அரசியல் சமூகம்
நாகரத்தினம் கிருஷ்ணா
குருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது [மேலும்]
எம்.ரிஷான் ஷெரீப்
– இந்திக ஹேவாவிதாரண தமிழில் – எம்.ரிஷான் [மேலும்]
கதைகள்
எஸ். ஷங்கரநாராயணன்
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை. எனக்கான கடிதங்களுக்கும், நாளிதழுக்குமாக உள்ளிணைப்புத் தொலைபேசியில் அழைத்தபோது மிஸ். ஃபெல்லோஸ் தகவல் வைத்திருந்தாள். [மேலும் படிக்க]
அன்னபூர்னா ஈஸ்வரன்
ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும் சிஷ்யனின் பல குணங்களைக் கண்டு நிம்மதியிடைந்திருந்த தேவசர்மா திடமனதோடு உட்கார்ந்தான். அந்த சமயத்தில் எதிரே ஒரு செம்மறியாட்டு மந்தையைக் கண்டான். [மேலும் படிக்க]
யூசுப் ராவுத்தர் ரஜித்
ஒரு பிள்ளை வெகு நேரமாகியும் இரவு வீட்டுக்கு வரவில்லை யென்றால் தெரிந்து கொள்ளுங்கள் அந்தப் பிள்ளை சாரதா வீட்டில் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிட்ட தென்று. ஒரு குடும்பத்தில் [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழு பாப மரணத் தேவைகள் என்று குறிப்பிடப்படுபவை : உணவு, உடை, எரிபொருள், வரி அடைப்பு, சுய மதிப்பு, குழந்தைகள். இந்த [மேலும் படிக்க]
சகுந்தலா மெய்யப்பன் பூரணச் சந்திர சாமியார் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது! தலை ‘வழவழ’ வென்று பூரண வழுக்கை! சடா முடியோடு துறவறத்தை ஆரம்பித்தவர் தாம் இப்படியாகி விட்டார்! [மேலும் படிக்க]
கண்ணன் ராமசாமி
“எல்லாம் ரெடியா? வா சீக்கிரம். ஏழு மணி ஆயிடுச்சு”, ஜிதாமித்ரனின் ஜாதகம் இனிமேல் அவனைத் தவிர வேறு எவருக்கும் தேவைப் படாது. அந்த அழைப்பு, அவன் மாமா ஸ்ரீவத்சவாவின் திருவாயிலிருந்து, [மேலும் படிக்க]
இலக்கியக்கட்டுரைகள்
தேனம்மை லெக்ஷ்மணன்
அதீதத்தை ஒரு முறையேனும் ருசித்திருக்கிறீர்களா.. உணவில் மட்டுமே இருக்கலாம் போதும் எனத் தோன்றுவது. புகழாகட்டும் பணமாகட்டும் அதீதமே ஒரு ருசியைப் போலப் பீடிக்கிறது.. அது கசியும் [மேலும் படிக்க]
வே.சபாநாயகம்
எனது எழுத்தார்வத்துக்கு முதலில் தூண்டுதலாக இருந்தவர் திரு.அகிலன் என்றால், அதனைத் தீவிரப்படுத்தியவர் திரு.ஜெயகாந்தன் அவர்கள். 1957ல்தான் அவரது படைப்பை நான் ‘சரஸ்வதி’ இதழில் [மேலும் படிக்க]
சின்னப்பயல்
பணம் மட்டுமே குறிக்கோளாய்க்கொண்ட ஒரு சமூகம்.அதையே இந்தப்படத்தை பார்ப்பவருக்கும் எடுத்திருப்பவர்களுக்குமான மையக்கருத்தாக வைத்து,எப்படியேனும், வலிக்காமல், அதற்கென பெரும் முயற்சி [மேலும் படிக்க]
கலைகள். சமையல்
ரேவதி மணியன்
இந்த வாரமும் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினைப் பற்றி பார்ப்போம். கீழே உள்ள கதையை உரத்துப் படித்து [மேலும் படிக்க]
அறிவியல் தொழில்நுட்பம்
சி. ஜெயபாரதன், கனடா
(கட்டுரை : 73) (Was the Universe Born Spinning ?) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தில் சுழலாத அண்ட கோளமே இல்லை ! பிண்டமும் இல்லை ! பரிதி மண்டலமும் இல்லை ! ஒருமுகம் காட்டிச் தன்னச்சில் உலகினைச் சுற்றும் [மேலும் படிக்க]
அரசியல் சமூகம்
நாகரத்தினம் கிருஷ்ணா
குருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது குளிராகாலம் [மேலும் படிக்க]
எம்.ரிஷான் ஷெரீப்
– இந்திக ஹேவாவிதாரண தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை [மேலும் படிக்க]
சத்யானந்தன்
சத்யானந்தன் உயர்வு தாழ்வு, நன்மை தீமை, மகிழ்ச்சி துன்பம், உண்மை [மேலும் படிக்க]
வே பிச்சுமணி
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, [மேலும் படிக்க]
கவிதைகள்
சி. ஜெயபாரதன், கனடா
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதல் பறித்துச் சென்றது என் கல்விப் பயிற்சிகளை கவிதைகளை நிரப்பிக் கொண்டு ! மௌனி ஆனேன் திருப்பி முணுமுணுத்து “உன் [மேலும் படிக்க]
சி. ஜெயபாரதன், கனடா
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழ்மைத் தோழனே ! நீ வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி உன் மனைவி, மக்களுடன் சேர்ந்திருக்கும் நேரம்தான் மானிட [மேலும் படிக்க]
சித்ரா
