10 நவம்பர் 2019
latseriesid seriesname=10 நவம்பர் 2019
latseriesidnovember10_201910 நவம்பர் 2019

latseriesidnovember10_2019 seriesname=10 நவம்பர் 2019
latseriesidnovember10_201910 நவம்பர் 2019
latseriesidnovember10_201910 நவம்பர் 2019
latseriesidnovember10_2019சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் டிவோலி, லிபர்ட்டி திரையரங்கில் போடப்படும் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் . அந்த சமயத்தில் நான் ஹைதராபாத் திரைப்பட சங்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை. தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து டிவோலி […]
* சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “ ( வங்கதேச பயண இலக்கியம் ) நூலை வெளியிட்டவர் திரைப்பட இயக்குனர் முருகேஷ்… பிரதி பெற்றவர் திரைப்படத் தயாரிப்பாளர் சசி கிருஷ்ணன் . தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் . * நவம்பர் மாதக்கூட்டம் ...03/11/19 ஞாயிறு மாலை.5 மணி.. ., பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலையில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் உரையில் ;; அண்டை வீடு : பயண அனுபவம் : திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் […]
கிணறு தரையில்தான் திறந்திருக்க வேண்டுமென்பதில்லை. இரு சக்கர முச்சக்கர நாற்சக்கரங்களில் வெறிமீறிய வேகத்தில் வருமவற்றில் விழுந்துவிடாது தப்பிக்கப் பிரயத்தனம் செய்பவர்களில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மாணாக்கர்கள் பல பருவங்களில் மழலையை ஏந்திச்செல்பவர்கள் எனப் பலதிறத்தார்… கரணம் தப்பினால் மரணம் சம்பவிக்கும் அந்த உருண்டோடும் கிணறுகளில். ஒருமுறை அப்படித்தான் சம்பவித்தது கோர விபத்து. உயிர்பலி ஒன்றோ இரண்டோ – நினைவில்லை. (வரம்போலும் சாபம் போலும் மறதி வாழ்வில்) உறுத்தும் மனசாட்சியை அடக்க மந்தைவெளி பஸ் டெர்மினஸைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளும் […]

பின்னூட்டங்கள்