தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

கிழிபடும் நீதிபதிகளின் புனிதப் போர்வைகள் காதல் – நீதிமன்றங்களின் கவுரவக் கொலைகள் : திருப்பூர் குணாவின் நூல்

  ஜனநாயகத்தின் அய்ந்து தூண்களைப் பற்றி இருக்கும் பிரைமைகள் எப்போதோ தகர்ந்து விட்டன. மிச்சம்மீதி நம்பிக்கை நீதிமன்றங்கள்  மீது இருப்பதாய் அவ்வப்போது சில மின்னல் கீற்றுகள்  தென்படுவதுண்டு.  அதுவும் மாயைதான். இளவரன், திவ்யா காதல்…

ஜாக்கி சான் 18. ஒபரா அனுபவம்

    குருவின் பாராமுகம் சானை வெகுவாக பாதித்தது.   குரு ஒரு நாள் எல்லா மாணவர்களையும் அழைத்துப் பேசினார்.   “உங்கள் நெடு நாளையப் பயிற்சி முழுமை பெறும் தருவாயில் இருக்கிறது.  நீங்கள்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 35

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 35.ஹிட்லரின் சித்தாந்தத்​தைச் சிதறடித்த ஏ​ழை……     …

திண்ணையின் இலக்கியத் தடம் -11

மே 5 2001 இதழ்: Rewarding the Politicians Financially for their work - T.Kishore, T.Gopal Rao- சட்டபூர்வமாக ஒரு தொகுதியின் மேம்பாட்டில் ஒரு எம் எல் ஏ அல்லது மந்திரி…

துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு

- கே.சஞ்சீவ தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் அடிக்கொவ்வொன்றாய் இராணுவக் குடியிருப்புக்கள், சைக்கிள்களில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினர், குண்டுகளும் ரவைகளும் ஏற்படுத்திய துவாரங்களைத் தாங்கியிருக்கும் வீடுகள், தலை சிதைந்துபோன தீக்குச்சிகளை நட்டுவைத்தது போல…

திண்ணையின் இலக்கியத்தடம் -10

மார்ச் 4 2001 இதழ்: தாலிபான் செய்யும் புத்தர் சிலை உடைப்பு சரிதான்- சின்னக் கருப்பன் -தாலிபான் பார்வையில் சிலை உடைப்பு முஸ்லிம்களின் மதக் கடமை என்றால் நாம் யார் அதைக் கேட்க? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103041&edition_id=20010304&format=html…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 34

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 34.மரபியலின் தந்​தையாக விளங்கிய ஏ​ழை….…

நீங்காத நினைவுகள் – 24

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் ஓர் எழுத்தாளரின் தன்மைகளைப் பற்றியோ, அவர் வாழ்வில் நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகள் பற்றியோ அவர் படைப்புகளின் அடிப்படையில் ஊகிப்பது பெரும்பாலும் சரியாக இருக்காது. என் படைப்புகளின் அடிப்படையில் என்னைப்பற்றியும் என்…

ஜாக்கி சான் 17. குருவின் இளவல்

உணவிற்குப் பின் இரவு வகுப்பிற்கு ஆசிரியர் வராததால், குரு யூ தன் பயிற்சி வகுப்பை நடத்தத் தீர்மானித்தார். மதியம் முழுவதும் உண்பதும் பேசுவதுமாகக் கழித்த மாணவர்களை அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தீவிரப் பயிற்சி…