செல்லாயியின் அரசாங்க ஆணை

பிறந்ததிலிருந்தும் பிறந்தகம் துறந்த பின்னாலும் செல்லாயியின் பொழுதுகள் எப்போதும் ஆடுகளோடுதான். கோடையும் மழையும் ஆடுகளுக்கு உகந்ததில்லை எனினும் பருவத்தின் பின்சுழற்சியில் கருகிப்போயிருக்கும் மரங்களின் இலைகள் ஆடுகளுக்கெனத் தழைக்க, " கொஞ்சம் பொறுங்கடா சிவராத்திரி வரைக்கும் " எனப் பனிபோகவே அன்று விரதமிருப்பாள்.…

அதோ ஒரு புயல் மையம்

அதோ ஒரு புயல் மையம் கருக்கொண்டு விட்டது. தினசரி காலண்டர் தாள்க‌ளின் இந்த‌ இலையுதிர் கால‌த்தின் ந‌டுவே பெப்ர‌வ‌ரி ப‌தினாலாம் தேதி..... பொன் வ‌ச‌ந்த‌ம். ம‌ல‌ர் ம‌ழை. தேன் மின்னல். குமுழிக்கோட்ட‌ம். நுரைவ‌ன‌ங்க‌ள். ப‌னிச்சொற்க‌ள். வ‌ண்ணாத்திப்பூச்சி சிற‌குக‌ளுக்குள் வாழ்க்கைப்பாட‌ங்க‌ள். முள் மீது…

மெஹந்தி

பட்டி விக்கிரமாத்தித்தன்களிடம் போய் இந்த வரம் வாங்கி வந்தேன். "கூடு விட்டு கூடு பாய்ந்து" மெஹந்தி பிழியும் இந்த கூம்புக்குள் கண் கூம்பி தவம் இருந்தேன். இந்த "பியூட்டி பார்லருக்குள்" அவள் இன்று இதே நேரம் வருவாள் என்று எனக்குத்தெரியும். அப்படித்தான்…

அகர முதல “எழுத்தெல்லாம்”….(ரஜினி விருது விழா)

(அதில் அசைபோட்டதே இந்த எழுத்தாளர்களின் ஊர்வலம் எழுத்"தாளர்"கள் =============== எழுத்துகளை ஆளுபவர்கள் இன்று தாள்களில் தாழ்ந்து போனார்கள் விருது விழா ============= விருதும் கூட‌ ர‌ஜ‌னிக்கு விசில் அடித்த‌து. விருது விழா ============ விருதும் கூட‌ ர‌ஜ‌னிக்கு விசில் அடித்த‌து. எஸ்.ரா…

புள்ளியில் மறையும் சூட்சுமம்

பிசாசுகளை பிசாசு என்று சொல்லக்கூடாது நாம் புள்ளியில் மறைந்திருக்கலாம் படைப்பின் சூட்சுமம் மனிதனின் தேடுகையும் மனிதனை தேடுதலும் வித்தியாசப்படலாம் பிசாசு என்று சொல்லாதீர்கள் உக்கிரமாய் உதவலாம் அவை தேடுதலில் நான் பிசாசா என்று என் பிசாசிடம் கேட்கிறேன் அரூபமாய் புள்ளியில் மறைந்து…

பரிகாரம்

காதறுந்த வீடுகள் கலையா துயிலில் சுகித்திருக்க பனிபோர்த்திய மைய இரவில் குறி இசைத்தான் கெட்டகாலம் பிறக்க கெடுதிகள் நடக்குமினி நோய்மை மனிதர்களையும் கடந்த பிணமும் கண்டு கற்றறிய பற்றற்றுப் போன போதியாய் உன் மகனும் தேசாந்திரியாவான் முதிர்ந்த உடல் கிடத்தி நிம்மதிக்கான…

வாப்பாவின் நாட்குறிப்பைப் போல

ஏ.நஸ்புள்ளாஹ் வாப்பாபற்றியதான ஒருநாட்குறிப்பிலிருந்து ஒருஆண்மரத்தின் வாழ்க்கைப்பாதைபயணப்படுகிறது. வாப்பா எனக்குப்புத்திதெரிந்த நாளிலிருந்துஒருகடலையொத்தகவலைகளையும் ஒருமலையையொத்தபாரத்தையும் சுமந்துகொண்டு கனவுகளையும்நாளைபற்றிய நம்பிக்கைகளையும் எனக்கும்என்ராத்தாவுக்கும் தம்பிக்குமாக விதைத்ததைநினைக்கும்போதெல்லாம் வாப்பாமிகவும் மனசுரீதியாகஉயர்ந்துபோனார். நாளைஒருநாள்நான்கூட வாப்பாவாகலாம். ராத்தாஉம்மாவாகலாம். தம்பியும்வாப்பாவாகலாம். அன்றையநாளில்எங்களுக்குள்ளும் இப்படிஇப்படியாகபயணப்பாதை காயப்பட்டுப்போகலாம் வாப்பாவின்நாட்குறிப்பைப்போல.

இவள் பாரதி கவிதைகள்

இவள் பாரதி நகராத காய்களைப் போலவே நகரும் காய்களும் நகர்த்துபவரின் கட்டளைக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன.. நகர்த்துபவரும் கட்டுப்படுகிறார். நகர்ந்த நகராத காய்களின் அசைவுகளுக்கேற்ப.. சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்கும் முதல் நகர்த்தல் தான் தீர்மானிக்கிறது அடுத்ததடுத்த கட்டுப்பாடுகளை.. தன் பக்க காய்களே தமக்கெதிராய் மல்லுக்கு…

தற்கொலை

கொடியில் காயப்போட்ட பட்டுச்சேலையாய் விட்டத்தில் தொங்கி கொண்டிருந்தாள் பவானி குறிப்பெதும் இல்லாததால் கூறுபோட்டது ஊரு காதல் தோல்வி தீராத தீட்டுவயிற்று வலி அம்மா கடுமையான எச்சு வயிற்றில் வாங்கி கொண்டாள் இன்னம் இஷ்டத்துக்கு ஒரு வாரம் கழித்து தன் சாவுக்கு காரணமில்லை…

கவிதை கொண்டு வரும் நண்பன்

நண்பா! என் வாழ்க்கையைத் தனியே பிரித்துவிட முடியாதபடி எப்படி நீ என் ஒவ்வொரு நாளிலும் பின்னிப் பிணைந்திருக்கிறாய்! உன்னைச் சேர்த்துச் சொல்லாத ஒரு நிகழ்வைக்கூட என்னால் சொல்லிவிட முடியாது. இப்போது வெறும் ஞாபகங்களாக மட்டுமே போய்விட்ட உன்னை எப்படி மீட்டெடுப்பது? கல்லால்…