எதிரி நாட்டு வீரன் மீது கூர் வாளை வீசிக் கொல்வது வீரம் அல்லவா? மிரளும் கண்களுடன் மாமிச மலையாய் ஓடி வரும் காளையை விரட்டி விரட்டி வாலைப் பிடித்து வளைத்து…
November 9, 2015 • By
admin
நித்ய சைதன்யா 1.சுயம் கடும் சினத்தில் கூறிய வார்த்தைகள் என்னுடையதல்ல அன்பு மிகுதியால் உன்னை அணைத்துக் கொள்பவனும் நானல்ல இங்கிதம் அற்று உன்னை வெறும் அங்கங்களாய் வெறிப்பவன் சத்தியமாய் யாரோதான் கூடலின்போது தசைதின்ன விழையும்…
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காலாக ஆயிரங்கால் மண்டபத்தை நம் நெஞ்சங்களில் கட்டி அதிலேயே அடங்கிப் போனார் ஆச்சி மனோரமா அமீதாம்மாள்
பத்து ஆண்டுகளாக என்னால் சாதிக்க முடியாததை ஒரு மூட்டைப்பூச்சி சாதித்து விட்டது என் கணவர் புதுக் கட்டில் வாங்கிவிட்டார் ***** ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம்…
November 2, 2015 • By
admin
நித்ய சைதன்யா 1.வாசனை வாசனை நேற்றின் சாவி நாசி மோதிய சிகரெட் புகை திறந்து காட்டிற்று பால்யத்தின் கட்டடற்ற நாட்களை உலகை சுத்திகரிக்கும் தினவுசூழ அச்சமற்ற நீரோட்டம் விரும்பிய பாவனைகளை விரும்பிய போதெல்லாம் அணியலாம்…
November 2, 2015 • By
admin
நித்ய சைதன்யா 1.தவம் வழியெங்கும் மலர்களாய் மலர்ந்திருக்கிறது மரணம் சிதறிக்கிடந்த ஒவ்வொரு மலரும் விட்டுச்சென்றுள்ளது சொல்ல மறுத்த பிரியத்தை உள்ளம் பதற சிதையில் உன்னை கிடத்தும் கோலம் கண்டு துக்கித்து நடக்கமுயன்றேன் முன்னால்…
அதிக நேரமொன்றும் வித்தியாசமில்லை வாய்க்காலிலிருந்து தவளை வரப்பில் குதித்தது மீண்டும் வாய்க்காலில் பச்சோந்தி மரமத்தியிலிருந்து புல்லுக்குத் தாவி பச்சையானது அதிரும் காலடிச் சத்தம் கேட்டதும் ஆமை ஓட்டுக்கு உள்ளே…
சங்கம் தழைத்த கூடல் மாநகர் காற்றோடு கூடவே மலர்ந்தது அங்கே ஒரு அற்புத மலர்… அபூர்வமாய் இருந்தது… தாமரையாகவே தெரிந்தது… அதன் இதழ்கள், தண்டு, இலை, வேரெங்கிலும் ஒரு போற்றுதலுக்குரிய ஒரு…
October 26, 2015 • By
admin
பா.சங்கரநாராயணன் 1. அன்றும் அவனுக்காக காத்திருக்கும் உன்னைக் கண்டேன் ஒன்றுமே நடக்காததைப்போல அத்தனை அழகையும் முகத்தி்ல் தேக்கி மலா்களின் வாசனை கிரக்க மாலை மயங்கும் எழிலுடன் திண்ணையில் அமா்ந்திருக்கிறாய் எப்படி முடிகிறது உன்னால் பிள்ளைகளையும்…
October 26, 2015 • By
admin
நாம் எழுப்பிய சுவர்களுக்குள் பத்திரமாயிருக்கிறோம் மூடிய கதவுகளுக்குள் அந்தரங்கத்தை உணர்கிறோம் புனையும் ஆடையில் ரசனையைக் காட்டுகிறோம் பயணிக்கும் வாகனத்தில் அந்தஸ்தத்தை வெளிப்படுத்துகிறோம் பயணங்களை முடிவு செய்வதில் அதிகாரத்தை…