திரைவிமர்சனம் போங்கடிநீங்களும்உங்ககாதலும்

இயக்கம்: ஏ.ராமகிருஷ்ணன் இசை: கண்ணன் ஒளிப்பதிவு : எம்.யூ. பன்னீர்செல்வம் பாடல்கள் : அண்ணாமலை   136 நிமிடப்படத்தைஇவ்வளவுவறட்சியாகஎடுத்ததற்குஇயக்குனர்ராமகிருஷ்ணனுக்குஒருவிருதேகொடுக்கலாம். அவரேநாயகவேடம்போட்டு, நல்லநடிப்பையும்சிலதெறிப்பானவசனங்களையும்எழுதிஇருப்பதால், தண்டனைபாதியாககுறைக்கப்படுகிறது. கண்ணனின்இசையும், அண்ணாமலையின்பாடல்களும்நல்லமுறையில்வெளிவந்திருக்கின்றன. ஆனால்அவைகுப்பையில்கிடக்கும்வைரமாகபோயிருப்பதுதான்அவலம். மீராஜாஸ்மின்  சாயலில்இருக்கும்ஆத்மியா, நடிப்பில்சக்கைபோடுபோடுகிறார். காதலும்குரூரமும்நொடிக்கொருதரம்மாறும்அவரதுமுகபாவங்கள்பளிச். தோழியாகவரும்புதுமுகம்காருண்யாராம்நல்லதேர்வு. நாயகனின்நண்பன்புள்ளியாகவரும்சென்ராயன், நல்லநகைவெடிகளைகோர்த்திருக்கிறார். பலே. இமான்அண்ணாச்சியும், லொள்ளுசபாசுவாமிநாதனும்அவருக்குசரியானபக்கவாத்தியங்கள்.…

கண்ணகியும் , காங்கேயம் கல்லும்: இரா. முருகவேளின் “ மிளிர்கல் “ நாவல்

சுப்ரபாரதிமணியன் ஆவணப்படத்தயாரிப்பிற்கான பணி அனுபவங்களை இனவரவியல்;, நிலவரவியல் அம்சங்களோடு “ டாக்கு நாவல் ‘ என்ற முத்திரை கொள்ளும்படி இந்த நாவலை இரா. முருகவேள் கட்டமைத்திருக்கிறார். இனத்தைப் பற்றிப் பேசும்போது நிலவரவியல் அம்சங்களும், அரசியலும் இயைந்து போவது சாதாரணம்தான். தான் சார்ந்து…

‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை

'அசோகனின் வைத்தியசாலை' நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 'அசோகனின்வைத்தியசாலை'என்ற நாவல்,அவுஸ்திரேலியாவில்,மிருகவைத்தியராகவிருக்கும்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு,இதுவரை ஒரு சிலர் முகவுரை,கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள்…

யாருமற்ற சொல் – கவிஞர் யாழன் ஆதி

11.05.2014 அன்று ஆம்பூர் கலை பண்பாட்டு இயக்கம் சார்பாக நிழல் வெளி அரங்கில் கவிஞர் யாழன் ஆதியின் கவிதை தொகுப்பு ‘யாருமற்ற சொல்’ நூல் வெளியீடு மற்றும் அறிமுக விழாவில் நூல் குறித்தான எனது அறிமுக உரை. --------------------------------------------------------------------------------------- யாருமற்ற சொல்…

கம்மங்கதிரின் வாசத்தோடு – குமாரகேசனின் ” வண்டிப்பாதை ” நாவல்

சுப்ரபாரதிமணியன் கொங்கு பகுதி மக்களின் கிராம வாழ்வை நுணுக்கமாகத தன் சிறுகதைகளில் சித்தரித்த குமாரகேசன் வியத்தக்க விதத்தில் ஏறக்குறைய தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு இந்த சரித்திரக் கதையைப் படைத்திருக்கிறார். சரித்திரக் கதைகள் என்றால்…

திரை ஓசை வாயை மூடி பேசவும்

சிறகு இரவிச்சந்திரன் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மானின் தமிழ் திரைப் பிரவேசமாக அமைந்துள்ள படம். கா.சொ.எ. வெற்றிக்குப் பின், பாலாஜி மோகன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இயக்கிய ‘ வாயை மூடி பேசவும்’ அதிக…

ஒரு கலைஞனின் கதை – சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’

  பாவண்ணன்   1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந்தேன். அரசு போட்டித் தேர்வுகளுக்காக  நூலகத்தில் உட்கார்ந்து குறிப்புகள் எடுக்கவும் படிக்கவும் பகல்நேரத்தைச் செலவிடவேண்டிய…
உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரை

உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரை

திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை.                                              …

திரை விமர்சனம் நீ எங்கே என் அன்பே

  சிறகு இரவிச்சந்திரன்   மகாபாரதத்தின் அர்ஜுனனை பெண்ணாக மாற்றி, தேரோட்டும் கண்ணனை, காவல் அதிகாரியாகக் காண்பித்து, குருஷேத்திர போரை கணவனை மீட்கும் போராட்டமாக அமைத்து விட்டால் ‘ நீ எங்கே என் அன்பே ‘ என்கிற பழைய கள் புதிய…

திரைவிமர்சனம் என்னமோநடக்குது

  சிறகுஇரவிச்சந்திரன் ஒருநல்லதிரில்லராகவந்திருக்கவேண்டியகதை, தேவையற்றதிரைக்கதைபின்னல்களால், சராசரியானபடமாகமாறியிருக்கிறது. இயக்குனர்ராஜபாண்டியின்கைநழுவிப்போன ‘ என்னமோநடக்குது ‘ நம்பிக்கைதுரோகத்தால்பகையாகிப்போனஇரண்டுகூட்டாளிகள். இடையில்காணாமல்போகும்இருபதுகோடிரூபாய்பணம். சிலந்திவலையில்சிக்கிக்கொண்டபூச்சியாக, அந்தக்களவிலமாட்டிக்கொள்ளும்அப்பாவிஇளைஞன். அவனைக்காதலிக்கும்இளம்பெண். அவளதுபடிப்பிற்கானபணத்தேவை. இந்தஇடியாப்பசிக்கலை, மேலும்சின்னாபின்னமாக்கும்இயக்குனரின்திரைக்கதை. படம்முடியும்போதுரசிகன்மனதில்எழும்குரல் ‘ அப்பாடா!’ போஸ்டர்ஒட்டும்விஜய் ( வசந்த்விஜய் ) அவன்தாய்மரகதத்துடன் ( சரண்யாபொன்வண்ணன்) சேரியில்வாழ்கிறான். விடிகாலையில்நகரில்போஸ்டர்ஒட்டிவிட்டு, கிடைக்கிறகாசில்முழுபோதையுடனும்மட்டன்பிரியாணியுடனும்அவன்வீடுவருவதுவாடிக்கை.…