உதிர்ந்த இலைகள் ஓர் நவீன ஓவியம் …. ‘உயிரின் உறக்கம்’ – என்ற தலைப்பில் இலைகள் அள்ளபட்ட தரை – சுவற்றில் ஓரம் சாய்க்க பட்ட வெற்று ஓவிய பலகை மற்றொமொரு நவீன ஓவியம் உதிரும் வரை – சித்ரா [மேலும் படிக்க]
தேனம்மை லெக்ஷ்மணன்
கோமாதாக்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கறக்கின்றன. கோவர்த்தனகிரிகள் கூறாகி கிரைண்டர் கல்லும்., தரையுமாய். யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில் கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு. [மேலும் படிக்க]
குமரி எஸ். நீலகண்டன்
அலை கடலில் நீராடி வானமேறியது வண்ண நிலா. மங்கலப் பெண்ணாய் மஞ்சள் முகத்தில் ஆயிரமாயிரம் வெள்ளிக் கரங்களால் அழகழகான மலர்களை அணு அணுவாய் தொட்டு நுகர்ந்தது. தாமரை மலர்களை எல்லாம் தடவித் [மேலும் படிக்க]
செண்பக ஜெகதீசன்
கடவுள் சிலநேரம் கண்ணை மூடிக்கொள்வதால், இடையில் வந்தவனுக்குக் கிடைக்கிறது சிவிகை.. நடையாய் நடந்தவன் நடந்துகொண்டேயிருக்கிறான் ! இடையில் ஏற்றம் பெற்றவன், அதிஷ;டம் என்கிறான்.. நடந்தவன் [மேலும் படிக்க]
அமீதாம்மாள் தேங்காயின் மட்டைகள் உரிக்கப்படும் கழிவுக் குட்டையில் முக்கப்படும் நையப் புடைக்கப்பட்டு நார் நாராய்க் கிழிக்கப்படும் மீண்டும் முறுக்கேற்றி திரிக்கப்படும் [மேலும் படிக்க]
வே பிச்சுமணி
ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும் குந்த இடமில்லாமல் முதுகில் புத்தகத்தை சுமந்து நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் முதுகு பைகள் கர்ணகவசம் கழற்றி [மேலும் படிக்க]
ரமணி
சங்ககால நினைவுகள் காயம்பட தண்ணீர் மறந்து கிடந்தது மதுரையின் வைகை. மேல் கவிழ்ந்த கான்கிரிட் பாலத்தில் புகைகக்கிப் பரிகசித்துப்போனது சக்கர விசைகள். பிரிந்தும் சேர்ந்தும் ஒட்டியும் [மேலும் படிக்க]
வளத்தூர் தி .ராஜேஷ்
ஒளிகளாய் நிரம்பியுள்ளது எந்தன் அறைகள் சிந்தனை சிதறல்களில் . மேலும் மேலும் ஒளி பெறுகிறது உந்தன் வருகையை நோக்கி . வாசல்களில் என் மனதின் மிச்சத்தை உளவு வைத்தேன் அவை சிறு சிறு ஒலிகளாக [மேலும் படிக்க]
தேனம்மை லெக்ஷ்மணன்
தொலைத்தது எங்கே எனத் தெரியவில்லை தேடுவது எங்கே எனவும் பிடிபடாததாக. இருட்டிலும் வெளிச்சத்திலும் துழாவிக் கொண்டிருந்தேன் தொலைத்த இடம் என நம்பப்பட்ட இடத்தில்.. அது என்னுடையதாகத்தான் [மேலும் படிக்க]
ரத்தினமூர்த்தி
இப்படியொரு புயல் அடிக்குமென்று எந்த அரசியல்வாதியும் இதுவரை நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை இப்படியொரு கத்தி கழுத்திற்கு வருமென்று தேசத்தை சுரண்டுவோர் யாரும் சிந்தித்து [மேலும் படிக்க]
ரவி உதயன்
சருகுப் புதரிடை மூங்கிலைமூங்கிலோடு செருகியுரசி நெருப்பைக் கடைகிறான். அம்மா தயிர் கடைகிற அதே பாவனையோடு . டிஸ்கவரி சேனலில் நான் கண்ட காட்சி வேகவேகமாக கடையக் கடைய சட்டென்று புகை [மேலும் படிக்க]
சின்னப்பயல்
எதையும் யோசிக்காதபோதும், எதையும் செய்ய,செய்விக்க இயலாதபோதும், ஒரு பாடலையும் பாடாதபோதும், என் கிட்டாரின் மெல்லிய விள்ளல் இசையை என் விரல்களால் தூண்ட இயலாதபோதும், என் கவிதைகளில் காதல் [மேலும் படிக்க]
கடிதங்கள் அறிவிப்புகள்
முனைவர் மு. பழனியப்பன்
புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில் விஜய் உணவக மாடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முனைவர் சு. கணேசன் அவர்கள் திருவள்ளுவரும் [Read More]
TAMFEST 2011 Tamil Entertainment Event on Sep 24, Saturday 4 – 8 PM at Parsippany High School 309 Baldwin Road, NJ 07054 4 Hours of non-stop entertainment COMEDY SKITS KIDS PERFORMANCE CINE DANCES KARAOKE SONGS STAND UP COMEDY TAMIL DRAMA Free Admission Snacks/Dinner at nominal cost Program Flyer is attached. Further details available at www.tamfest.com Please feel [Read More]
பேரா . பெஞ்சமின் லெபோ , பாரீஸ் . பிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு சில ஆண்டுகளாகப் பாரீசில் இயங்கி வருகிறது. இத்தகைய அமைப்பு உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்ல. இந்த [மேலும் படிக்க]