author

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 3 of 6 in the series 19 ஜனவரி 2020

தொண்டருக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஞானம் அவர்களிருவரும் அத்தனை அந்நியோன்யமாக கைலுக்கித் தோளில் கையிட்டு அரவணைத்து  புகைப்படத்திற்காக என்பதைத் தாண்டிய அளவில் மனம்விட்டுச் சிரித்தபடி ‘போஸ்’ கொடுத்திருப்பதைப் பார்த்து அவனுக்குள்ளிருந்த தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர் அலமலங்க விழிக்கிறான். அவர்கள் தான் இவனையும் இவனொத்தவர்களையும் இப்பிறவியில் இனியிருக்குமோ இருக்காதோவென இழுபறியிலிருக்கும் ஏழேழ் பிறவிக்கும் ஜென்மப்பகை கொண்ட இருதரப்பினர்களாக்கி சொற்கூர்வாட்களை அவர்கள் மனங்களில் சேகரிக்கச் செய்து அகிம்சை பேசியவாறே அந்த ஆயுதங்களைக் கண்டமேனிக்கு எதிரித்தரப்பு மீது எறிந்துகொண்டேயிருக்கச் செய்தவர்கள். அவர்களிருவரும் இன்று […]

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 3 of 5 in the series 22 டிசம்பர் 2019

நில் கவனி செல் இந்த நாட்டிலேயே பிறந்துவளர்ந்து முடிந்தும் போகிறவர்கள் வீதியோரங்களில் பிறந்து வீதிவீதியாய் அலைந்து அன்றாடம் பிச்சையெடுத்துப் பிழைக்கும் என்னைப் போன்றவர்கள் ஆயிரமாயிரம் இங்கே. இன்றளவும் எங்களுக்கு வாக்குரிமையில்லை; இந்தியர்களல்லவா நாங்கள்? இன்தமிழர்களல்லவா? இல்லையெனில் நாங்கள் யார்? இது பற்றி யோசிக்க அரசியல்வாதிகளுக்கோ மனிதநேயவாதிகளுக்கோ சமூகப்புரட்சியாளர்களுக்கோ இனவாதப் போராளிகளுக்கோ இந்திய வெறுப்பாளர்களுக்கோ இவரொத்த இன்னுமின்னும் பேருக்கோ ஏன் இன்றுவரை மனமில்லை? ஒருவேளை எல்லா அரசிலும் நாங்கள் இருந்தவாறிருப்பதாலா? சாதி சமய இன நிறங்களைக் கடந்து நாங்கள் […]

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 7 of 5 in the series 8 டிசம்பர் 2019

தவிப்பு நாற்புறமும் வியூகம் அமைத்துத் தாக்கவரும் வாகனங்களற்ற தெருவொன்றில் உறுமியது நாயொன்று பலவீனமாக. அதைச் சுற்றி இரண்டு மூன்று நாய்கள் வியூகமைத்துத் தாக்கத் தயாராய்….. அடுத்த சில கணங்களில் நடுவீதியில் வன்புணர்வுக்காளாக்கப்படும் அந்தப் பெட்டைநாய். எங்கு விரைந்து பதுங்குமோ எங்கெல்லாம் காயம்பட்டுத் துடிக்குமோ… எனக்குப் பிடிக்கவில்லை என்று அதன் உறுமலில் தெளிவாகவே புரிந்தாலும் பொருட்படுத்துவார் யார்? மனித வாழ்வே இங்கே நாய்ப்பாடாக பெட்டைநாயின் வலியை சட்டை செய்ய ஏது நேரம்? கனக்கும் மனதுடன் மேலே நடக்க தெருவோரம் […]

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 1 of 4 in the series 1 டிசம்பர் 2019

வனாந்தரம் வனம் பெருவரம்; வனம் கனவுமயம். பெருவிலங்குகளெல்லாம் அருகில் வந்து நலம் விசாரிப்பதா யொரு நினைவு இருந்துகொண்டேயிருக்கும். வனமொழியில் கவிதையெழுத வாய்க்குமா என்றொரு ஏக்கம் தாக்குமெப்போதும். வனச்சுனை நீரருந்தும் தாகம் தீர்க்கும் வனமோகம். வனப்புலம் தினக்கணக்குக்கப்பால்; வனராஜன் வீதியுலா பொழியருவியில் மேல்நோக்கிச் செல்லும். வன பலம் வழியறியாத்த இருளடர்வு. வனமௌனம் புள்ளினங்களின் வாய்சொல்லும். அவரவர் வனம் அவரவருக்கான வனம் அறிந்த வனம் அறியாத வனம் வனமான வனம் வனமாகா வனம்…. வனம் அச்சமூட்டும்; வனம் அசரவைக்கும். வனப் […]

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 5 of 7 in the series 24 நவம்பர் 2019

கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும் கர்ணனைத் தங்கள் தோழனாகத் தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர் வலது கை கொடுப்பதை இடது கை யறியாமல் தர விரும்புவதேயில்லை. ’கமர்கட்’ தானம் கொடுத்தாலும் அதைக் கணக்கற்ற காமராக்களின் ஒளிவெள்ளத்தில் வழங்குகிறார்கள். இல்லை, இருபத்திநாலாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கும் ஸ்மார்ட் ஃபோனில் துல்லியமாய் செல்ஃபியெடுத்துப் பதிவேற்றிவிடுகிறார்கள்.   குட்டு வெளிப்பட்டதும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கொஞ்சமே கொஞ்ச காலம் அஞ்ஞாதவாசத்திலிருந்த கவிச்சக்கரவர்த்திகள் வாய்த்த சந்தர்ப்பத்தில் வெளிப்போந்து வாய்முத்துதிர்த்து விட்ட இடத்திலிருந்து […]

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 5

This entry is part 4 of 7 in the series 24 நவம்பர் 2019

சார்லி ப்ரவுனும் சவடால் முழக்கங்களும் ஆயிரம் பவுண்டுகள் பந்தயம் என்றான் கார்ட்டூன் சிறுவன் சார்லி ப்ரவுன் அய்யோ என்று அதிர்ச்சியோடு வாய்பொத்திக்கொண்டாள் அவனுடைய அறிவாளித் தோழி. மில்லியன் பவுண்டுகள் என்று முழங்கினான் சார்லி ப்ரவுன். மிரண்டுபோன அவனுடைய அறிவாளித்தோழி வேண்டாம் வேண்டாம் – ஒரு பென்னி பந்தயம் என்றாள். பின்வாங்கியபடியே சார்லி ப்ரவுன் சொன்னான் – நான் பந்தயத்திற்கு வரவில்லை. ”ஏன்?” “ஒரு பென்னி என்பது உண்மையான பணமாயிற்றே!” *** ஊரும் பேரும் யாருமற்ற வனாந்திரத்தில் பாடிக்கொண்டிருக்கிறாயே […]

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3

This entry is part 6 of 7 in the series 17 நவம்பர் 2019

வாழ்நெறி நான் நீங்கள் அவர்கள் என்ற மூன்று வார்த்தைகளின் நானாவித இணைவுகளில் ஐந்துவிரல்களுக்கிடையே ஆறேழு மோதல்களை உருவாக்கி எட்டும் திசையெல்லாம் ’அமைதிப்புறா’ அடைமொழியும் கிட்டுமென்றால் ஒன்பது நாட்கள் ஒரு வாரத்திற்கு என்றாலும் பத்துதான் முதல் ஒன்று கடைசி யென்றாலும் இரண்டை மூன்றென்றாலும் ஏழை சுழியமென்றாலும் வேறு என்னென்னவோ இன்னும் சொன்னாலும் சரி யென்று சொல்வதே அறிவுடைமையாக…… *** 2. நாய்வால் வழக்கம்போல் ஒருநாள் சோறுவைத்தபின் நாயின் வாலைக் கடன் கேட்டான். வியப்போடு அவனைப் பார்த்தவாறே செஞ்சோற்றுக்கடன் தீர்க்க […]

மந்தைவெளி மரணக்கிணறுகள்

This entry is part 10 of 10 in the series 10 நவம்பர் 2019

கிணறு தரையில்தான் திறந்திருக்க வேண்டுமென்பதில்லை. இரு சக்கர முச்சக்கர நாற்சக்கரங்களில் வெறிமீறிய வேகத்தில் வருமவற்றில் விழுந்துவிடாது தப்பிக்கப் பிரயத்தனம் செய்பவர்களில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மாணாக்கர்கள் பல பருவங்களில் மழலையை ஏந்திச்செல்பவர்கள் எனப் பலதிறத்தார்… கரணம் தப்பினால் மரணம் சம்பவிக்கும் அந்த உருண்டோடும் கிணறுகளில். ஒருமுறை அப்படித்தான் சம்பவித்தது கோர விபத்து. உயிர்பலி ஒன்றோ இரண்டோ – நினைவில்லை. (வரம்போலும் சாபம் போலும் மறதி வாழ்வில்) உறுத்தும் மனசாட்சியை அடக்க மந்தைவெளி பஸ் டெர்மினஸைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளும் […]

வள்ளுவர் வாய்மொழி _1

This entry is part 2 of 10 in the series 10 நவம்பர் 2019

(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*முன் குறிப்பு) இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும் பின்வரும் அதிகாரத்தை. பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும் உத்தரவாதமில்லை யெதுவும். ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு? பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும் அதுவேயாகலாகா தெப்போதும். 1. இன்றைய உம் கொடும்பசிக்கு இரையாகினேன் நன்று நன்று; வேறென்ன வுரைக்க? 2. நம் சொத்தென் றெம்மைச் சொல்வார் தம் உம் நம் யார்யார்? 3. என் உடையைப் பேசப் புகுமுன் எண்ணுமின் […]

கவிதையின் வாழ்வு

This entry is part 6 of 7 in the series 3 நவம்பர் 2019

கைநிறையக் கற்களை வைத்துக் கொண்டிருப்பதால் கருங்கல் வீடு கண்ணாடியால் கட்டப் பட்டதாகிவிடுமா? கல்லும் கருங்கல்லும் கண்ணாடியும் நானும் நீங்களும் நாடுவதும் தேடுவதும் நல்லதோர் நவீனத் தமிழ்க் கவிதையாக…