தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நிலம்நீர்விளைச்சல்

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   என்மேசையில் எழுதாத சில நாட்குறிப்புப் புத்தகங்கள்   எல்லா நாள்களும் முழுப்பக்கமாய் அமைந்த நாட்குரிப்பு ஏடுகள்   நடந்தாண்டாக இருந்தாலும் நடப்பாண்டாக இருந்தாலும் எழுதாத தாள்கள்மீது தீராக்காதல்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 73 (1819-1892) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம்

ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (The Base of All Metaphysics) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா…

பசிமறந்து போயிருப்போம்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) கடவுச்சீட்டு குடிநுழைவுஅனுமதி ஏதுமில்லாமல் விமானம் ஏறாமல் எங்களூர் ஏரிக்கு வந்திருக்கும் பன்னாட்டுக் கவிஞர்களே உங்களைப்பார்க்க ஒரு சோகம் விளைகிறது உங்களோடு ஒரு கவியரங்கம் நடத்தமுடியவில்லையே! வேதனை வருத்துகிறது உங்கள் பயணம் எவ்வளவுத்…

நிவிக்குட்டிக்கான கவிதைகள்

இவள் பாரதி திசைக்கொன்றாய் சுமத்தப்படும் என் மீதான பழிகளைத் துடைத்தெறியவும் துயரம் பீறிடவும் தளர்ந்த கால்களுடன் நடக்கும் என் இரவுகளின் மீது ஊர்ந்து வருகிறது சிறு குழந்தை குழந்தையின் மென்தொடுதலில் என் பழிகள் ஒவ்வொன்றாய்…

அது அந்த காலம்..

அம்பல் முருகன் சுப்பராயன் சிறுவயதில் சளி, காய்ச்சல் வந்தால் எங்களூர் மருத்துவர் காசாம்பு எழதி தரும் அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, பனங்கல்கண்டு, ஆடாதொடா இலை, துளசி, சித்தரத்தை, தேன், கருப்பட்டி ஆகியன வாங்கி…

பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்

நழுவிப் போனவைகள்                         அரைத் தூக்க இரவில் தானாய்த் தவழ்ந்து கருத்தும்,கோர்வையுமாய் வார்த்தைகள் பிசகற்று உதித்து வரும் ஒரு கவிதை எழுந்தெழுதும் சோம்பலினால் மறக்காதென்ற நம்பிக்கையில் தூக்கத்துள் புதையுண்டு காலையில் யோசித்தால் ஒரு வார்த்தை கூட நினைவின்றி தவறி நழுவி எனைவிட்டுப் போயிருக்கும் என் கவிதை…

விபத்து

சத்யானந்தன்முதுகில் சுமையானாலும்கேள்விகள் விடைகள் பின்னிக் கிடந்தாலும்தொடராத தொடர்புகள் நிறைந்து கிடந்தாலும்கால வரிசை தவறாததால்கட்டளையிட்டால் மட்டுமே விழிப்பதால்இறந்த காலத்தை விடவும்மடிக்கணினி தோழமையானதுதலைமுறைகளுக்கு நடுவேதற்காலிகப் பாலங்கள்வணிகப் பரிமாற்றங்களுக்குவசதிப் படி ஊடகங்கள்முக்காலங்களைஇருமையான உலகைபலூன்களாகவோகட்டுமானங்களாகவோஎழுப்பிப் பின் தகர்த்துகண்ணிகள் இல்லாதசங்கிலியின் வலிமை காட்டும்தொடுகைக்கு…

திசையறிவிக்கும் மரம்

மரம் முற்றிவிட்டது துளிர்விட்டுக்கொண்டும்.. ****************************** மொட்டை மரங்களும் அழகிய நிர்வாணத்தோடு திசையறிவித்தபடி. ****************************** வீழ்த்தப்பட்டபின்னும் மரக்கிளைகள் வேர்பிடித்து வேறொருவம்ச ஆணிவேராய்.. ********************************** மரக்குளத்தில் அலையெழுப்புகின்றன பறவைக் குரல்கள்.. ********************************* நீர் கிடைத்த கிளைகள் விரிகின்றன…

’ரிஷி’யின் கவிதைகள்

அலைவரிசை _ 1 காரணத்தைப்பாருங்கள்; காரணம்முக்கியம். காரணத்தைக்கூறுங்கள்; காரணம்முக்கியம். உண்மைக்காரணம், பொய்க்காரணம் என்ற பாகுபாடுகள் முக்கியமல்ல. உரைக்கப்பட வேண்டும் காரணம். அதுமட்டுமே முக்கியம். காரணம் கற்பிக்கப்படுமா? யார் சொன்னது? கூறுகட்டி அல்லது வேறு வேறு…

மூளிகள்

ருத்ரா இ.பரமசிவன் மூளிகள் தான். விழியில்லை தான். ஆனால் பாச உணர்ச்சியின் பச்சை நரம்புகள் பால் ஊட்டிச் செல்லும் "பூமத்ய ரேகைகள்" அதில் ஓடுகின்றது உங்களுக்கு தெரிகிறதா? முல்லை முறுவல் காட்டும் உதடுகள் மொக்கைகளாக‌…