Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
செவ்வாய்க் கோள் செல்லும் நாசாவின் எதிர்கால மனிதப் பயண தட்டுத் தளவூர்தி மெதுவாய் இறங்குவது நிரூபிக்கப் பட்டது.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [June 28, 2014] http://www.space.com/26390-nasa-s-flying-saucer-test-launch-and-powered-flight-video.html http://www.space.com/26143-flying-saucer-inflatable-mars-aerobrake-how-to-test-it-video.html செவ்வாய்க் கோள் செம்மண்ணில் மெதுவாய் இறங்கும் நாசா நூதனப் பறக்கும் தட்டு மாதிரிச் சோதனை செய்து முடித்தது ! சாதனை…