தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

6 மே 2012

அரசியல் சமூகம்

‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’
மலர்மன்னன்

மலர்மன்னன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் [மேலும்]

பாரதிதாசனின் குடும்பவிளக்கு
புதிய மாதவி

கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற [மேலும்]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
சீதாலட்சுமி

  தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் [மேலும்]

மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
சத்யானந்தன்

ஒரு இந்தியன் என்னும் அடையாளம் நம்மால் [மேலும்]

தங்கம் 5- விநோதங்கள்
சித்ரா சிவகுமார், ஹாங்காங்

தங்கத்தால் என்னனென்ன பொருட்கள் செய்யலாம்? [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

“பேசாதவன்”
உஷாதீபன்

அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் [மேலும் படிக்க]

“என்ன சொல்லி என்ன செய்ய…!”
உஷாதீபன்

மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பெறுவது உணவு. இந்த சோற்றுக்காகத்தான் இத்தனை பாடு என்று எத்தனையோ ஏழை எளிய ஜனம் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறது. “ஒரு சாண் வயித்த [மேலும் படிக்க]

ரௌத்திரம் பழகு!
பவள சங்கரி

மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும், அன்று சந்தை நாள் என்பதாலும் கலகலவென்று [மேலும் படிக்க]

மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24
நாகரத்தினம் கிருஷ்ணா

26 – எனது புத்திரனை கணத்தில் பார்க்கவேணும். – நேரம் காலம் கூடிவரவேணாமா? அந்தரப்பட்டாலெப்படி? அரசாங்க மனுஷர்களிடத்தில் அனுசரணையாக நடந்துகொள்ள தெரியவேணும். உனக்கிங்கே என்ன குறை [மேலும் படிக்க]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்
இரா முருகன்

1927 மார்ச் 13 அக்ஷய மாசி 29 ஞாயிற்றுக்கிழமை சட்டென்று பக்கத்து முடுக்குச் சந்துக்கு நேராக மட்ட மல்லாக்காகத் திறந்து வச்சிருந்த மரக் கதவு கண்ணில் பட்டது. அதுக்கு அண்டக் கொடுத்துத்தான் என் [மேலும் படிக்க]

விதை நெல்

பூமிபாலகன் திண்ணையில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு, முறத்திலிருந்த கம்பில் கல் பார்த்துக் கொண்டிருந்தாள் கிழவி. சந்தைக்குப் போய்விட்டு வந்த தன் மகனை ஏறிட்டுப் பார்த்தாள். [மேலும் படிக்க]

பங்கு
கௌரி கிருபானந்தன்

தெலுங்கில் :பி.சத்யவதி தமிழாக்கம் :கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com வீட்டு வேலைகள் எல்லாம் எப்போதும்போல் இயந்திரகதியில், நேரத்திற்கு ஏற்ப, கணினியில் புரோக்ராம் செய்து வைத்தது போல் நடந்தேறிக் [மேலும் படிக்க]

சித்திரைத் தேரோட்டம்…!
ஜெயஸ்ரீ ஷங்கர்

  சித்திரை மாதம் ஆரம்பித்து விட்டாலே……அனைத்துக் கோவிலுக்கும்  கொண்டாட்டம் தான்…அதுவும் தேர் திருவிழா வந்தால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு களை கட்டும்….எத்தனை சின்னக் கோயிலாக [மேலும் படிக்க]

’சாலையோரத்து மரம்’
செய்யாறு தி.தா.நாராயணன்

அது ஒரு நீண்ட மினி ஹால் மாதிரியான அறை.. உள்ளே நுழைந்தவுடன் ஜிவ்வென்று கவ்வும் ஏ.ஸி.யின் குளிர்…அதையுந்தாண்டி மூக்கில் உறைக்கும்  சேவ்லான் நெடி.வரிசையாய் கட்டில்களில் பல நிலைகளில் [மேலும் படிக்க]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22
சி. ஜெயபாரதன், கனடா

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா இந்த உலகில் நாம் பாதுகாக்கப் பட வேண்டிய மனித ஆத்மாக்கள் மிகையாக உள்ளன.  அவரை உய்விக்கச் செய்யும் நமது பணிகள் [மேலும் படிக்க]

பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
அன்னபூர்னா ஈஸ்வரன்

முன்பு ஒரு சமயம் அன்னப்பறவை, கொக்கு, குயில், மயில், சாதகப் பறவை, ஆந்தை, மாடப்புறா, புறா, நீலக்குயில், கழுகு, வானம்பாடி, நாரை, மைனா, மரங்கொத்திப் பறவை, இன்னும் பல பறவைகள் எல்லாம் ஒன்றுகூடி [மேலும் படிக்க]

“பெண் ” ஒரு மாதிரி……………!
இரா. ஜெயானந்தன்

 (     ஆண்கள் படிக்க வேண்டிய கதை.)    மாதவ் ராவ், சென்னைவாசியாக இருந்தாலும், தஞ்சாவூர் ஞாகபமாகவே இருப்பார். அவர், சக்கா நாய்க்கன் தெருவில் சுற்றியதும், திரு.வி.க. பள்ளியில் படித்ததையும், [மேலும் படிக்க]

முள்வெளி – அத்தியாயம் -7
சத்யானந்தன்

அந்த உணவகத்தில் திறந்தவெளி மேல் மாடிப் பகுதியில் சண்முக சுந்தரம் நுழைந்த போது ஒரு இளம் பெண் கை கூப்பி வரவேற்றாள். “ஐ யாம் கலா. லதாம்மாவோட செக்ரட்டரி” “காட் ப்ளெஸ் யூ” அவள் தலை [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

பாரதிதாசனின் குடும்பவிளக்கு
புதிய மாதவி

கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான். பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு [மேலும் படிக்க]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
சீதாலட்சுமி

  தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று     காணி நிலம் வேண்டும் –  பராசக்தி பாட்டு கலந்திடவே  – அங்கேயொரு பத்தினிப் பெண் வேணும் – பாரதியின் கவிதைக்கு ஓர் [மேலும் படிக்க]

குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
முனைவர் சி.சேதுராமன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க கால மக்கள் பல்வேறு சடங்கு முறைகளைக் கொண்டிருந்தனர். அச்சடங்குகள் அவர்களது நம்பிக்கைகளின் வாயிலாகவே [மேலும் படிக்க]

சயந்தனின் ‘ஆறாவடு’

‘ஆறாவடு ’ சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் நாவலைப்படிக்கும்வரையில் [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57
ரேவதி மணியன்

Samaskritam kaRRukkoLvOm 57 சமஸ்கிருதம் 57 சென்ற வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லை இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு [மேலும் படிக்க]

அகஸ்டோவின் “ அச்சு அசல் “
சிறகு இரவிச்சந்திரன்

கார்த்திக் பைன் ஆர்ட்சின் கோடை நாடகவிழாவில் ஞாயிற்றுக்கிழமை (22.4.2011) அன்று அரங்கேறிய நாடகம் “ அச்சு [மேலும் படிக்க]

பில்லா 2 இசை விமர்சனம்
சின்னப்பயல்

முழுக்கப்புதிதாகவும் , முன்னெப்போதும் கேட்டிராத இசைக்கோவைகளுடனும் களமிறங்கியிருக்கிறார் யுவன் [மேலும் படிக்க]

ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “
சிறகு இரவிச்சந்திரன்

பாராட்ட வேண்டிய விசயம் ஒன்றிருக்கிறது இந்தப் படத்தில்! பண்டி சரோஜ்குமாரின் “ அஸ்தமனம்” [மேலும் படிக்க]

ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “
சிறகு இரவிச்சந்திரன்

‘ அலைபாயுதே ‘ வின் நவீனப் பிரதியைப் பார்த்தது போலிருக்கிறது. அத்தனை இளமை! இரண்டரை மணிநேரப் படம் போனதே [மேலும் படிக்க]

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
ரவிசந்திரன்

சான்ஸ்கீரிட் டமிழுக்கு தம்பியா? அல்லது அண்ணா ? இல்ல இரண்டுத்தும் என்னதான் ஆச்சு ? தாயாதி சண்டையா? இல்லான மூத்த தாரத்து மக்களா? சக்களத்தி சண்டையா? அன்னிக்கி இன்ன டானா ? அந்‌த கச்சி [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை
சி. ஜெயபாரதன், கனடா

  (கட்டுரை: 78) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கதிர்க் கருவிக்குப் புலப்படும் ! காலவெளிக் கருங்கடலில் பாலம் கட்டுபவை கோலம் வரையா தவை கருந்துளைகள் ! கதிர்கள் [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’
மலர்மன்னன்

மலர்மன்னன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின்போது [மேலும் படிக்க]

