Posted inஇலக்கியக்கட்டுரைகள்
திருவழுந்தூர் ஆமருவியப்பன்
திருமங்கை ஆழ்வார் இந்திரியங்களால் தான்படும் பாட்டை எண்ணி வருந்துகிறார். இதிலிருந்து விடுபட திருவழுந்தூரில் வீற்றிருக்கும் ஆமருவி அப்பனைச் சரணடை கிறார். ஆநிரைகளை மேய்த்தவன் தன் இந்திரியங்களையும் அடக்கியாள வகை செய்வான் என்று நினைத்திருக்கலாம் …