புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 28

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 28. கடவுள் நி​லைக்கு உயர்ந்த ஏ​ழை…..             “​வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானு​றையும்…

தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்

  வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும். மிகுந்த…
நீங்காத  நினைவுகள்  –   19

நீங்காத நினைவுகள் – 19

தொட்டதும் சுட்டதும் தொட்டது கொஞ்ச நாள்களுக்கு முன்னால், ஒரு வார இதழில் “இந்துத்துவம் என்பது...’ எனும் தலைப்பில் எனது சிறுகதை ஒன்று வெளிவந்தது. அது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கதையாகும்.  ஆனால், அவ்வார இதழின் ஆசிரியர் நான் எழுதாத ஒரு வாக்கியத்தை…

வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்

சரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார்.  இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு 'பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்' (group ‘A’ aviation pilot license)…
தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்

தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்

நித்தியானந்தன் ஆதவன் தமிழ் விக்கியூடகங்கள் என்பது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய இணைய ஊடகங்கள் ஆகும். இதில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற பலரும் பங்களிக்கின்றனர். இப்படி பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்கள் தன்னகத்தே கொண்டுள்ளவை ஏராளம். இதிலும் குறிப்பிட வேண்டியது, விக்கியூடகங்களின் உள்ளடக்கம்…
தமிழ் விக்கிப்பீடியாவுக்கு 10 வயது

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு 10 வயது

  பொதுத்தகவல் இணையமே தற்காலத்து மிகப்பெரிய தகவல் ஊடகமாக இருக்கின்றது. இவ்வாறான இணையத்தில் மிகவும் பயனுள்ள, புகழ்பெற்ற ஊடகமாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் இருக்கின்றது. 2001ஆம் ஆண்டு, இதனைஜிம்மி வேல்ஸ் என்பவரும்லாரி சாங்கர் என்பவரும் இணைந்து ஆரம்பித்தனர். விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில்…

தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு

இந்த மின்னஞ்சலில் தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. கட்டுரை பற்றி: தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு ஏன் குறைவாக உள்ளது, இந்த நிலை ஏன் பாதகமானது, குறைவான பங்களிப்புக்கான காரணங்கள் என்ன, பெண்கள் பங்களிப்பை எப்படி ஊக்குவிக்கலாம் ஆகிய…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் -27

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      27. ​நோபல் பரி​சை வாங்க மறுத்த ஏ​ழை…… வாங்க…வாங்க….என்ன முகத்துல ஒருக​ளை​யோட…

திண்ணையின் இலக்கியத் தடம் -3

ஜனவரி 3 2000 திண்ணை இதழ் பழ.நெடுமாறனின் "தமிழக நதி நீர் பிரச்சனைகள்" என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் " மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை" என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன் குறிப்பிடும் தரவு மிகவும் அதிர்ச்சி அளிப்பது.…

நீங்காத நினைவுகள் – 18

   கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்:  ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம் பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டே நாள்களுள்…