பாரதிதாசனின் குடும்பவிளக்கு
புதிய மாதவி

கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் [மேலும் படிக்க]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
சீதாலட்சுமி

  தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று   [மேலும் படிக்க]

மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
சத்யானந்தன்

ஒரு இந்தியன் என்னும் அடையாளம் நம்மால் அண்மைக் காலத்தில் [மேலும் படிக்க]

தங்கம் 5- விநோதங்கள்
சித்ரா சிவகுமார், ஹாங்காங்

தங்கத்தால் என்னனென்ன பொருட்கள் செய்யலாம்? தோடு, வளையல், அட்டிகை, [மேலும் படிக்க]

கவிதைகள்

சாயப்பட்டறை
சோமா

தெற்குச் சீமையின் வற்றிப் போன மாரை சப்பிச் சுவைத்து கடித்து சுரக்கும் எச்சிலில் பசியைத் தணித்துக் கொண்ட வரலாற்றை முதுகில் சுமந்து கொண்டு அகதியாய் புலம் பெயர்ந்த நகரமிது. கால்கடுக்க [மேலும் படிக்க]

இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது
கு.அழகர்சாமி

(1) இது இறந்தவர்கள் பற்றிய க(வி)தை . அதனால் மர்மங்கள் இருக்கும். இறந்தவர்கள் மர்மமானவர்கள் அல்ல. இருப்பவர்களுக்கு சாவு பயமானதால் இறந்தவர்கள் மர்மமானவர்கள் இருப்பவர்களுக்கு இறந்தவர்கள் [மேலும் படிக்க]

மகன்
அமீதாம்மாள்

மகனின் வாழ்க்கையில் மறக்க முடியாச் சம்பவங்கள் 3 சம்பவம் 1 முப்பது நாட்களுக்குள் முப்பத்தையாயிரம் வெள்ளி வீடு வாங்கக் கெடு வீவக விதித்தது நெருங்கியது நாள் உலையானது தலையணை இடியானது [மேலும் படிக்க]

கால இயந்திரம்
ஜே.ஜுனைட்

“கி.பி.2012 .05.01” – நேரம் நான்கு மணி – அழகான பொன்வெயில் நேரம் – புறப்படுகிறாள் அவள் கால இயந்திரத்தில் ஏறி… “கி.பி.1512.05.01” காலையில் வந்து சேர்கிறாள் திரும்பி…!! வீடதன் பக்கம் செல்கிறாள்… [மேலும் படிக்க]

ஈரக் கனாக்கள்
எம்.ரிஷான் ஷெரீப்

ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும் நீர்ப்பாம்புகளசையும் தூறல் மழையிரவில் நிலவு ஒரு பாடலைத் தேடும் வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில் மூங்கில்கள் இசையமைக்கும் அப் பாடலின் வரிகளை [மேலும் படிக்க]

கொத்துக்கொத்தாய்….

வெடிக்க வெடிக்க வீழ்ந்தார்கள் வீழுந்து துடிப்பவர்களைத் தொட்டுத்தூக்க ஓடினார்கள் கேட்பாரற்றவர்களை காப்பாற்ற வருபவர்களென்று காத்திருந்து காத்திருந்து வெடிக்கிறது வெடிக்கிறது [மேலும் படிக்க]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்
சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++++++ உன்னை யாருக்கு ஒப்பிடலாம் ? ++++++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி [மேலும் படிக்க]

தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !
சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கண்ணீர்த் துளிகள் நிற்காது சொட்டக் காரண மாகுது என் மனதே ! அதைப் புரியா திருப்பதும் என் மனதே ! திரிகிறேன் உலகில் அறிவிலா மனதுடன் [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்

வணக்கம் நண்பரே மலைகள்.காம் malaigal.wordpress.com இலக்கியத்திற்கான இணைய இதழ் மலைகள்.காம் முதல் இதழ் வெளி வந்துவிட்டது மலைகள் முதல் இதழில் ஆத்மார்த்தி,பாவண்ணன்,கலாப்ரியா,ரவிக்குமார்,வித்யாஷங்கர், [Read More]

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”

இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 & 12 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. அனுமதி: அனைவருக்கும் இலவசம். பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும் வணக்கம் [Read More]

புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
மலர்மன்னன்

  பாரத நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாகிலும் இணையத்தின் வழியாக NEFT மூலம் புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு: நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ் நூல்களையும் [மேலும் படிக்க]