கு அப்பாற்பட்டவன். [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

என். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)
உஷாதீபன்

    சமீப நாட்களில் நான் தேடிப் படிக்கும் நாவல்கள் எல்லாம் மனதிற்குள் விசுவலைஸ் ஆகி திரைப்படங்களாகவே எனக்குள் விரிந்து கொண்டிருக்கிறது. க.நா.சு.வின் “அவரவர் பாடு“ நாவல் படித்தபோதும் [மேலும் படிக்க]

துறவியின் இசைக்குறிப்புகள் சண்முகம் சரவணனின் கவிதைத் தொகுப்பு
லதா ராமகிருஷ்ணன்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ் பக்கங்கள் 150, விலை : ரூ60   எந்தக் காலத்திலும், எந்த மொழியிலும் இயற்கையின் வண்ணங்கள் வடிவங்கள், அர்த்தப்பரிமாணங்களால் ஆட்கொள்ளப்படாத, இயற்கை சார்ந்த உவமான [மேலும் படிக்க]

செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (9)
வெங்கட் சாமிநாதன்

  நான் முதன் முதலாக 1961-ல் செல்லப்பாவைப் பார்க்கச் சென்ற போது, அங்கு திரிகோணமலையிலிருந்து வந்திருந்த தருமு சிவராமுவை, செல்லப்பாவின் வீட்டில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன். அது எனக்கு [மேலும் படிக்க]

அரிசிபருப்பு சோறு: சுப்ரபாரதிமணியன்

* நாவல்= ஆகஸ்ட் 15 : குமரி எஸ். நீலகண்டன் ஆகஸ்ட் 15  நாவல் : வித்தியாசமான வடிவம் . இணையதள பக்கங்கள், அவற்றின் பின்னோட்டம் என்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இதில் காந்தியின் உதவியாளர் [மேலும் படிக்க]

அப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்
சின்னப்பயல்

  எல்லோருக்கும் பிடித்த சுஜாதா பின்னர் எல்லோருக்கும் பிடித்த அவரது தேசிகன் மற்றும் நேசமிகு ராஜகுமாரன் ( என்ன அருமையான பெயர்  ), மணிகண்டன், ரா.விநோத் பின்னர் ஞானுமாக [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம்
கோபால் ராஜாராம்

இந்தத் தொடர் தொடங்கும்போது விஸ்வரூபம் விமர்சனங்களை முன்வைத்து தமிழில் எழுதப் படும் சினிமா [மேலும் படிக்க]

ஆனந்தயாழ் – தங்கமீன்கள்
சின்னப்பயல்

  ‘கற்றது தமிழ்’ போலவே வரிகளுக்கும் ராகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்தனை [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் வடதுருவத்தில் சுழலும் பூதச் சூறாவளி கண்டுபிடிப்பு !
சி. ஜெயபாரதன், கனடா

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி வளையல் அணிந்த சனிக் கோளில் தனித்துச் சுற்றி வரும் ஆறுகர வேலி அலைமுகில் வடிவத்தைக் கண்டது வட துருவத்தில் ! அதற்குள் [மேலும் படிக்க]

மருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்

  டாக்டர் ஜி.ஜான்சன் நம் உடலில் தொடர்ந்து 5 லிட்டர் இரத்தம் ஓடிக்கொண்டே உள்ளது. இரத்தம் ஓடவில்லை என்றால் உடலில் உயர் இல்லை என்று பொருள். இரத்தம் இப்படி ஓடுவதால்தான் உடலின் வெப்பம் 97 [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம்
கோபால் ராஜாராம்

இந்தத் தொடர் தொடங்கும்போது விஸ்வரூபம் விமர்சனங்களை முன்வைத்து [மேலும் படிக்க]

தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும்
லதா ராமகிருஷ்ணன்

  தில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வன்முறை இந்தியாவை [மேலும் படிக்க]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 5. உலகத்தி​லே​யே அதிக நூல்க​ளை எழுதிய ஏ​ழை!
முனைவர் சி.சேதுராமன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. [மேலும் படிக்க]

கவிதைகள்

ஒரு தாதியின் கதை
அமீதாம்மாள்

  புரையோடிய புண்ணையும் புன்னகையால் கழுவி களிம்பிட்டுக் கட்டுவார்   ஆறேழு நாளில் ஆறிவிடு மென்று நம்பிக்கை விதைப்பார் நலம் கூட்டுவார்   அந்த மருத்துவ மனையில் புண்ணாற்றும் பிரிவில் [மேலும் படிக்க]

கவிதைகள்
ப மதியழகன்

உளி   அவர் பயன்படுத்திய சூரல் நாற்காலி அனாதையாய் கிடந்தது அவர் மணி பார்த்த கடிகாரம் இன்றும் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது பத்திரிகை தலையங்கங்களில் பரபரப்புக்கு ஒன்றும் [மேலும் படிக்க]

இன்னொரு எலி
கு.அழகர்சாமி

எப்படி எலியைப் பிடிக்கும் எனக்கு?   எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கடித்துக் குதறியிருக்கும்.   சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருக்கும்   புத்தகங்களின் தராதரம் தெரியவில்லை அதற்கு.   [மேலும் படிக்க]

தெளிதல்
எம்.ரிஷான் ஷெரீப்

    ஏமாற்றத்தின் சலனங்களோடு மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும் அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம் இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே [மேலும் படிக்க]

நிழல்

உன் குற்றப்பத்திரிக்கையின் கூர்முனையிலிருந்து வெளிவரத்துடிக்கிறதொரு நிழல் உன் புறக்கணிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் எனதிந்த உடலை திண்ணத் தொடங்க கொடூரத்தின் கோரத்திலும் புன்னகித்தபடியே [மேலும் படிக்க]

நவீன தோட்டிகள்
எம்.ரிஷான் ஷெரீப்

    ‘இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்’ கூரிய பார்வைகளும் குற்றச்சாட்டுகளும் குத்தும் ஊசிமுனைகளும் முடிவற்றவை   தலைக்கு மேலே சூரியனும் நோயுற்ற தீக் காற்றும் [மேலும் படிக்க]

தாகூரின் கீதப் பாமாலை – 63 உன் இதயத்தில் போட்ட என் முடிச்சு .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.       அந்த நாள் நாமிரு வரும் ஒன்றாய் உடல் நெளிந் தாடினோம் அடர்ந்த காட்டிலே ! மலர்களில் தோன்றிய ஆட்டம் மலர் மாலை ஆனது ! [மேலும் படிக்க]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -22 என்னைப் பற்றிய பாடல் – 16 (Song of Myself) விலங்குகள் நேர்மையானவை .. !
சி. ஜெயபாரதன், கனடா

  (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     திரும்பி நினைத்து வந்தேன் மிருகங்க ளோடு நான் வசிப்பதற்கு !  மிகவும் அமைதி யானவை ! தன்னடக்கம் கொண்டவை ! [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

மத நந்தன பாபா
சிறகு இரவிச்சந்திரன்

– சிறகு இரவிச்சந்திரன் நந்தன வருட தொடக்கம், போரூர் பகுதி வாழ் மக்களுக்கு, ஒரு ஆன்மீக ஆரம்பமாக தொடங்கியிருக்கிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைதூதன் சீரடி சாயிபாபாவின் ஆலயம் ஒன்று [Read More]