24 நவம்பர் 2019
latseriesid seriesname=24 நவம்பர் 2019
latseriesidnovember24_2019 seriesname=24 நவம்பர் 2019
latseriesidnovember24_201924 நவம்பர் 2019
latseriesidnovember24_201924 நவம்பர் 2019
latseriesidnovember24_2019 seriesname=24 நவம்பர் 2019
latseriesidnovember24_2019 seriesname=24 நவம்பர் 2019
latseriesidnovember24_2019 seriesname=24 நவம்பர் 2019
latseriesidnovember24_2019FEATURED Posted on November 24, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப் புயல் எழுப்ப மூளுது !பேய் மழைக் கருமுகில் சூழுது !நீரை, நிலத்தை, வளத்தை,பயிரை, உயிரை, வயிறைவிரைவில் சிதைக்கப் போகுது !கடல் மட்டம், வெப்பம் ஏறிகரைகள் மூழ்கப் போகுது !மெல்ல நோய்கள் பரவி, நம்மைக்கொல்லப் போகுது !நில்லா திந்த கலியுகப் போர் ! ++++++++++++++++ […]
தலைவன் எதற்காகச் சென்றானோ அந்த வினை முடித்துத் தேரில் திரும்பி வருகிறான். வலிமையான குதிரைகள் பூட்டப்பட்ட தேர் விரைவாகத்தான் செல்கிறது. இருந்தாலும் அவளைப் போய்ப் பார்க்கும் ஆசையால் அவன் தேர்ப்பாகனிடம் இன்னும் விரைவாகச் செலுத்துமாறு பணிக்கிறான். இப்படி அவன் தேர்ப்பாகனிடம் கூறும் பத்துப் பாடல்கள் கொண்டதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. வியங்கொள்ளுதல் என்பது தேரினைச் செலுத்தும் செயலிலிலே விரைவைக் கொள்ளுதல் என்னும் பொருளைத் தரும். ===================================================================================== 1.சாய்இறைப் பணைத்தோள், அவ்வரி அல்குல், சேயிழை மாதரை […]
கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும் கர்ணனைத் தங்கள் தோழனாகத் தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர் வலது கை கொடுப்பதை இடது கை யறியாமல் தர விரும்புவதேயில்லை. ’கமர்கட்’ தானம் கொடுத்தாலும் அதைக் கணக்கற்ற காமராக்களின் ஒளிவெள்ளத்தில் வழங்குகிறார்கள். இல்லை, இருபத்திநாலாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கும் ஸ்மார்ட் ஃபோனில் துல்லியமாய் செல்ஃபியெடுத்துப் பதிவேற்றிவிடுகிறார்கள். குட்டு வெளிப்பட்டதும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கொஞ்சமே கொஞ்ச காலம் அஞ்ஞாதவாசத்திலிருந்த கவிச்சக்கரவர்த்திகள் வாய்த்த சந்தர்ப்பத்தில் வெளிப்போந்து வாய்முத்துதிர்த்து விட்ட இடத்திலிருந்து […]
FEATURED Posted on November 24, 2019 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவியைத் தாக்கிவேட்டு வைக்க மீறுது !நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்நாச மாக்கப் போகுது !சூறாவளிப் புயல் எழுப்ப மூளுது !பேய் மழைக் கருமுகில் சூழுது !நீரை, நிலத்தை, வளத்தை,பயிரை, உயிரை, வயிறைவிரைவில் சிதைக்கப் போகுது !கடல் மட்டம், வெப்பம் ஏறிகரைகள் மூழ்கப் போகுது !மெல்ல நோய்கள் பரவி, நம்மைக்கொல்லப் போகுது !நில்லா திந்த கலியுகப் போர் ! ++++++++++++++++ […]
பின்னூட்டங்கள்