தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கலைகள். சமையல்

கலைகள். சமையல்

திரை விமர்சனம் தூங்காவனம்

– சிறகு இரவிச்சந்திரன் 0 பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருளின் பின்னால் உள்ள ஊழலை உரித்துக் காட்டும் படம்! போதைப்பொருள் தடுப்பு காவல் அதிகாரி திவாகர், காவல் துறையின் கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்த…

உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்

இலக்கியா தேன்மொழி திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் காதலன் - காதலிக்கிடையே குழந்தை உருவாகிவிடுகிற சமயம் காதலன் வேலை தேட வெளி நாட்டுக்கு சென்றுவிடுகிறான். காதலனின் பொறுப்பற்ற தன்மையில் ஏற்கனவே வெறுப்புற்று விடுகிற ஜாக்குலின்,…

நானும் ரவுடிதான்

  தாயை இழந்த சோகத்தை, பகையாக நெஞ்சில் ஏற்றி வளரும் இளம்பெண்ணின் கதையை சிரிப்புக் கார்னிவலாக தந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். காவல் அதிகாரி ரவிகுமாரின் ஒரே மகள் காதம்பரி. தந்தைக்கு ரவுடி கிள்ளிவளவனோடு…

குற்றம் கடிதல் – திரைவிமர்சனம்

ஸ்ரீராம் செக்ஸ் எஜுகேஷன் தான் மையம். அதைச் சுற்றி வாத்தியார்கள் மாணவர்களிடம் காட்ட வேண்டிய கண்டிப்பின் அளவீடு குறித்து பேசியிருக்கிறார்கள். 'ஏன்டா கிஸ் பண்ணின?' என்று கேட்கிறாள் டீச்சரான ராதிகா. '... உங்களையும் கிஸ்…

தி மார்ஷிய‌ன் – திரைப்படம் விமர்சனம்

ஜோர்டான் நாட்டின் மலைபிரதேசங்களை நூறு கோடி ரூபாய் செலவில் 3டி யில் காட்டவெனவே ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. ரிட்லீ ஸ்காட்டின் மார்ஷியன் திரைப்படத்தை பார்த்துவிட்டு மார்ஸ்…

மிஷ்கினின் ‘நந்தலாலா’ ஒரு பார்வை

0 “ கிக்குஜீரோ” என்னும் ஜப்பானிய படத்தைத் தழுவியது என்று மீடியாக்கள் வெளிச்சம் போட்ட படம் தான் நந்த்லாலா! இதற்கு முன்னால் வந்த விஷ்ணுவர்தனின் ‘சர்வம்’, ராதா மோகனின் ‘ அபியும் நானும்’ தழுவலைத்…

வேலி – ஒரு தமிழ் நாடகம்

நாடகம் தொடங்கும்போது ஒரு பெண் மிகவும் பதட்டமாக போனில் தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் பெயர் ஜெயா. தன் மகன் சிறுவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்பதும், அவன் நிலை அவ்வளவு சரியாக இல்லை…

திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்

  முருகபூபதி - அவுஸ்திரேலியா பத்மபூஷன் - நாட்டியகலாகேசரி வழுவூர் இராமையா பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிருந்து பரதம் பயிற்சியை தொடர்ந்த பாக்கியசாலி. கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரையில் ஆடற்கலையின்  நுட்பங்களின் ஆய்வில்  தேடுதலில்…

திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்

இலக்கியா தேன்மொழி நடப்பதைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றாலும், எல்லாரும் இப்படி இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த படம் எல்லோருக்குமான படம் அல்ல. மனிதர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். 1. புரிந்துகொள்ள எளிமையான…

மாயா

0 மாயவனத்தில் மடிப்பிள்ளையை தேடி அலையும் ஆவித்தாயின் கதை! அப்சரா நடிப்பின் மீது பேராவல் கொண்ட துணை நடிகை! அவள் கருவுற்றது, தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று வாதம் செய்து, கருவை கலைக்க அப்சரா…