தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

8 மே 2016

அரசியல் சமூகம்

தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..
டாக்டர் ஜி. ஜான்சன்

  சிங்கப்பூரை முதன்முதலாகக் கண்டுபிடித்து [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

இலக்கியக்கட்டுரைகள்

காப்பியக் காட்சிகள் 3.சிந்தாமணியில் சமய நம்பிக்​கைகளும் சமய உரி​மைகளும்
முனைவர் சி.சேதுராமன்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,               மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com   மனித​னையும் அவனது வாழ்​வையும் வழி [மேலும் படிக்க]

‘ சொற்கள் – எதிர்ச்சொற்கள் ‘ — நூல் அறிமுகம் !
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

    மேற்கண்ட கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் அதங்கோடு அனிஷ்குமார் . குமரி மாவட்டம் அதங்கோட்டில் பிறந்த இவர் தற்போது பெரம்பலூர்க் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறையில் உதவிப் [மேலும் படிக்க]

இலக்கிய சிந்தனை 2015 ம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

என் செல்வராஜ்   இலக்கிய சிந்தனை அமைப்பு ஆண்டு தோறும் வார, மாத மற்றும் தீபாவளி மலர்களில் வரும் சிறுகதைகளில் இருந்து பன்னிரண்டு சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை  ஒரு எழுத்தாளரிடம்  [மேலும் படிக்க]

அடியில் உறங்கும் அறச்சீற்றம் [சு. தமிழ்ச்செல்வியின் “கண்ணகி” நாவலை முன்வைத்து]
வளவ.துரையன்

”மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்பது ஒரு சான்றோர் பாடியது. ஆனால் காலம் காலமாக மாதர்தம் நிலயை எண்ணிப் பார்த்தால், அதாவது ஆண்கள் அவர்களை இச்சமுதாயத்தில் [மேலும் படிக்க]

தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..
டாக்டர் ஜி. ஜான்சன்

  சிங்கப்பூரை முதன்முதலாகக் கண்டுபிடித்து பெயர் சூட்டியவர் ஸ்ரீ விஜயத்தின் இந்திய இளவரசர் பரமேஸ்வரன். இவர் அரசு விருந்தினராக சீன தேசம் வரை சென்று வந்துள்ளார். சீனாவுடன் கடல் [மேலும் படிக்க]

மாறுபட்ட அனுபவம் – கதிர்பாரதியின் ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’ –
பாவண்ணன்

  கதிர்பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போது நம்மை வசீகரிக்கும் முதல் அம்சம் அவற்றின் கட்டமைப்புதான். முற்றிலும் இறுக்கமானவை என்றோ அல்லது  முற்றிலும் தளர்வானவை என்றோ ஒருகணமும் [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலய ஓவியங்கள் – 4
சி. ஜெயபாரதன், கனடா

(Paintings in The Great Abu Simbel Temples of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   ஓ! உறங்குகிறாய் நீயோ! உறக்கம் என்ப தென்ன ? இறப்பின் எதிர்ப் பிம்பம் அது! சிறப்பாக உன்னதப் படைப்புகள் பிறக்கட்டும், மறைந்த பிறகு நின் [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

தொடுவானம் 119. ஜப்பானியர் கைப்பற்றிய சிங்கப்பூர்..
டாக்டர் ஜி. ஜான்சன்

  சிங்கப்பூரை முதன்முதலாகக் கண்டுபிடித்து பெயர் சூட்டியவர் [மேலும் படிக்க]

கவிதைகள்

உரிமையில் ஒன்றானோம்
சத்யானந்தன்

    சொற்பக் கூலிக்கு பல கோடி மதிப்புப் பொதிகளை இடம் மாற்றும் கூலிக்கு கடனே நிரந்தரம் பணி அல்ல இந்தத் தேர்தலுக்குப் பின்னும்   அவரது சயன அறை மற்றும் ஒரே தோழனான கட்டை வண்டியை விட [மேலும் படிக்க]

உன்னை நினைவூட்டல்

  சேயோன் யாழ்வேந்தன்   உன்னை நினைவூட்டும் எதுவும் இனி இல்லை என்றாய் செல்லும் வழியிலெல்லாம் இன்னமும் செடிகள் பூக்கத்தான் செய்கின்றன!   உன்னை நினைவூட்ட இனி ஒன்றும் இல்லை என்றாய். [மேலும் படிக்க]

”வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்”

  ப.கண்ணன்சேகர் ஆளுக்கொரு தலைவரென அரசியலில் காணலாம் ஆனாலும் முதல்வரென ஒருவரே ஆகலாம் நாளுமொரு கட்சியென நாட்டினிலே உதிக்குது நடப்பதென்ன வணிகமா நல்லமனம் பதைக்குது மூளுகின்ற [மேலும் படிக்க]