தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..

1 சில சமயம் பேருந்தில் _ சில சமயம் மின்ரயிலில் _ ஆட்டோ, ஷேர் – ஆட்டோ _ ‘நேயம் நாய்ப்பிழைப்பல்லோ’ என்று உச்சஸ்தாயியில் நெக்குருகிப் பாடும் ஆண்குரல் உச்சிமண்டையில் ஓங்கியறைய விரையும் ‘மாக்ஸி…

சிலந்தி வலை

’என் வீடு’. ’உன் வீடு போல் என் வீடு இது. ’என் வீடு கல் வீடு’ ‘என் வீடு நூல் வீடு, அதனாலென்ன?’ என் வீடு ‘பெரிய’ வீடு என் வீடு ஓலை வீடாய்க்…

கவி ருது வான போது

சேயோன் யாழ்வேந்தன் இலக்கியத்துக்கான மிக உயரிய விருது எனக்கு வழங்கப்பட்ட இரவில் பெய்த மழை நிற்கவே இல்லை முழு உலகமும் அழிந்து அப்போதுதான் உருவாகின இன்றைய பெருங்கடல்கள் நோவாவின் தெப்பக்கட்டையில் ஏறித் தப்பிய என்னிடம்…

எப்படியும் மாறும் என்ற நினைப்பில்

கனவு திறவோன் நான் தூங்கும் பகல்களில் நீ கனவு கண்டு கொண்டிருப்பதைப் போல... நான் வாசிக்கும் பதிவுகளை நீ அழித்துக் கொண்டிருப்பதைப் போல... நான் தியானிக்கும் வேளைகளில் நீ பெரியாருக்கு துதி பாடுவது போல...…

புதிய சொல்

சத்யானந்தன் ஒரு மோசமான தோல்வி எதிர் நீச்சலிட எழும் நூறு கரங்களை ஓயச் செய்தது ஒரு பிரம்மாண்ட வெற்றி முளைவிடும் நூறு புதிய தடங்கள் மண் மூடிப் போகச் செய்தது தற்செயலான கரவொலிகள் கூட…

தூக்கத்தில் தொலைத்தவை

சேயோன் யாழ்வேந்தன் தூக்கம் கலைந்தெழுந்த குழந்தை வீறிட்டழுகிறது தன் கைக்குக் கிடைத்த ஒன்று காணாமல் போனதுபோல் உள்ளங்கைகளைப் பார்த்தபடி கூப்பாடு போட்டழுகிறது எதைக் கொடுத்தும் சமாதானமாகவில்லை என்ன தொலைத்ததென்று அதற்குச் சொல்லவும் தெரியவில்லை தொலைத்தது…

சீப்பு

  ‘நானா மூனா கடையில் நயமாக நாலைந்து சீப்பு வாங்கிவா’ என்றார் அத்தா வாங்கி வந்தேன்   சீவிப் பார்த்து வரண்டும் சீப்பைத் தள்ளிவிட்டு வருடும் சீப்பை வைத்துக் கொண்டார் புதுப்புளி நிறத்தில் புலிவரிச்…

செய்தி வாசிப்பு

  சத்யானந்தன்   யானைகள் காடுகளை விட்டு நீங்கி அப்பாவி மக்களின் குடியிருப்புகளில் அட்டகாசமாய்ப்  புகுந்து அநியாயம் செய்தன   இயற்கை மலையில் வெறி வந்து நிலத்தைச் சரித்து பேரிடர் ஏற்படுத்தியது   கூலித்…

முகநூல்

பிச்சினிக்காடு இளங்கோ முகம் நூல்தான் திறந்தே இருக்கும் ஆனால் திறந்த நூல் அல்ல எப்போதும் படிக்கலாம் எளிதில் படிக்கமுடியாது புரிவதுமாதிரி இருக்கும் புரிந்தது குறைவாக இருக்கும் ஆழமானவற்றின் அறிகுறிகள் தெரியும் மறைத்தாலும் முடியாது மறைபொருளை…

மூன்றாம் குரங்கு

- கனவு திறவோன் அவள் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தாள் அல்லது பேசுவது போல பாவனைச் செய்து கொண்டிருந்தாள் இப்படித்தான் நான் கற்பனை செய்யும் செயலை அவள் நிஜத்தில் செய்து கொண்டிருப்பதாய் கனவு காண்கிறேன்!…