துல்லிய ஒப்பற்ற நவீனப் போலிப் பூதக் கணினி வடிவமைப்பு முறையில் பிரபஞ்சப் படிப்படித் தோற்ற வளர்ச்சி ஆய்வுகள்

This entry is part 7 of 16 in the series 22 நவம்பர் 2015

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++ பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறித் துகளாகித் துண்டமாகிப் பிண்டமாகித் துணுக்காகிப் பிண்டத்தில் பின்னமாகி அணுவாகி, அணுவுக்குள் அணுவான பரமாணு வாகித் திரண்டு பல்வேறு மூலகமாய்ப் பின்னி மூலக்கூறாகி தொடர்ப் பிளவில் பேரளவுச் சக்தி வெளியேற்றி நுண்துகள்கள் பிணைந்து பேரொளி வீசிப் பிரமாண்டப் பிழம்பாகி, விண்மீன்களாகி பால்மய வீதியாகி, அதனுள் நீந்தும் பரிதி மண்டலமாகிக் கோள்கள் பம்பரமாய்ச் சுழலும் பந்துகளான, பிரபஞ்சத் தோற்ற […]

மருத்துவக் கட்டுரை – தன்மைய நோய் ( Autism )

This entry is part 14 of 16 in the series 22 நவம்பர் 2015

              ” ஆட்டிசம் ”  அல்லது தன்மைய நோய் என்பது ஒரு சிக்கலான வளர்ச்சி குறைபாடு நோய்.  இது குழந்தையின் முதல் மூன்று வயதில் வெளிப்படும். இது நரம்புகளின் பாதிப்பால் மூளையின் செயல்பாடு பாதிப்புக்கு உள்ளாகிறது. அதன் விளைவாக அந்த குழந்தையின் பேசும் திறனும் மற்றவருடன் பழகும் விதமும் தடைபடும்.           மரபணு ஆராய்ச்சியாளர்கள் “: ஆட்டிசம் ”  இன்னும் நான்கு விதமான மூளை தொடர்பான நோய்களுடன் தொடர்புடையதாகாக் .கண்டுபிடித்துள்ளனர். அவை வருமாறு:           * […]

சூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்

This entry is part 1 of 18 in the series 15 நவம்பர் 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/SoXzxmVdrE0 https://youtu.be/MDb3UZPoTpc https://youtu.be/og67Xe5quEY http://www.cnbc.com/2015/09/28/ter-nasa.html http://www.msn.com/en-us/video/news/analysis-finding-water-on-mars/vi-AAeUdaw http://www.cbsnews.com/videos/mars-findings-what-to-expect/ செவ்வாய்த் தளத்திலே செம்மண் தூசிக் கடியிலே கண்ணுக்குத் தெரியும் வைரங்கள் வெண்ணிறப் பனிக்கட்டிகள் ! “புனித பசுத்தளம்” என்னும் பனித்தளம் மீது முக்காலி  ஃபீனிக்ஸ் தளவுளவி உட்கார்ந்து உளவுகிறது ! கோடான கோடி ஆண்டுக்கு முன் ஓடிய ஆற்று வெள்ளத்தின் நாடி நரம்புகள், தடங்கள் தெரியுது ! வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம் உள்ளதை மலைச் சரிவுகளில் கண்டது செவ்வாய்த் […]

மருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி

This entry is part 5 of 18 in the series 15 நவம்பர் 2015

( Peripheral Neuritis )   புற நரம்பு அழற்சி என்பது அதிகமாக நீரிழிவு வியாதியால் உண்டாகும் பின்விளைவு. இதை நாம் நரம்பு தளர்ச்சி என்றும் கூறலாம். ஆனால் இது உண்மையில் நரம்பு ஆழற்சி. அழற்சி என்பது வீக்கமும் வலியும் உண்டாவது. நரம்புகளுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அவை வீங்கி செயலிழந்து போகின்றன. இந்த நரம்புகள் மூளையிலிருந்து தகவல்களை முதுகுத்தண்டு வழியாக கைகளுக்கும் கால்களுக்கும் உடலின் இதர பகுதிகளுக்கும் கொண்டுசெல்பவை. இவை பாதிக்கப்பட்டால் அப்பகுதியில் […]

இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர அமைப்புத் திறனும்

This entry is part 7 of 14 in the series 8 நவம்பர் 2015

  முன்னேறி வரும் நாடுகளில் முழுத் தொழிற்துறை மயமாகி நமது நாகரீக வாழ்வு தொடர்வதற்கு அணுசக்தி ஓர் எரிசக்தியாக உதவுவது மட்டுமல்லாது, முக்கியமான  தேவையுமாகும். அணுவியல் மேதை, டாக்டர் ஹோமி ஜெ. பாபா சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திப் பேரளவு அணுசக்தியை […]

