மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1

        (Michael Baigent) இதுதான் மெய்யியல் என்று மெய்யியலுக்கு திட்டவட்டமான வரையறை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. பொருட்களின் உண்மை குறித்து ஆய்வது மெய்யியல் என்கிறார் திருவள்ளுவர். கண்ணால் கண்பதும் பொய், காதால்…

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…8

அத்தியாயம்...8 புதியமாதவி, மும்பை திராவிட இயக்கம் பெண்ணிய தளத்தில் ஏற்படுத்திய சமூகப்புரட்சி மிகவும் போற்றுதலுக்குரியது. அந்தப் புள்ளியில் பெரியார் ஒருவர் மட்டுமே இந்த நூற்றாண்டின் தன்னிகறற்ற போராளியாக திகழ்கிறார். இன்றைய நிலை என்ன பெரியாரை நான் வாசித்ததில்லை என்று சொல்லிக்கொண்ட தமிழகத்து…

திராவிட இயக்கத்தின்  எழுச்சியும் சரிவுகளும் அத்தியாயம்…7

புதியமாதவி, மும்பை   அத்தியாயம்...7   திராவிட இயக்கம் முன்வைத்த சமூகப்புரட்சிக் கருத்துகளில் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பார்ப்போம்.     பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கை வழிவழியாக தமிழர் வாழ்வியலின் மெய்யியலைப் புறக்கணித்தது.   கடவுள் என்பது மனிதச் சமூகம் படைத்துக் கொண்ட…

அத்தியாயம்…6 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்

புதியமாதவி, மும்பை அத்தியாயம்...6 திராவிட இயக்கத்தின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த ஒரு தலைமுறை கேட்டது... சூரியனே , உனக்குச் சூடில்லையா? உனக்கு மட்டும் சாவி, எங்களுக்குப் பூட்டா? என்று. ஆனால் இக்கேள்விகள் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே இருந்தது என்பது தான்…
அத்தியாயம் 5 திராவிட இயக்கத்தின்  எழுச்சியும் சரிவுகளும்

அத்தியாயம் 5 திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும்

புதியமாதவி மிகக் குறுகிய காலத்தில் திராவிட இயக்கம் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அந்த வெற்றிக்குப் பின் என்ன ஏற்பட்டது. சரிவை நோக்கி இந்த இயக்கம் போனது அல்லது போய்க்கொண்டிருக்கிறது. எப்படி இது ஏற்பட்டது? காரணங்கள் என்ன? திராவிட…

திராவிட இயக்கம் எழுச்சியும் வீழ்ச்சியும் அத்தியாயம் 4

புதியமாதவி   அத்தியாயம் 4   தந்தை பெரியாரின் காலத்தில் திராவிட இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தில் ஒன்றிணைந்தார்கள். இந்த ஒன்றிணைதலை   மிகச்சரியாக அறுவடை செய்தவர் அறிஞர் அண்ணா எனலாம். இது திராவிட இயக்கத்தின் நான்காவது  கட்டம். அரசு,…

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3

  நீதிக்கட்சியின் காலம்வரை பிராமணரல்லாதோரின் ஒன்றிணைதல் என்பது முழுமையடையவில்லை. ஆனாலும் கூட மேலைநாட்டுக் கல்வியும் அதன்வழி அவர்கள் சிந்தனையில் ஏற்பட்ட சமத்துவகோட்பாடுகளும் நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய சமூக மாற்றங்களை அரசு சட்டத்தின் மூலம் கொண்டுவந்தது. அக்காலச்சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அச்சட்டங்களை மிகப்பெரிய…
திராவிட இயக்கத்தின்  எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2

இவர்களுக்கு ஏற்படும் முதல் கூட்டு ஒரு அரசியல் கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணியாக இருக்கிறதே தவிர இவர்களே முழங்கும் சமத்துவம் என்ற சமூகப்புரட்சியின் காரணமாக அமையவில்லை. என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.   அவர்களாகவே முன்வந்து ஆதிதிராவிடர்களும் திராவிடர்கள் தான் என்றோ பிராமணர்…

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – 1

அத்தியாயம் 1   திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் கோவையில் கடந்த டிசம்பர் மாதம் கடைசி சனிக்கிழமை பேச அழைத்திருந்தார்கள். சனிக்கிழமை : 28 -12 2013 காலை 10 தமிழ்நாடு இலக்கியப்பேரவையில் திராவிட இயக்கம் அன்றும் இன்றும்…

பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல்

திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். பெண்ணிய உரையாடல்கள், ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழலில் நடந்த கருத்தரங்கம் குறித்த சுற்றறிக்கை: பெண்கள் சந்திப்பு சார்பாக மும்பையிலிருந்து நான் அனுப்புகின்றேன். திண்ணையில் வெளியிடும்படி பெண்கள் சந்திப்பின் அ. மங்கை, வ. கீதா, மற்றும் ரேவதி சார்பாக...…