இதோ ஒரு "ஸெல்ஃபி" ==============================================ருத்ரா யார் இந்த மானிடப்புழு? நெளிந்து கொண்டிருந்தாலும் நெளிந்த தடம் எல்லாம் மின்னல் உமிழ்வுகள். ஆயிரம் கைகள். ஆயிரம் கண்கள்..தலைகள். ஆயிரம் ஓசை எழுப்பும் ஆயிரம் நயாகராக்களை கடைவாயில் ஒழுக…
January 18, 2016 • By
ரிஷி
சொல்லதிகாரம் ’ஐந்து’ என்ற ஒரு வார்த்தை மட்டும் சொல்லித்தரப்பட்டது அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு. அது ஒரு இலக்கத்தைக் குறிப்பது என்ற விவரம் கூடத் தெரியாத பச்சைப்பிள்ளையது. பின், பலர்…
குகைக்கு வெளியே அவர் வீற்றிருந்தார் "உங்கள் தனிமை பாதிக்கப் படுகிறது" "இல்லை. குகையில் பாம்புகள், வௌவால்கள், அணில்கள் யாவும் உண்டு" "உங்களைத் தேடி வந்தது..." "எறும்புகள்…
வெய்யில் முகத்தில் சுட்டு எழுப்பி விட்டது குதிரையைத் தேடின விழிகள் செங்குத் து மலையில் நேற்று எங்கோ புரவி நின்று விட்டது நினைவுக்கு வந்தது இரவில் அவள் தென்பட…
கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் துரூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி வேங்கை படுத்த வேங்கை வெரூஉய்…
January 4, 2016 • By
admin
லதா அருணாச்சலம் ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னாலுமான உணர்வுகளின் விழிப்பு கோடை மழை சிலிர்ப்பாய் மலர்த்தி விடுகிறது மனதை. மீண்டுமொரு சந்திப்புக்காய் யாசிப்பின் தவிப்புகள் நிறைந்து வழிகின்றன தாழப் பார்க்கும் இமை மறைத்த விழிகளில் கைகோர்த்திருந்த…
வெற்றி தோல்வி பொருட்டல்ல போர்க்களம் புகுந்தவரையே நிறைத்திருக்கும் வரலாறு நிலத்தை நேசிப்பவர் குழந்தை வளர்த்து' குடும்பம் பேணியவர் சட்டம் மீறா நிராயுதபாணிகள் கல்வெட்டுக்களுக்கு அன்னியமாய் இவர் உரிமை மையமாய் வீர்ர் களம் புகுந்ததில்லை இரும்புக்…
January 4, 2016 • By
admin
மனஹரன் தோட்டத்திற்குப் போக வேண்டும் புன்னகையைக் கையில் ஏந்தியபடி வழி நெடுகிலும் கனகாம்பர பூக்களாய் காத்திருப்பார்கள் வீட்டின் முன் காய்த்திருக்கும் இளநீர்வெட்டி தாகம் தீர்ப்பார்கள் கொல்லையில் அறுத்த வாழைக்காயை வறுக்கச்சொல்லி…
January 4, 2016 • By
admin
நித்ய சைதன்யா 1.நான் தர விரும்பும் ஒன்று நீ விரும்புவது ஒரு செடியின் அத்தனை மலர்களை ஒரு வனத்தின் அத்தனை கனிகளை ஒரு காதலின் அத்தனை வலிகளை ஒரு பிரிவின் அத்தனை துயர்களை ஒரு…
அவர்கள் மூளையில் ஒரு மூலையில்கூட மனிதம் இல்லை மனிதம் இல்லாத அவர்கள் மனிதர்கள்போல் இருபார்கள் அவர்கள் சேணம் கட்டிய குதிரைகள் அங்குசத்திற்கு வாலாட்டும் யானைகள் மனிதபலி விரும்பும் ஓநாய்கள் …