தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

திண்ணையின் இலக்கியத் தடம் – 1

அன்புக்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். திண்ணை இதழ்கள் அனைத்தையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்னும் ஆசை பல காலமாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டாயம் இருந்தாக வேண்டும். வாசிப்பதை சுருக்கமாக வரா வாரம் வாசகருடன்…

குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..

ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ... சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த…

ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்

  இந்தியா சுதந்திரநாடாக மலர்ந்து அறுபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரப்போராட்டத்தில் நேரிடையாக ஈடுபட்ட தலைமுறையும் கண்ணாரக் கண்ட தலைமுறையும் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. பொதுத்தேர்தல் வழியாக நம்மை ஆள்வோரை நாமே தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் பொறுப்பும்…

ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி

    நம் சாகச நாயகன் ஜாக்கி சான் மக்கள் உள்ளங்களைக் கவரக் காரணமான குங்பூ பற்றி இந்தத் தொடரில் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.   சீனத் தற்காப்புக் கலையான குங்பூ என்ற சொல்லிற்கு…

சேவை

                              டாக்டர் ஜி. ஜான்சன்   அப்போது ஈழப் போர் தீவிரனாக நடந்து கொண்டிருந்தது. தமிழீழ மக்கள் அகதிகளாக மண்டபத்தில் குவிந்து கொண்டிருந்தனர். அங்கு செயல்பட்ட அகதிகள் முகாம் நிறைந்து விட்டது. ஆனால்…

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     அண்டவெளிக் களிமண்ணில் ஆப்பமாய்ச் சுடப் பட்டுக் குண்டான சட்டி ! காலக் குயவன் முடுக்கிய பம்பரக் கோளம் ! உடுக்கடிக்கும்…

மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்

                                                         டாக்டர் ஜி. ஜான்சன்           இளம் பிள்ளை வாதத்தை போலியோ ( POLIO ) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.இது ஒரு கொடிய வைரஸ் வியாதி. இந்த வைரஸ் குழந்தைகளை வெகுவாகத் தாக்குகிறது. அதை…

இலக்கியக்கட்டுரைகள்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 25

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை E. Mail: Malar.sethu@gmail.com 25.​நோயாளியா வாழ்ந்து புகழ் ​பெற்ற ஏ​ழை…..…

திண்ணையின் இலக்கியத் தடம் – 1

அன்புக்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். திண்ணை இதழ்கள் அனைத்தையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்னும் ஆசை பல காலமாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டாயம் இருந்தாக வேண்டும். வாசிப்பதை சுருக்கமாக வரா வாரம் வாசகருடன்…

அருளிச்செயல்களில் மச்சாவதாரம்

        எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் போற்றியவர் அவரே.     பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் ஒன்றான…

குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..

ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ... சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த…

ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்

  இந்தியா சுதந்திரநாடாக மலர்ந்து அறுபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரப்போராட்டத்தில் நேரிடையாக ஈடுபட்ட தலைமுறையும் கண்ணாரக் கண்ட தலைமுறையும் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. பொதுத்தேர்தல் வழியாக நம்மை ஆள்வோரை நாமே தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் பொறுப்பும்…

க.மோகனரங்கனின் அன்பின் ஐந்திணை –

ஆ. கிருஷ்ண குமார். இது  படைப்புக் களம். இந்த ஒரு புத்தகத்தின் விமர்சனக் கட்டுரைக்காக படைப்புகளம் என்ற பதத்தை பயன்படுத்துவது சரியாகுமா? என்று கேட்டால் சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அன்பின் ஐந்திணை சில…

கடிதங்கள் அறிவிப்புகள்

அகநாழிகை – புத்தக உலகம்

சென்னை அண்ணா சாலையில் தமிழ்ப் புத்தகங்களுக்கான ஓர் கடை. சுமார் 50 பேர் வரை அமரக்கூடிய புத்தக வெளியீடு / அறிமுக / விமர்சன / குறும்பட திரையிடல்கள் / கலந்துரையாடல் மற்றும் புத்தகம்…

பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..

