தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 10 மே 2026

Browsing Category

கலைகள். சமையல்

கலைகள். சமையல்

கணிதன்

  0 போலி சான்றிதழ்களால் வாழ்வைத் தொலைக்கும் நேர்மையான / உண்மையான பட்டதாரிகளும், அதை சீராக்க முயலும் ஒரு இளைஞனின் போராட்டமும்! 0 செய்தி வாசிப்பாளர் ராமலிங்கத்தின் ஒரே மகன் கவுதம். ஸ்கை தொலைக்காட்சியில்…

ஆறாது சினம்

  0 “மெமரீஸ்” தமிழ் பேசியிருக்கிறது. இன்னமும் மலையாள மெமரீஸ்/ நினைவுகள் தான் மறையாமல் ஈர்க்கிறது! 0 அன்பு மனைவி நீனா, செல்ல மகள் மீனுவுடன் வாத்சல்ய வாழ்வு வாழும் அரவிந்த்திற்கு மாட்டுத்தாவணி சேகரால்…

சேதுபதி

  0 தெளிவில்லாத தகவல் அறிக்கை போல குழப்பமான திரைக்கதையுடன் ஒரு போலீஸ் ஸ்டோரி. நேர்மையான காவல் ஆய்வாளரை உரசிப் பார்க்கும் ஊழல் உலகத்தின் வழக்கமான கதை. 0 சேதுபதி, மதுரை வட்டத்தின் காவல்…

மிருதன் – மனிதர்களை மிருகங்களாக்கும் வைரஸ். தமிழில் ஒரு வித்தியாசமான ஹாரர் படம்.

  0 ஊட்டியில் போக்குவரத்து காவலராக இருக்கும் கார்த்திக்கின் ஒரே தங்கை வித்யா. அவன் ஒரு தலையாகக் காதலிக்கும் டாக்டர் ரேணுகா, டாக்டர் நவீனுடன் திருமணம் நிச்சயமானவள். ரேணுவின் தந்தை மந்திரி குருமூர்த்தியின் பகைக்கு…

திரை விமர்சனம் தாரை தப்பட்டை

0 இயக்குனர் பாலாவின் பல படங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் புதிய ரீமேக் படம் தாரை தப்பட்டை! பதினாறு வருட திரையுலக வாழ்வில் ஏழாவது படத்திலேயே இப்படி இறங்கியிருக்கும் இயக்குனர் பாலாவுக்கு ரசிகனின் ஆழ்ந்த இரங்கல்கள்!…

தாரை தப்பட்டை – விமர்சனம்

விளிம்பு நிலை மனிதர்கள் படும் இன்னல்களை சொல்லும் படம் என்று சொல்லி ஒரு.................................. முதலாளித்துவமும், ஆதிக்க வர்க்கமும் தங்கள் சுய நலத்திற்கு பயன்படுத்திக்கொள்வதால் ஒரு சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்களின் இன்னல்களை எதிர்பார்த்து…

பாலசந்தர் – ஒரு உணர்வுத் திரி

குமரன் "சொந்தம் பந்தம் என்பது எல்லாம் சொல்லித் தெரிந்த முறைதானே சொர்க்கம் நரகம் என்பது எல்லாம் சூழ்நிலை கொடுத்த நிறம் தானே" என்னும் வரிகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பாலசந்தரின் படைப்புகளை மனதுக்குள் படர…

திரை விமர்சனம் 144

    0 சில்லறை திருடர்களின் சிரிப்பு கார்னிவல். புதுமுக இயக்குனரின் ஆர்வக் கோளாறால் காமெடி, சொதப்பல்! 0 தேசு சின்ன திருட்டுக்களை செய்யும் எரிமலைக்குண்டு கிராம ஆள். அவனுக்கு விலைமாது கல்யாணி மேல்…

திரை விமர்சனம் ஸ்பெக்டர்

– சிறகு இரவிச்சந்திரன் 0 உலக நாடுகளின் ரகசியத் தகவல்களைப் பெற, கணினி வலை பின்னும் சதிகார சிலந்தியை, பாண்ட் வளைத்துப் பிடிக்கும் படம்! மெக்சிகோவில், இறந்தவர் தின விழாவில், சர்வதேச சதிகாரன் மார்க்கோஸ்…

திரை விமர்சனம் தூங்காவனம்

– சிறகு இரவிச்சந்திரன் 0 பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருளின் பின்னால் உள்ள ஊழலை உரித்துக் காட்டும் படம்! போதைப்பொருள் தடுப்பு காவல் அதிகாரி திவாகர், காவல் துறையின் கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்த…