மருத்துவக் கட்டுரை – பக்கவாதம்

This entry is part 2 of 14 in the series 8 நவம்பர் 2015

கொலஸ்ட்ரால் கொழுப்பால் உண்டாகும் ஆபத்துகளில் பக்கவாதமும் ஒன்றாகும். இது உண்டானால் பலர் நடக்கமுடியாமல் படுத்த படுக்கையாகவும், சக்கர நாற்காலியிலும் வாழ்நாளை கழிக்கும் சோகம் உள்ளது. மாரடைப்புக்கு நெஞ்சு வலிதான் எச்சரிக்கை. அதுபோல் பக்கவாதம் வரப்போகிறது என்பதற்கு எச்சரிக்கை எதுவென்று தெரிந்துகொள்வது நல்லது. அது பற்றி கூறுமுன் பக்கவாதம் எப்படி உண்டாகிறது என்பதையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். பக்கவாதம் என்பது உடலின் ஒரு பக்கம் முகம், கைகள், கால்கள் செயலிழந்துபோவது. இது இன்னொரு நோயின் விளைவே. அந்த நோய்தான் ” […]

அணுப்பிணைவு மின்சக்தி நிலையத்தை கதிரியக்கக் கழிவின்றி நிதிச் சிக்கனத்தில் இயக்கலாம்.

This entry is part 24 of 24 in the series 1 நவம்பர் 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   +++++++++++++++ https://youtu.be/b-LCfx9v4YQ https://youtu.be/cDXqikzUwBU https://youtu.be/yhKB-VxJWpg https://youtu.be/oeGijutBSx0 https://youtu.be/H3F42s_MsP4 https://youtu.be/XRtMayvnLoI https://youtu.be/COqIhbDphhs https://youtu.be/PtSJH_UiRdk https://youtu.be/fK7kLuoxsx4 https://youtu.be/UlYClniDFkM ++++++++++++++++ பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டவர் ஐன்ஸ்டைன் கணிதச் சமன்பாடு மூலம் ! பிளவு சக்தி யுகம் மாறி பிணைவு சக்தி நுழையப் போகுது கதிரியக்கக் கழிவின்றி புவி விளக்கேற்ற  ! இயல்பாகவே தேய்ந்து மெலியும் ரேடியம் ஈயமாய் மாறும் ! யுரேனியம் சுயப் பிளவில் ஈராகப் பிளந்து வெப்பசக்தி உண்டாகும் ! […]

தொடர் மூக்கு அழற்சி ( Chronic Simple Rhinitis )

This entry is part 2 of 24 in the series 25 அக்டோபர் 2015

  சளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் உண்டாவது. இது காறறின் வழியாக நீர்த்துளிகள் மூலம் வெகு எளிதில் பரவும். அதனாலதான் சளி  பிடித்துள்ள ஒருவரின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் உடன் தொற்றிக்கொள்ளுகிறது. சளி பிடித்துள்ள ஒருவர் தும்மினால் அல்லது இருமினால் வெளியேறும் நீர்த்துளிகளில் வைரஸ் கிருமிகள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எதிரே […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். அகிலவெளி மரண விண்மீன் அண்டக் கோளைச் சிதைக்கிறது

This entry is part 5 of 24 in the series 25 அக்டோபர் 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ http://dai.ly/x3alb22 http://www.dailymotion.com/video/x2067zr https://youtu.be/4Wx1HHoh0SA https://youtu.be/d4VajzbvQmY https://youtu.be/aFVwJZMC6Kw +++++++++++++ அகிலவெளி அரங்கிலே முகில் வாயுவில் மிதக்கும் காலாக்ஸிகள் இரண்டு மோதினால் கைச்சண்டை புரியாது கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் ! கடலிரண்டு கலப்பது போல் உடலோடு உடல் ஒட்டிக் கொள்ளும் ! வாயு மூட்டம் தாவித் தழுவிக் கொள்ளும் ! கர்ப்பம் உண்டாகி காலாக்ஸிக்கு குட்டி விண்மீன்கள் பிறக்கும் ! இட்ட எச்சத்திலே புதிய கோள்கள் உண்டாகும் ! ஈர்ப்புச் […]

அணு ஆயுதக் குறைப்புக்கு முற்பட்ட அமெரிக்க விஞ்ஞானி ஹான்ஸ் பெத்தே

This entry is part 2 of 18 in the series 18 அக்டோபர் 2015

  (1906 – 2005) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/QFd9dNf83Zo https://youtu.be/apgB_NR59ss https://youtu.be/1tQ2nqzR3Qs http://www.bing.com/videos/search?q=hans+bethe&qpvt=Hans+Bethe&FORM=VDRE ‘உலக விஞ்ஞானிகளே! மேற்கொண்டு அணு ஆயுத உற்பத்தியைத் தொடராது நிறுத்த உதவுங்கள்! புதிதாக அணு ஆயுதங்கள் ஆக்குவதையும், பெருக்குவதையும், விருத்தி செய்வதையும் தடுக்க முற்படுங்கள்! பேரளவு மக்களை அழிக்கக் கூடிய மற்ற எந்த இரசாயன, உயிரியல் சிதைவு ஆயுதங்களையும் உருவாக்கவோ,  கைப்பெறவோ வேண்டாமென உலக நாடுகளை எச்சரிக்கிறேன்! ‘ ஹான்ஸ் பெத்தே, நோபெல் பரிசு விஞ்ஞானி “எதிர்கால […]