படிக்க: http://pesaamoli.com/index_content_10.html நண்பர்களே நல்ல சினிமாவிற்காக மாதந்தோறும் வெளிவரும் பேசாமொழி இணைய இதழ் செப்டம்பர் மாத இதழ் வெளிவந்துவிட்டது. இது 10வது இதழ். ட்ராட்ஸ்கி மருதுவின் அனிமேசன் பற்றிய தொடர், யமுனா ராஜேந்திரனின் திராவிட சினிமா…

கதைகள்

விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?

பூமி சூரியனின் கதிரில் குளித்து கொதித்து உருண்டு கொண்டிருந்தது. மதியம் ஒரு மணி வெய்யிலுக்கு வெளியே போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வீட்டில் அடைந்து கிடப்பவர் தவிர வெளியில் மொட்டை வெய்யிலில்…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்

மொழியாக்கம்-சத்தியப்பிரியன்                                             யது வம்சம்.             ரிக் வேதத்தின் பத்தாவது பகுதியில் ஆயு என்ற மன்னனை பற்றிய குறிப்பு வருகிறது. ஆயுவின் புதல்வன் நகுஷன். ஆயுவின் பேரன் யயாதி. யயாதிக்கு ஐந்து புதல்வர்கள். மூத்தவன் யது.…

அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்

ஹேமா அப்பா வீட்டிற்கு ஒரு நாய்குட்டியைக் கொண்டு வந்திருப்பதாக அம்மா ஃபோனில் சொன்னாள். அதிலும் வேலையற்று சுற்றிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்கு சொந்தமானதை. இதைச் சொல்லும் போது அவள் குரலில் எந்த ஒரு…

ஆன்மீகக் கனவுகள்

சூர்யா   உங்களில் மிகச் சிறந்த ஆன்மீகவாதிகள் யார் என்று தலையில் தலைப்பாகையுடன், கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு, தீர்க்கமான பார்வையுடன் அவர் (விவேகானந்தர்) அந்தக் கேள்வியை கேட்டபோது நான் மட்டும் தான்…

முக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]

  சி. ஜெயபாரதன், கனடா   [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும்…

சேவை

                              டாக்டர் ஜி. ஜான்சன்   அப்போது ஈழப் போர் தீவிரனாக நடந்து கொண்டிருந்தது. தமிழீழ மக்கள் அகதிகளாக மண்டபத்தில் குவிந்து கொண்டிருந்தனர். அங்கு செயல்பட்ட அகதிகள் முகாம் நிறைந்து விட்டது. ஆனால்…

டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 20

  ஜெயஸ்ரீ ஷங்கர் , புதுச்சேரி எதுக்கும் நான் இப்பவே பாலு வாத்யாருக்கு ஃபோன் பண்ணி விஷயம் சொல்லிடறேன். அவர் சொல்ற மாதிரி ப்ளான் பண்ணியே டிக்கெட்ஸ் புக் பண்ணிக்கலாம்...என்றவள் கைபேசியில் அவரை அழைத்துப்…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28

..  ..  ..    ரமணி அன்று இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பினான். நேரே தன்னறைக்குப் போனான். தயா கொண்டுவந்து கொடுத்த காப்பியைக் குடித்தான். எந்த நேரமானாலும் வீடு திரும்பியதும் அவனுக்குக் காப்பி குடித்தாகவேண்டும்.…

கவிதைகள்

கற்றல்

  கடல் பேசிக் கொண்டே இருக்கும்.   கேட்டுக் கொண்டே இருப்பேன்.   ஒவ்வொரு கணமும் அலை அலையாய் முடியாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கும்.   கடல் விரிவினும் மிக்கதோர் உண்மையைக் கற்றுக்…

நீங்களும்- நானும்

                              _ முடவன் குட்டி   என்னைப் பற்றி இந்த விதமாகவா நினைக்கிறீர்கள்......? அதிர்ந்தேன்.   உங்களின் அபிப்பிராயம் தவறு        -முணுமுணுத்தேன். எப்படி உருவானது என்னைப் பற்றிய இந்த அபிப்பிராயம்-உங்களிடம்....? எப்போதோ... எதனாலோ.... சாதாரணமாக…

தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     எனது ஆத்மாவுக்குள் இருப்பது  இன்னமுதம் !  உனக்கது வேண்டுமா சொல்  ? அந்தோ ! அறிகுறி…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34

(Song of Myself) மதி மயக்கம் அடைகிறேன்.. !    (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      ஒரு சிறிது கூட…