Posted inகவிதைகள்
இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை
குழந்தைகளுக்கு விடுமுறை....! எங்கெல்லாம் எனக்கு.. உறவினர்கள்..? ------------------------------------ குற்றம் பார்த்தேன்... சுற்றம் விலக.... முற்றத்தில் தனிமரம்..! --------------------------------------- அழகை அழிக்கக் காத்திருந்தது.. வெறியோடு.. முதுமை..! ------------------------------------- சிக்கல் நூல்கண்டாக சில நேரங்களில்.. சிக்கித் தவித்தது உள்ளம்..! -------------------------------------- பேசிப் பேசியே.. அமைதியானது..…