நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை

நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை

    ச. சுகுமாரன் முனைவா் பட்ட ஆய்வாளா் தமிழ்த்துறை திருவேங்கடவன் பல்கலைக்கழகம் திருப்பதி, ஆந்திரா மாநிலம் முன்னுரை மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் வாய்ந்த சக்தி ஒன்று இருப்பதாக மக்கள் கருதுகின்றனா். அச்சக்தியே தெய்வத்தின் சக்தி என்று இறை நம்பிக்கை…
படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

    .................................................................................................................................... கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்   _ லதா ராமகிருஷ்ணன்   ................................................................................................................................ சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                               வளவ. துரையன்                       கூழ் அடுதலும் இடுதலும்   காளியிடம் பேய்கள் தம் பசித்துன்பத்தைச் சொல்லி அழக் காளி பேய்களுடன் களம் சென்று அவை உணவு பெறச் செய்ததை விளக்கும் பகுதி இது. =====================================================================================           …
குன்றக்குடியை உள்வாங்குவோம்

குன்றக்குடியை உள்வாங்குவோம்

.                               -எஸ்ஸார்சி         தவத்திரு  குன்றக்குடி அடிகளார் நூல்திரட்டு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை நூலை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது.…
அசாம்  – அவதானித்தவை

அசாம்  – அவதானித்தவை

  எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்துடன் இவ்வருடம்  ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வட  கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். பலவகையில் வித்தியாசமான அனுபவம். இதுவரையிலும் நாம் பார்த்த இந்தியாவாக இந்தப் பிரதேசம்  இருக்கவில்லை.    தற்பொழுது  அசாம்,  மேகாலயா மாநிலங்கள் மழை…

கம்பருக்கே கர்வம் இல்லை

    கோ. மன்றவாணன்   ஒரு பூனை பால்கடல் முழுவதையும் நக்கி நக்கிக் குடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவது போல், இராமாயணத்தை முழுவதுமாகச் சொல்லிவிட. ஆசை கொண்டேன் என்று கம்பர் சொல்கிறார். தன்னால் இராமாயணத்தை நிறைவாகச் சொல்லிவிட முடியாது என்பதுதான்…
எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !

எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !

  எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் ! இந்திய ஞனபீட விருதைப்பெற்ற முதல் தமிழ் படைப்பாளி ! !                                                                         முருகபூபதி தமிழ்நாடு புதுக்கோட்டையில் பெருங்காளுர் கிராமத்தில் வைத்திலிங்கம் பிள்ளை – அமிர்தம்மாள் தம்பதியின்…

பொன்.குமார் “சந்ததிப் பிழை” நூலறிமுகம்

              ஜனநேசன்    புதிதாக  எழுத வருபவர்களை  வாழ்த்தி வரவேற்று , ஊக்கப்படுத்தி  நல்லிலக்கியம்  நோக்கி ஆற்றுப்படுத்தும் பணியை எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் , அவரது  சீடர்  என்றறியப்பட்ட தி.க.சிவசங்கரனும்  செய்து வந்தனர். தற்போது  இப்பணியை  சேலம் நகரில் இயங்கிவரும் ,…

வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 

வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 சுப்ரபாரதிமணியன்       வடகிழக்கு இந்தியாப்பகுதிகளை சுற்றிப் பார்க்கிற போது  பல மணிநேரங்கள் பயணம்... அதன் பின்னால் ஒரு அருவியை, ஒரு பெரிய குகையை,  ஒரு பள்ளத்தாக்கினைப் பார்க்க நேரிடும். பல பேருக்கு இந்த நீண்ட பயணம்... .ஓர் இடம் என்பதெல்லாம் அலுப்பு தரக்கூடும் நான்கு மணி நேரம் பயணித்து…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                  பாச்சுடர் வளவ. துரையன்                      பாழி வாய்மதி தன்னைப் பரிப்பதோர்                   ஆழி  ஈரப்பிறை இரண்டாகவே.                         688   [பாழி=வட்டம்; மதி=சந்திரன்; பரித்தல்=சுமத்தல்; ஈரப்பிறை=குளிர்நிலா]   வட்ட வடிவமான ஒரு விமானத்தில் சந்திரன் வந்தான்.…