Posted inகவிதைகள்
மந்தைவெளி மரணக்கிணறுகள்
கிணறு தரையில்தான் திறந்திருக்க வேண்டுமென்பதில்லை. இரு சக்கர முச்சக்கர நாற்சக்கரங்களில் வெறிமீறிய வேகத்தில் வருமவற்றில் விழுந்துவிடாது தப்பிக்கப் பிரயத்தனம் செய்பவர்களில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மாணாக்கர்கள் பல பருவங்களில் மழலையை ஏந்திச்செல்பவர்கள் எனப் பலதிறத்தார்… கரணம் தப்பினால் மரணம் சம்பவிக்கும் அந்த உருண்டோடும்…