தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

விலை

சேயோன் யாழ்வேந்தன் ஊருக்குப் போனபோது கருப்பட்டி மணக்க வறக்காப்பி கொடுத்தாள் பொன்னம்மாக் கிழவி எல்லாவற்றுக்கும் விலை கேட்டுப் பழகிவிட்ட மகன் திரும்புகையில் கேட்டான் - என்ன விலை இருக்கும் இந்த கருப்பட்டிக் காப்பி என்று…

முக்கோணம்

சத்யானந்தன் என் பிரச்சனையில் தலையிட்டவர்கள் அதை மேலும் சிக்கலாக்கினார்கள் எனக்காகப் பரிந்து பேசியவர்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினார்கள் வலியவந்து உதவிகளின் தாக்கம் பல வருடங்கள் என் வழிகளை மறித்தது என் முனைப்பில் திட்டமிடல் இயங்குதல்…

சினிமாவுக்கு ஒரு “இனிமா”

ருத்ரா இளம்புயல் ஒன்று கோலிவுட்டுக்குள் தரையிறங்கி இருக்கிறது. குறும்படங்களை குறும்படங்களாகவே எடுத்துக்கொண்டிருந்தவர்கள் அதை கொஞ்சம் பட்ஜெட்டால் பலூன் ஊதி குறுநெடும்படமாக்க எடுத்து குவிக்கிறார்கள். மொத்த அண்டாவில் கதை அவியல் வேகிறது. சில மிளகாயை கடிக்கும்.…

பெண்ணே

=ருத்ரா இந்திய சரித்திரம் இன்னும் இமை திறக்கவில்லை. அறிவு நூல்கள் ஆயிரம்..ஆயிரம்.. ஆனாலும் உன் வளையல் சத்தங்களுக்கும் மல்லிகைப் பூ குண்டு வெடிப்புகளுக்கும் மாங்கல்ய மாஞ்சாக்களின் கண்ணாடித்தூள் அறுப்புக்காயங்களுக்கும் இங்கே எழுதாத இதிகாசங்கள் எத்தனையோ?…

ஊறுகாய் பாட்டில்

சோழகக்கொண்டல் ஊறுகாய் பாட்டிலின் அடிப்புறத்தில் எப்போதும் தன் கையொப்பமிட்ட கடிதத்தை வைத்து அனுப்பிவிடுகிறது வீடு   மூடித்திறக்கும் ஒவ்வொருமுறையும் வெளிக்கிளம்பி அறையெங்கும் தன் நினைவை ருசியை ஊறச்செய்தபடி இருக்கும்   அரைக்கரண்டி ஊறுகாய்க்கு ஒருமுறை…

மாயமனிதன்

காலையில் நான் செய்தித்தாளில் ஆழும் போது அவன் தென்படுவான் வாசிப்பில் எனக்குள் ஓடும் எதிர்வினைகளை அவன் பகடி செய்பவன் என் செயல்களின் வரிசையில் இயந்திரத்தனமும் அடிமைத்தனமும் அபூர்வ கிறுக்கு நொடிகளும் அவனுக்கு வேடிக்கையாய் குறுஞ்செய்திகள்…

டெங்கூஸ் மரம்

- சேயோன் யாழ்வேந்தன் அதோ தூரத்தில் தெரிகிற டெங்கூஸ் மரத்தில் நேற்றொரு மிண்டோ அமர்ந்திருந்ததைப் பார்த்தேன் என்றான் பக்கத்து வீட்டுப் பொடியன் - வெகு தொலைவிலிருக்கிற மரம் இன்னதென்றே தெரியவில்லை தவிரவும் டெங்கூஸ் என்றொரு…

காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1

(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (7) அதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல்) “நெய்யூற்றி நெருப்பணையுமா” தூற்றுதல் தவிருங்கள் தூற்ற தூற்ற காமம் ஊற்றெனப்பெருகும் இரகசியம் உணருங்கள் இதைக் காதலரே விரும்புவர் ஊர்தூற்றும் எம்காதலும் அப்படித்தான் என்…

உதவிடலாம் !

எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்த்திரேலியா பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் !…

பயன்

சேயோன் யாழ்வேந்தன் இலைகள் உணவு தயாரிக்கின்றன இலைகள் உணவாகின்றன இலைகள் உணவு பரிமாறுகின்றன இலைகள் எரிபொருளாகின்றன இலைகள் உரமாகின்றன இலைகள் நிழல் தருகின்றன இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன இலைகள் குடையாகின்றன இலைகள்…