தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அய்யனார் கதை

  சேயோன் யாழ்வேந்தன்   அய்யனாரும் ஒரு காலத்தில் பக்காவான கோபுரம் வைத்த கருங்கல் கட்டட கோயிலுக்குள் சப்பாரம் தேர் என்று சகல வசதிகளுடன் இருந்தவர்தான். கோயிலுக்குள் இவன் நுழையக்கூடாது, தேர் அவனிருக்கும் தெருவுக்குள்…

நித்ய சைதன்யா – கவிதை

நித்ய சைதன்யா 1.வெறும் நகரம் எதிர்கொண்டழைக்க யாருமற்ற நகரத்தின் சாலைகளில் எங்கும் இல்லை மண்வாசம் தேவதைகள் வாழும் அறைகளற்று தாள்சிக்கிக் கிடக்கிறது நகரத்தின் வாசல்கள் தெருக்கள்தோறும் தெய்வங்கள் வெறித்து நிற்கின்றன உக்கிரம் தகிக்கும் கொடைகள்…

காற்று வாங்கப் போகிறார்கள்

  சேயோன் யாழ்வேந்தன்   காற்று வாங்கப் போகிறேன் என்றவனிடம் கிரடிட் அட்டையையும் சிலிண்டர் பதிவேட்டையும் நினைவூட்டுகிறாள் ஒருத்தி   சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்க குழாய்கள் மூலம் வீடுகளுக்கே ஆக்ஸிஜன் வழங்குவதாக எதிர்க்கட்சியின் தேர்தல்…

விதிகள் செய்வது

    எந்த​ ஒரு விவாதமும் நிறைவடைவதில்லை முற்றுப் பெறுகிறது அவ்வளவே   எந்த​ இடத் தில் அது நிறுத்தப் பட்டது பின் எந்த​ வடிவில் மேலெடுக்கப்பட்டது என்னும் புரிதலில் நான் பலமடைந்தேன்  …

நீ தந்த செலாவணிகள்

    முன்னகர்வுகள் பத்து வார்த்தை மிகா மின்னணு சம்பாஷணையே   அதே இரு நபர் கட்டாயமில்லை உரையாடுபவர் மாறியும் பரிமாற்றம் தொடர்ச்சியில்   உன் விளக்கங்கள் மறிதலிப்புக்கள் செலாவணிகளாய்   இலக்காய்த் தென்படும்…

நித்ய சைதன்யா கவிதை

 நித்ய சைதன்யா பார்வைக்கோணம் தரைக்குமேல் விரியும் வானம் இருள்மொக்கு அவிழும் போது ஒளிப்புள்ளிகளாய் மினுங்கும் நிலா வெறிக்கும் சமயம் வந்துகவியும் பாட்டியின் தனிமைத்துயர்   இரவின் குரல்கொண்ட தொடுகை இட்டுச்செல்கிறது விண்ணிற்கு   வெளிச்சத்துண்டுகளாய்…

தீ, பந்தம்

    வெவ்வேறு புள்ளிகளில் பல்வேறு மனிதர் அவர் பரிமாற்றங்கள் விளைவாய் என் பயணங்கள்   பயணங்களின் போது ஒரு வாகனத்துள் மறு நேரங்களில் இருப்பிடமாகும் அடைப்பு   ஊர்தி உறைவிடம் உடனாய்த் தென்படுதல்…

நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா 1.சுடர் தவித்தலையும் பிரார்த்தனை யாளிகள் விளிக்கும் பிரகாரத்தில் நிச்சலனம் கொண்டமர்ந்தது புறாக்களின் சிறகடிப்பில் தேங்கிய மௌன நதியில் கல்லெறி நிகழ்த்திய வளையங்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் ரீங்கரித்தது சுதைச்சிற்பங்களில் ஒன்று உதடசைத்த சொல்…

மாறி நுழைந்த அறை

  சேயோன் யாழ்வேந்தன்   அறை மாறி நுழைந்தபோது அவள் உடைமாற்றிக்கொண்டிருந்தாள் அறை மாறி விட்டதென்று மன்னிப்புக்கோரி திரும்ப எத்தனிக்கும்போது ‘இங்கு எல்லாமே மாறி இருக்கிறது என்னையும் மாற்றிவிட்டுப்போ ஏமாற்றாமல்’ என்றாள் அவள் மனம்…

தேடப்படாதவர்கள்

    காணாமற் போன குழந்தை மீது இரக்கங்கள் பொழிந்தன   ஆனால் அவன் தட்டில் விழுந்த பருக்கைகளின் மீதெல்லாம் தேடப் படாதவன் என்றே எழுதியிருந்தது   வேறு வீடு இன்னொரு கோவில் பக்கத்து…